நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, May 19, 2012

பாஸ், சும்மா அதிருதுல

  
பாஸ் ஆகிறதுன்னா என்ன சும்மாவா? அதுக்கெல்லாம் தனித்திறமை வேணுமுல்ல... நம்ம பாஸை  எல்லாம்   பார்க்கலாமா:

எல்லாரும் வந்துடாங்கலப்பா?நகருன்னு சொன்ன கேட்கணும்
யாருல அங்க டிஸ்ட்ரப் பண்றது


(கொய்யால... என்னா தெனாவெட்டு)வெள்ளையனே கவுத்து புட்டீயே
இப்படி  இருந்தா  தான்  சிங்கம்  இல்லைனா  அசிங்கம்  

ம் ம் ம் ஒதுங்கு ஒதுங்க
கொன்னியாள.. ஒன் நேரம் ஆடுடி  ஆடு 

டேய்,, உட்ரா.....உட்ரா

இப்ப தெரியுதா உண்மையிலே பாஸ் யாருன்னு
சரி சரி கவனிச்சுகுவோம்
பாஸ் சும்மா அதிருதில்ல

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

அழகான பொண்ணு தான் அதுக்கேத்த கண்ணு தான்
உன்கிட்ட   இருப்பதெல்லாம் ஒவ்வொன்னும் அழகுதான்

33 comments:

 1. ///எல்லாரும் வந்துடாங்கலப்பா?///

  அந்தப்படத்தில அந்த நாயோட லுக், நிறைய பாஸ்களோட லுக் மாதிரியே இருக்கு தல ..!

  ReplyDelete
  Replies
  1. நல்லாத்தாம்யா விட்ரீகீறு லுக்கு

   Delete
 2. படமும் கடியும் செம ஜோர்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

   Delete
 3. அருமையான புகைப்பட தொகுப்பு .. கடைசி படம் அருமை ..ஹீ .. ஹீ

  ReplyDelete
 4. படங்களும் அதற்கான விளக்கங்களும்
  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. படங்கள் அருமை
  அதுக்கு போடப்பட்ட பின்னூட்டம்
  வாய் விட்டு மனம் திறந்து சிருச்சுட்டேன் ...ம்(:

  ReplyDelete
 6. என்ன சகோ இப்பலாம் பாஸ் பத்தின பதிவு அதிகமா வருது. அடி பலமோ?

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி அப்படீல்லாம் ஒண்ணுல்லை சகோ - நீங்க வேற கொளுத்தி விட்ருவீங்க போல

   Delete
  2. ஏதோ எங்களால முடிஞ்சத இந்த உலகத்துக்கு செய்யணுமா இல்லையா, பொழுது சாய்ஞ்சா அன்னைக்கு ஒன்னுமே செய்யாம இருந்தா நைட்டு படுத்தா தூக்கம் வரமாட்டுது தலைவா .., இப்பிடி ஏதாவது ரெண்ட கொளுத்தி போட்டுவிட்டோம்னா நிம்மதியாய் தூங்கலாம் பாருங்க.., அப்படித்தானே ராஜி அக்கா .. :D ஹி ஹி ஹி ..!

   Delete
  3. எல்லாம் ஒரு குருப்பா தான் இருக்காய்ங்களோ - பி கேர் புல் என்னைய சொன்னேன்... அவ்வ்வ்வ்வ்வ்

   Delete
 7. பாஸ்...பாஸ்...அப்படின்னு அடிக்கடி போடுறீங்களே மச்சி!அது யாரு? அவ்ளேவ் பெரிய அப்பாடக்கரா???

  அஞ்சலி படம் போட்ட மண்ணின்மைந்தன் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. வாங்கையா வாங்க

   யோவ் அதெல்லாம் பப்ளிக்கா சொல்லபடாது

   என்னாது மண்ணின் மைந்தனா இது வேறயா..
   இப்படி உசுபேத்தி உசுபேத்தியே ரணக்கலாமாக்கிடுவீகளோ

   Delete
 8. அது என்ன பாஸ் ஃபோட்டோவுல கடைசீல அஞ்சலி.. மனசாட்சி..:)

  பெட் அனிமல்ஸ் பத்தி அழகான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ
   ஒண்ணுமில்லைங்கோ சும்மா லொள்ளு கொஞ்சம் ஜொள்ளு அம்புட்டுதேன்

   Delete
 9. அருமையான பதிவு ...
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 10. எல்லாப் படங்களும் செமையா இருக்கு ..கமெண்ட்ஸ் அதுவிட தூக்கல்..

  ReplyDelete
 11. ஒங்க பாஸ் குலைக்கிற டைப்போ? இப்படிப் போட்டுத்தாக்கியிருக்கீங்க...செம நக்கல் போங்க..

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி அப்பூடீஎல்லாம் இல்லைங்கோ

   Delete
 12. //உன்கிட்ட இருப்பதெல்லாம் ஒவ்வொன்னும் அழகுதான்..//

  ஹி..ஹி ...புரியுது பாஸ் .

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி தல

   Delete
 13. நல்ல படங்கள்.வாழ்த்துகள்.

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...