நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, June 13, 2012

பெண்களிடம் இருக்கா விழிப்புணர்வு

வணக்கம்

படங்களை பெரிதுபடுத்தி பார்க்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்:

பார்ரா........ செஸ்  கூட ஆடுதே



டெல்லி விமான நிலையத்தில் உள்ள கழிப்பறை

ஆண் பெண் அடையாளம் பாத்தீங்களா..!

மேலும் விளக்கம் தெரிந்து கொள்ள



விழிப்புணர்வு

பெண்களுக்கு முக்கிய வேண்டுகோள் தயவு கூர்ந்து ரெடிமெட் கடை, சூப்பர், ஹைபர் மார்க்கெட் மற்றும் மால்களில் உள்ள ட்ரெயில் ரூம் ( ஆடை அணிந்து பார்க்கும் அறை) பயன் படுத்தும் போது  உசார் - பின்ஹோல் கேமராக்களால் படம் /வீடியோ பிடிக்கபடுகிறது  (இதை உங்கள் குடும்பத்தார் நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து
கொள்ளவும்)  இதோ உதாரண படம்






மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

தோல்வி என்பது காகிதம் போல,
வெற்றி என்பது முழு புத்தகம் போல, 
காகிதத்துக்காக  முழு புத்தகத்தை இழக்கலாமா !? 



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


 பார்வையால்  மனசு தவிக்குது

 விழியால்  உள்ளம்  வலிக்குது  



37 comments:

  1. நண்பரே!

    பெண்களுக்கு விழிப்புணர்வு எனபது-
    குறைவா?
    என்பதை விட சுதந்திரம் எனும் பேரில் அவர்கள் -
    சுதந்திர நடவடிக்கை செயல்களை-
    காமரா மூலம் எடுத்து வியாபாரம் செய்யும் கேவல நாய்கள்-
    வெறியுடன் அலைகிறது!

    இதை சொன்னால் பிற்போக்கு வாதம்
    என்பார்கள்!

    தத்துவம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க நண்பரே

      Delete
  2. பிரயோசனமான விழிப்புணர்வு பதிவு...
    பெண்களின் விடயத்தில் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதனை சுட்டிக்காட்டி நிறைய சினிமாக்களும் வெளிவந்து விட்டன. ஆனால் பெண்களின் இதுகுறித்த அவதானம் இன்னும் குறைவாகத்தான் இருக்கிறது.

    படங்கள் நகைச்சுவையாக இருக்கிறது...:)

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க - புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் பிடிச்சா என்னங்க பண்றது

      Delete
  3. நகைச்சுவை
    தத்துவம்
    விழிப்புணர்வு
    லொள்ளும் & ஜொள்ளும்

    ம்ம்ம் அருமை

    நடிகையின்னா மட்டும்
    ஏன் இப்படி வழியுது
    வார்த்தைகள்

    ReplyDelete
    Replies
    1. நமக்கு பொழுது போக்குபவர்கள் (அதான் டைம் பாஸ்) நடிகை அதான் வழியுது...(சில ஜந்துக்கள் போல் கோவில் கட்டுவதும் கும்பாபிசேகம் பாலபிசேகம் பண்ணவெல்லாம் தெரியாதுங்க)

      Delete
  4. நகைச்சுவை, விழிப்புணர்வு, கொஞ்சம் கவிதை. அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

      Delete
  5. விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி. மற்றதெல்லாம் ஜாலிதான் வழக்கம் போல்.

    ReplyDelete
  6. ம்ம் பட்டய கெளப்புங்க..

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      பட்டய கிளப்பிடுவோம்

      Delete
  7. ஓவொன்றும் ஒரு ரகம் மனசாட்சி தனி ரகம் .............//..தோல்வி என்பது காகிதம் போல,
    வெற்றி என்பது முழு புத்தகம் போல,
    காகிதத்துக்காக முழு புத்தகத்தை இழக்கலாமா !? // பதிவு செய்ய வேண்டிய ஓன்று

    ReplyDelete
    Replies
    1. சகோ, பதிவு செய்துட்டோம்ல.......புரிஞ்சிகிட்டீங்களே

      Delete
  8. ம்ம்... பின்னுது படங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கட பக்கம் வந்து இருக்கீக.. வரவு நல்வரவு ஆகுக

      Delete
  9. Replies
    1. யோவ்..... உம்மோடு சகவாசம் வச்சதுக்கா

      Delete
  10. அனைத்துமே அருமை....
    பெண்களுக்குத் தேவையான விழிப்புணர்வு அனைவரையும் சென்றடையட்டும்!

    ReplyDelete
  11. சூப்பர்!உண்மை!டெம்ப்ளேட் கமெண்ட் அல்ல!

    ReplyDelete
  12. விஸ்கி....சும்மா ஜில்லுனு இருக்கு மாம்ஸ்

    ReplyDelete
    Replies
    1. 'ஐ'ஸ் கொஞ்சம் ஜாஸ்தி அதான்

      Delete
  13. #விழிப்புணர்வு#

    அருமை., அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது.!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா உங்க ப்ளாக் ஏன் மக்கர் பண்ணுது கமன்ட் போட முடியலையே

      Delete
  14. மாம்ஸ் நீங்க எப்ப போட்டோ போட்டீங்க ச்சீ பதிவு போட்டீங்க :-)

    ReplyDelete
    Replies
    1. படம் ரெண்டு நாளா ஓடுது மாப்ளே

      Delete
  15. ///தோல்வி என்பது காகிதம் போல,
    வெற்றி என்பது முழு புத்தகம் போல,
    காகிதத்துக்காக முழு புத்தகத்தை இழக்கலாமா !? ////

    மாம்ஸ் ஏகப்பட்ட புத்தகம் இழந்திருக்கீங்க போல..

    வழக்கம்போல் விழிப்புணர்வு நச்..

    ம் நீங்க கலக்குங்க

    ReplyDelete
    Replies
    1. எதை கலக்குறது சரக்குல தண்ணியவா

      Delete
  16. நகைச்சுவை, விழிப்புணர்வு, கவிதை மற்றும் படங்கள் அருமை!

    ReplyDelete
  17. அருமை...நாங்க ரொம்ப ஜாக்கிரதை....!
    என்னமா கருத்து சொல்றீங்க....!

    ReplyDelete
    Replies
    1. அப்படீங்களா ரொம்பா மகிழ்ச்சி எல்லோரும் அப்படி இருக்கோணும் என்பதே மனசாட்சியின் விருப்பம்

      Delete
  18. விழிப்புணர்வு விசயத்துக்கு நன்றிய்யா!

    ReplyDelete
  19. எல்லோரும் ஜாக்கிரதை னு சொல்லிட்டு .இப்படி ஒரு படம் கிழ போட்டு மனச கலங்க வைக்கறிங்க .தல .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. கீழ உள்ள படம் அவுக விருப்ப பட்டு கொடுத்த போஸ்ண்ணா

      Delete
  20. எல்லாமே செம கலக்கல்...

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...