நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, June 18, 2012

ரெண்டு ரெண்டா தெரியுதே

எப்பவுமே நீங்க ஒருவரை முதல் முதலாக பார்க்கும் போது வரும் எண்ணம், சிந்தனை வேறு  அப்புறம் அவருடன் பேசி பழகிய பின் தான் தெரியவரும் அவரின் உண்மையான  பெர்சனாலிடி:

இப்ப கீழ உள்ள  படங்கள்  சில  ஜோடிகளை  வைத்து  ஆடைகளை  மாற்றி  ,.. நீங்களே பாருங்களேன்  வேடிக்கையாக இருக்குல்ல இப்ப சொல்லுங்க 

 தவறு நடப்பது பார்வையிலா, மூளையிலா ?

படங்களை பெரிதாக்கி பார்க்கவும்  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல 

 நம் நாட்டுக்கா​க இரண்டு நிமிடங்கள்


முடிவில்லா அறிவியல் பயணத்தில் மறக்க முடியாத மனிதர் கோவையை சார்ந்தவர்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இன்னைக்கு டபுள் மாமே

ஒண்ணு லொள்ளுக்கு, ஒண்ணு ஜொள்ளுக்கு

ஹல்ல்ல்லோ எச் ஜூஸ் மீ எது லொள்ளு எது ஜொள்ளு

அது உங்க பார்வை....

41 comments:

 1. இது மூளைக்கும் குழப்பம் தான் கண்னுக்கும் குழப்பம் தான்...:(

  ReplyDelete
 2. Replies
  1. என்ன ஒரு தெய்வீக சிரிப்பு

   Delete
 3. நேத்து அடிச்ச கிக்கு இன்னும் இரங்கலையோ என்னமோ ம்(:

  படம் ரசிக்கும்படியா இருந்தது

  ஜொள்ளும் & லொள்ளும்
  வழமை

  ReplyDelete
  Replies
  1. என்க இறங்க உட்றாங்க ஹிம்

   Delete
 4. வோட்கா அடிச்சா டபுள் டபுளாஆஆ தெரியுமா?

  ReplyDelete
  Replies
  1. மாப்ளே பீருக்கே நாளா தெரியும் போது ஹி ஹி வோட்கவுக்கு ரண்டா தெரியகூடதாக்கும்

   Delete
 5. ஜொள்ளுதான் சூப்பரு மாம்ஸ்

  ReplyDelete
  Replies
  1. துடச்சிகோங்கோ மாப்ளே எல்லாரும் பாக்காங்கள்ள

   Delete
 6. படங்கள் பார்க்கும் போது குழம்பித்தான் போனேன் ஆனாலும் பர்சனாலிட்டிக்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணத்தை பிராயிட் கூட சொல்லிட முடியாது ...............( கண்கள் பூத்துபோனது )

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ புரிதலுக்கு

   Delete
 7. எனக்கு நாலாத் தெரியுது....

  ReplyDelete
  Replies
  1. பீர் பார்வை எல்லாம் அப்பூடீதான் இருக்குமாம்

   Delete
 8. Replies
  1. வாவ்... நன்றி நண்பா

   Delete
 9. அருமை ..அருமை ..கமென்ட்டும் இரண்டா வருது

  ReplyDelete
  Replies
  1. உமக்கு எல்லாமே ரண்டா

   Delete
 10. Replies
  1. படிச்சேன் படிச்சேன் எப்பூடீ என்று தெரிந்து கொண்டேன்

   Delete
 11. பாஸ்.... டபுள் கம் ஹி..ஹி....

  ReplyDelete
  Replies
  1. அப்ப நம்ம கூட்டாளி

   Delete
 12. அடடா... எல்லாமே ரெண்டா தெரியுதே!!!

  மூளையைக் கொஞ்ச நேரம் குழம்ப வைத்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 13. மாம்ஸ்! பதிவை காணம்!இங்கதானே இருந்தது....!ஒன்னையும் காணம்! காக்கா தூக்கிட்டு போயிருச்சோ!

  ReplyDelete
  Replies
  1. யோவ் மச்சி என்ன சொல்றீக

   Delete
 14. பயபடவேண்டம் சார் ,எல்லா ஜானக்சா வோட வேலை .நாம உசாரா இருக்கனும்

  ReplyDelete
 15. ஒருவரின் பெர்சனாலிடி பற்றிய மதிப்பீடு எப்படி மாறுகிறது என்பதை வேடிக்கைப் படங்களின் மூலம் விளக்கி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்கையா - நன்றி புரிதலுக்கு

   Delete
 16. டபுள் டபுள்..20-20...-:)

  ReplyDelete
 17. Replies
  1. ஹா ஹா என்ன நண்பா இப்பூடி சொல்லிடீக

   Delete
 18. ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...

  அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/blog-post_14.html

  அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html

  அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html

  என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!

  அன்புள்ள,
  நம்பள்கி!
  www.nambalki.com

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...