நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, February 22, 2012

இப்புடீ இருந்தேன்? எப்படி அழகியா ஆய்டாங்க.

போட்டோஷாப் வந்தாலும் வந்தது....ங்.. கொய்யால....இருக்கறது இல்லாமலும் - இல்லாதது இருக்குற மாதிரியும் - பாருங்களேன்:விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


தக்காளி.........  நாய்கூட அழகா இருக்கே.
...


4 comments:

 1. அருமை அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 2. தக்காளி......... நாய்கூட அழகா இருக்கே.
  facebook photoச வைச்சு ஏமாந்திராதிங்கப்பா
  அருமையான பதிவு....
  http://www.tamilogy.com

  ReplyDelete
 3. ஃபோட்டோஷாப்பில் என்ன செய்யமுடியும் என்பதை அழகாகக் காட்டி விட்டீர்கள்.

  ReplyDelete
 4. ஹ்ம்ம் இதனால யார் அழகு அழகில்லன்னு கண்டுபுடிக்கிறது கஷ்டம்தான்.. எல்லாம் மாயம்.

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...