கடந்த பதிவில் பிரேக் கேட்டு இருந்தேன் சோ,
பிரேக்குக்கு பின் : (பிரேக்கில் நடந்தவைகள் விரைவில் உங்கள் பார்வைக்கு வரும்)
மனித வாழ்க்கையில் மூன்று விஷயங்கள்:
அழிவுக்கு காரணம் - பேராசை, பெருமை, கோபம்
மிகவும் மதிப்புமிக்கது - சுயமரியாதை, நேரம், நேசிப்பு
பெரிய மனிதர் ஆக - கடின உழைப்பு, நேர்மை, வெற்றி
உறுதியாக சொல்ல முடியாது - கனவுகள், வெற்றி, அதிர்ஷ்டம்
மீண்டும்வாராதது - வார்த்தைகள், வாய்ப்பு, நேரம்
இழக்க கூடாது - அமைதி, நம்பிக்கை, நேர்மை
உறுதியாக சொல்ல முடியாது - கனவுகள், வெற்றி, அதிர்ஷ்டம்
மீண்டும்வாராதது - வார்த்தைகள், வாய்ப்பு, நேரம்
இழக்க கூடாது - அமைதி, நம்பிக்கை, நேர்மை
நாசா, செவ்வாயில் சென்று வேலை செய்வோருக்கான நேர்முக தேர்வு நடக்குதுங்க:
(குறிப்பு - செவ்வாய் சென்றால் பூமிக்கு திரும்ப முடியாதுங்க)
(குறிப்பு - செவ்வாய் சென்றால் பூமிக்கு திரும்ப முடியாதுங்க)
முதல் விண்ணப்பதாரருங்க, ஒரு இத்தாலியருங்க, அவரிடம் செவ்வாய் செல்ல எவ்வளவு டாலர் வேண்டும் என்று கேட்க படுகிறதுங்க?
அவர் பதில் சொல்கிறாருங்க: ஒரு மில்லியன் டாலர்கள் வேண்டும் அதை நான் தொழில் கல்வி நிறுவனத்துக்கு தானமாக சமர்பிப்பேன்ங்க.
அடுத்த விண்ணப்பதாரருங்க, ஒரு அமெரிக்கருங்க, அதே கேள்வியை கேட்டாங்க. அவர் இரண்டு மில்லியன் டாலர்கள் கேட்டாருங்க.
"நான், என் குடும்பத்துக்கு ஒரு மில்லியன் கொடுக்க வேண்டும்ங்க,"மற்றும் மருத்துவ ஆராய்ச்சி முன்னேற்றம் துறைக்கு ஒரு மில்லியன் தானமாக சமர்பிப்பேங்க."என்று அவர் விளக்கினார்ங்க.
கடைசியாக விண்ணப்பதாரருங்க இந்தியருங்க, அதே கேள்வியை கேட்டார்கள், நேர்காணல் நடத்துபவரின் காதில் முணுமுணுத்தாருங்க "மூன்று மில்லியன் டாலர்கள்." என்று கோரிக்கையைங்க.
"ஏன் அப்படி மற்றவர்களை விட அதிகமாக?" பேட்டியாளர் கேட்டாருங்க.
இந்தியருங்க "நீங்கள் எனக்கு $ 3 மில்லியன் கொடுத்தால், உங்களுக்கு $ 1 மில்லியன் கொடுப்பேனுங்க, நான் $ 1 மில்லியன் வைத்துக்கொள்வேனுங்க, மற்றும் நாம் $ 1 மில்லியன் கொடுத்து இத்தாலியரை அனுப்பி வைப்போம் என்றாருங்க. இது எப்பூடீ ......
விழிப்புணர்வு:
உண்மை சம்பவம்: இந்த படம் ஒரு பாடத்தை பதிவு செய்கிறது தயவு கூர்ந்து உங்களின் (கனரக, இலரக) வாகனத்தை இயக்கும் முன் வாகனத்தை சுற்றி சோதனை செய்யுங்கள். |
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
பட்டொளி வீசி பறக்குது பல வண்ணங்களில் கட்சிக்கொடிகள்
சாராய காசில்..
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
மாம்ஸ் வணக்கம்..
ReplyDeleteஇது திரிஷாவுக்கு மட்டுமா ???
விழிப்புணர்வு டச்சிங்..
என்னோட நண்பர் லாரியின் கிளீனராய் வேலைபார்த்துக் கொண்டிருந்தார்.லாரிக்கடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த போது டிரைவரின் கவனக்குறைவால் இன்று நண்பர் இருப்பது இறைவன் நிழலில்...
ஓ தலைப்புல திரிஷா பேர் வச்சதனால போட்டோ தூக்கலா இருக்குது போல..
வணக்கம்
Deleteஎல்லோருக்கும் தான்.
தலைப்பை சரியா பாருங்கப்பு...
திரிஷாவுடன் அந்த மூன்று விஷயங்கள்
விழிப்புணர்வு அவசியம்... அந்த மூன்று விசயங்களும் அவசியம்...
ReplyDeleteதிரிஷா???????
???????
Deleteஅவசியமா இல்லையா
பிம்பிளிக்கி பிளாப்பி!
ReplyDeleteஎன்னாது பப்பாளியா??
Deleteவந்துடீங்களா.., கொஞ்சநாளா நீங்க இல்லாம வயசு பசங்க நிம்மதியாய் தூங்கினாங்கலாம்.,
ReplyDeletei mean "விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு" இல்லாம :)
இது வேறயா............உசுபேத்தி உசுபேத்தி ஒரே ரணகளம் போங்க
Deleteபாஸு என்னா தலைப்புப்பா....
ReplyDeleteஎல்லா வேலையையும் விட்டுட்டு ஓடியாந்தேன்.....:(
நெசமான விழிப்புனர்வு....
ஐய்யா.. ஜாலி ஜாலி வந்தேயலா வந்தேயலா
Deleteஐயோ குழந்தை...
ReplyDeleteஆமாம் சகோ குழந்தை
Deleteநண்பா!
ReplyDeleteநல்ல பகிர்வு!
தத்துவமான சிந்தனைகள்!
நகைசுவை !
அருமை!
என் பெண்ணோட போட்டோ அதுவும்-
கவர்ச்சியாக....
என்னாது கவர்ச்சியா ஹி ஹி
Deleteவாய்யா....
ReplyDeleteஉங்க
ReplyDeleteதளத்துக்கே வரகூடாதுன்னு நினைச்சேன்
அப்படி இருந்தும் வந்துட்டேன்
அவ்வளவு கோபம்
ஏன் தெரியுமா
போன கோவை சந்திப்பில்
புகைப்படத்தில் உங்கள் முகத்தை ஏன் மறச்சீங்க
சரி சரி எல்லாம் போகட்டும் (அது உங்கள் பர்சனல் )
விடுமுறை எப்படி இருந்தது
வழமை மாறாத லொள்ளும் ஜொள்ளும்
அருமை பாராட்டுக்கள்
மறச்சதுக்கு அதே பதிவில் வீடு சுரேசு பதில் கொடுத்தாரே படிக்கலையா தோழரே
Deleteவிடுமுறை சுபரப்பு..
கோபபட்டால் தான் சிறந்த நண்பன்
கருத்துப்பகிர்வுகள் விழிப்புணர்வு தருகின்றன.அதென்னங்க சார்,கடைசில பாயாசம் பரிமாறி இருக்கீங்க போல.........பிங்கி பாயாசம்....he he he
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteபாயசமா....!!?? ங்ஞே..
மாம்ஸ் வணக்கம் முதல் கமெண்டு உங்க பிளாக்குல, இதான் விஸ்கி லொள்ளா இது தெரியாம போச்சே :-)
ReplyDeleteஅடிங்... மாப்ளே இப்ப தான் புரியுதா
Deleteவாங்க பாஸ்...வந்தாச்சா.. பதிவர் சந்திப்பெல்லாம் எப்படி இருந்தது? நம்ம கடப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.பெரியபிரேக் எடுத்துட்டீங்க போல...'கோவை நேரம்' பிளாக்கில உங்க முகத்த மாஸ்க் போட்டுட்டாங்க... இனி பட்டய கிளப்புங்க...
ReplyDeleteகிளப்பிடுவோம் - இன்றைய துவக்கமே உங்க கடையில் தான்
Deleteகுழந்தையின் படம் கவனம் கொள்ள செய்கிறது நல்ல விழிப்புணர்வு செய்தி ...........மேலும் தலைப்பை எப்படி வைத்தால் மற்றவர்களை கவர்ந்து இழுக்க முடியும் என்று மேதகு மனசாட்சியிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் ..........அருமையான பதிவுகள்
ReplyDeleteவாங்க சகோ, கோவை முதல் சந்திப்பில் சந்தித்த பின் மொத தடவையாக நம்ம கடைக்கு வந்து இருக்கீங்க.
Deleteகருத்துக்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆபிசர்
ReplyDelete////இம்புட்டுத்தூரம் வந்தீங்க...ரொம்ப நன்றிங்க.,ஏதாவது சொல்லுங்க...(என்ன சொன்னாலும் சர்தான்)////
ReplyDeleteஎன்னத்த சொல்ல ?? அடுத்த போஸ்ட் எப்பீங்க ???
வருமய்யா... ஆளாபிறந்தவர்கள் அவசரபடக்கூடாதுங்க
Deleteதலைப்பைப் பார்த்து ஆவலா வந்தா... நற.. நற.. நற!!!
ReplyDelete//எல்லாமே பிங்க் பிங்கா தெரியுதே.... கண்ணுல கோளாறோ??// முடி கருப்பா தான் இருக்கு.. கொஞ்சம் பாருங்க!!
தத்துவம், நகைச்சுவை என அனைத்தும் அருமை!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete