நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, June 16, 2012

இந்த பொண்ணு தனியா நிக்குது? அந்த பொண்ணு மந்திரியாகுமோ?

வணக்கம்

படங்களை பெரிது படுத்தி பார்க்கவும்இதயம் = மனசு -  தலை = மூளை


நல்லா பாருங்க.....மக்களே,  குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ்


எல்லோரும் ஜோடி ஜோடியாய் இருக்கும் போது  ஏன் இந்த பொண்ணு மட்டும் தனியா நிக்குது...... ம் ஏதோ தப்பு இருக்குது.


 மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இவரை நல்லா பாத்துகோங்க மக்களே


 கொஞ்சம் டீசன்டான படங்கள்  

இவர் போர்ன் ஆக்டர் (அதாவது நீல பட நடிகை - சிவப்பு ட்ரெஸ் போட்டுருக்குன்னு கேட்கபாடாது ஒக்கே) பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் இவர்  இந்தியாவில் பிரபலமானார். (நாங்களும் பார்த்தோம்ல) இதையடுத்து பூஜா  பட்(இவர் ஒரு நடிகை என்பது கூடுதல் தகவல்) என்ற இயக்குனர் (இவுங்க அப்பா மகேஷ் பட் பிரபல இயக்குனர்)ஹிந்தியில்  தனது படமான ஜிஸ்ம் 2ல் (ஜிஸ்ம் என்றால் தமிழில் உடம்பு ) சன்னி லியோனை நடிக்க வைத்துள்ளார். இவர்  பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.ஆபாச நடிகையான இவர் தற்போது பெரிய நட்சத்திரம் அளவுக்கு கொண்டாடப்படுகிறார்.
ஏன் சொல்றேன்னா வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்)  எம்பி (MP)  ஆகி  மந்திரியும் ஆவார் - இப்பவே நல்லா பாத்துகோங்கோவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இது இடுப்பு.....

அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்

இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு  


  

51 comments:

 1. //அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்

  இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? //

  மாம்ஸ் சபதத்தை நிறைவேத்திட்டீங்க போல

  ReplyDelete
 2. //Labels: MP, இடுப்பு, சன்னி லியோன், சிந்தனை, சிம்பிள், பூஜா பட்//

  அடேங்கப்பா லேபிள்னா இதான் மாம்ஸ் லேபிள், மத்ததெல்லாம் வெறும் டேபிளு :-)

  ReplyDelete
  Replies
  1. எதுகை மோனை... ம் கலக்குங்க மாப்ளே

   Delete
 3. //நல்லா பாருங்க.....மக்களே, குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ்//

  மாம்ஸ் உங்களத்தான் கட்டுமரகாரங்க தேடிட்டு இருக்காங்களாம், எதுக்கும் ஜாக்கிரதயா இருங்க

  ReplyDelete
 4. ம் (:
  முதல் சொல் அருமை

  ஜொள்ளும்& லொள்ளு வழமை

  அந்தப் பெண் .... நெருடல் (தப்பா நினைக்கதிகோ )

  ReplyDelete
 5. வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்) எம்பி (MP) ஆகி மந்திரியும் ஆவார் -///////
  நான் கொள்கை பரப்பு செயலாளர்.....!

  ReplyDelete
  Replies
  1. இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்கா?

   Delete
  2. இது வேறையா - கேட்டாலும் மொரையாதான் கேக்குறீரு

   Delete
 6. இது இடுப்பு.....

  அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்

  இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு
  ////////////////////////
  என்னை கழகக்காரனா மாத்திருவிங்க போல.....!

  ReplyDelete
  Replies
  1. அப்ப இன்னும் மாறலையா

   Delete
 7. எல்லோரும் ஜோடி ஜோடியாய் இருக்கும் போது ஏன் இந்த பொண்ணு மட்டும் தனியா நிக்குது...... ம் ஏதோ தப்பு இருக்குது.

  //
  ஒன்னும் தப்பில்லை .. அவ எனக்காக வெயிட் பண்றாள் ...

  ReplyDelete
  Replies
  1. அண்ணே சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போகணும்ங்ற idea இல்லையா.?

   Delete
  2. ஏன் அப்பு இம்புட்டு ஆசையா ராஜா

   Delete
 8. ம் ம்ம்ம்ம்ம்ம்மம்மம்ம்ம்ம் முடியல

  ReplyDelete
  Replies
  1. என்னாது முடியலையா

   Delete
 9. நல்லா பாத்திட்டேன்...மக்கா முதலை வாயில கட்டைய வச்சி குடும்ப போஸ் குடுக்கிறாங்க மத்தது நா...எதையும் பாக்கலே...கருத்து கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. முதலை வாய்ல...... சரியா சொன்னீங்க நண்பா

   Delete
 10. மாம்ஸ்....எப்படியோ...ஜொள்ளு வர வைத்து விட்டீர்...அப்புறம் அந்த பொண்ணு மாம்ஸ்க்கு வெயிடிங்..

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி என்ன வச்சி காமடி பண்ணலையே

   Delete
 11. //நல்லா பாருங்க.....மக்களே, குருப் போட்டோ அல்ல குடும்ப போட்டாவாம் மொதலையோட. நோ அரசியல் ப்ளீஸ்//

  :-)

  ReplyDelete
 12. //வீடு சுரேஸ்குமார்June 16, 2012

  வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம்) எம்பி (MP) ஆகி மந்திரியும் ஆவார் -///////
  நான் கொள்கை பரப்பு செயலாளர்.....!///

  கொ.ப.செ.வா? கோட்சேவா?
  #எடைல ஜெ. ஞாபகம் வேற வருது... ச்சே...

  ReplyDelete
  Replies
  1. யோவ்.. என்னா ஒரு எகத்தாளம்

   Delete
 13. உங்கள் அரசியல் கணிப்பு நடக்க
  சான்ஸ் இருக்கிற மாதிரிதான் படுது
  காரணம் தமிழக அரசியலும் அப்படி
  அந்த நடிகையின் அழகும் அப்படி
  படங்களுடன் விமர்சனமும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி புரிதலுக்கு

   Delete
 14. நீலப்பட நடிகைன்கிறீங்க..கூகுள்ள தேடி அவுங்க வீடியோவைப் பார்த்தா..எதுவுமே நீலமா இல்ல...ஹி..ஹி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க பாஸ் - நல்லா தேடினீங்களா ?

   Delete
 15. // பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் இவர் இந்தியாவில் பிரபலமானார்.//

  பாஸ் அந்த ரியாலிட்டி ஷோவில் இதையெல்லாமா காமிச்சாங்க..ஓ...அது ரியாலிட்டி ஷோல?

  ReplyDelete
  Replies
  1. ரியாலிட்டி ஷோவில்.....ம் வெளங்கிடும்

   Delete
 16. //நாங்களும் பார்த்தோம்ல //
  என்ன ஒரு சுயநலம்...பாஸ் எங்க அந்த லிங்க்.?

  ReplyDelete
 17. // இவர் ஒரு நடிகை என்பது கூடுதல் தகவல் //
  பின்ன...'அது மாதிரி' நடிக்கிறவங்களுக்கு நடிகைங்கிறது ஒரு கூடுதல் தகவல்தான்

  ReplyDelete
 18. // வரும் காலத்தில் சன்னி லியோன் (தமிழ் படங்களிலும் வரலாம் //

  இவுங்க நடிக்கிற படத்துக்கு மொழி ஒரு பிரச்சனையா...அது உலக மொழியாச்சே...

  ReplyDelete
 19. ean?
  ippadi!

  padangal ok!

  aaaaaaapaaaaaasam thevaiyaaaaaa!?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
  2. யோவ்... அழகுக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஆளா இருக்காரே!!!

   Delete
 20. இதயத்துக்கு மூளை எப்பவுமே அடிமைதான்.

  ReplyDelete
  Replies
  1. வாஸ்தவம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 21. ஸ்ஸ்ஸ்ஸ் மஸ்கட் மன்னர்'கிட்டே போட்டு குடுத்துற வேண்டியதுதான் சான்சே இல்ல...!

  ReplyDelete
  Replies
  1. மக்கா,.. என்னாது போட்டு குடுத்துற... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   Delete
 22. டிசண்டான படங்கள் ரொம்பத்தான் டீசண்டா இருக்கு..:)

  ReplyDelete
 23. எல்லாம் அருமை!!

  //அடுப்பெல்லாம் இடுப்பை பத்தி பேசுகையில்

  இடுப்பெல்லாம் என்னான்னு பேசும்!? # டவுட்டு //
  கடுப்பேத்தாதீங்கங்க!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...