நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, February 28, 2012

உலக அழகியே.......!

உலகில் உள்ள அழகான 16 பெண்களை தேர்வு செய்து 4 அணிகளாக பிரித்து  ஒவ்வொரு அணிகளில் இருந்து ஒரு அழகான பெண்ணை தேர்வு செய்து அதிலிருந்து ஒரு மிக அழகான பெண்ணை தேர்ந்தெடுப்பது??..


எப்புடீ????

இப்புடித்தான்..
 
அணி 1அணி 2அணி 3அணி 4


அணிகள் 1 + 2 + 3 + 4

(நான்கு அணிகளில் தேர்வு செய்யப்பட்ட அழகிகள்)

உலகில்.. மிக அழகான பெண்களை படங்களில் படைக்க கற்பனை வளமும், போட்டோஷோப் டெக்நிக்கும் தெரிந்தாலே போதும்.

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


திட்டங்கள் (புராஜெக்ட்) தாமதம் ஆகும் காரணம்.. இப்புடீ...யா...அவ்வ்வ்வ்வ்வ்
நன்றி: படைப்பாளி + கூகிள்


 

18 comments:

 1. திட்டங்கள் (புராஜெக்ட்) தாமதம் ஆகும் காரணம்.. இப்புடீ...யா...அவ்வ்வ்வ்வ்வ்

  இதைத்தான் பலக்கம்பனி செய்துக்கிட்டு இருக்கு இங்கிலிபிஷ் பேசத்தெரிஞ்சா ப்ராஜக்ட் மானாஜராம்

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னியல் போங்கோ...கலியுகம்.

   Delete
 2. யோவ் இப்படி வெறும் மூஞ்சிய மட்டும் போட்டு ஏமாத்துனா எப்படி?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பன்னியார், ஹி...ஹி ஹி கோரிக்கை நிறைவேத்திட்டா போச்சி.

   Delete
 3. புராஜெக்ட் மேனேஜர் லஞ்ச் டைம்ல இருக்கார் போல?

  ReplyDelete
  Replies
  1. கழுதை கெட்டா குட்டி சுவரு

   Delete
 4. அருமையான சிந்தனை...ரொம்ப நன்றிங்க...

  ReplyDelete
 5. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அவன் மனைவிதான் அவனுக்கு உலக அழகி

  ReplyDelete
 6. ஒரு பொண்ணை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கனும்? எல்லா ஃபிகரும் நல்லா இருக்கே. சோ, எல்லாரும் உலக அழகியே

  ReplyDelete
  Replies
  1. பார்ரா....ரொம்பவே தெளி..வா..அட்ராசக்க அட்ராசக்க

   நன்றிங்..

   Delete
 7. nallathan nadathuringa ayya, Mathivanan muscat

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 8. ayya, nallathan blog ah nadathurenga valthukkal

  ReplyDelete
  Replies
  1. நன்றி.

   ஏதோ நம்மால முடிஞ்சது...ஹி ஹி ஹி

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...