படுக்கை அறையில் அமைதியாக தம்பதினர்.... :
மனைவியின் சிந்தனை:
அவர் ஏன் என்னிடம் பேசவில்லை?
அவர் மற்றொரு பெண்ணை நினைக்கிறாரோ?
அவர் வேறு யாரையாவது பிடிக்குமோ?
அவர் யாரையாவது பார்த்து இருப்பாரோ?
அவர் என்னை விலக்க முயற்சி பன்றாரோ?
அவர் இப்போது நான் அசிங்கமான இருக்கேன்னு எண்ணுவாரோ?
நான் குண்டாயிட்டேன் பிடிக்கலையோ?
அவர் மற்றொரு பெண்ணை நினைக்கிறாரோ?
அவர் வேறு யாரையாவது பிடிக்குமோ?
அவர் யாரையாவது பார்த்து இருப்பாரோ?
அவர் என்னை விலக்க முயற்சி பன்றாரோ?
அவர் இப்போது நான் அசிங்கமான இருக்கேன்னு எண்ணுவாரோ?
நான் குண்டாயிட்டேன் பிடிக்கலையோ?
அவர் ஏன் கோபமா இருக்கார்?
கணவன் சிந்தனை:
ஏன் கங்குலி கடைசி ஓவரை நெஹ்ராவுக்கு கொடுத்தார் ....
மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அரசு இடையே பொதுவான ஒற்றுமை என்ன?.
.
.
.
.
இருவருக்கும் சர்தார் தான் கேப்டன் மற்றும் அணியை இயக்குவதும் பெண் ...
.
.
.
.
இருவருக்கும் சர்தார் தான் கேப்டன் மற்றும் அணியை இயக்குவதும் பெண் ...
இறுக்கமான மனநிலை (டென்ஷன் ) அப்படின்னா என்ன?
ஒரு அழகான பெண் உங்களிடம் லிப்ட் கேட்கிறாள் அழைத்து செல்லும் வழியில் மயக்கமாகிறாள் அவசரமாக மருத்துவமைக்கு கூட்டி சென்று மருத்துவரிடன் காட்டினால் அவரோ வாழ்த்துக்கள் நீங்க அப்பாவாகிடீங்க என்கிறார்
அப்ப வருமே ஒரு மனநிலை.....
நீங்க சொல்றீங்க அந்த குழந்தைக்கு காரணம் நான் இல்ல
அந்த அழகு பெண் சொல்றாக இல்ல அவருதான் உண்மையான அப்பா
அப்ப வருமே ஒரு மனநிலை.....இன்னும் அதிகமாக
காவல்துறை தலையீடு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆய்வுக்கு பின்:
ஆய்வு அறிக்கையில் இவர் அப்பாவாக தகுதி எக்காலத்திலும் இல்லை
அப்ப வருமே ஒரு மனநிலை.....இன்னும் .....இன்னும் அதிகமாக
எப்படியோ கடவுளுக்கு நன்றி சொல்லீட்டு வீட்டுக்கு வந்தாச்சி
வீட்டில் அமர்ந்து இருக்கையில் தோணுது
ஆமா எனக்கு இரண்டு குழந்தைகள்.... இருக்கே! அவங்கெல்லாம் ஆரு?
அது தாங்க உண்மையிலுமே இறுக்கமான மனநிலை டென்ஷன்.... டென்ஷன்.
எல்லோருக்கும் எப்படி காதலிக்க வேண்டும் என்று தெரியும், ஆனால் சில பேருக்குதான் காதலை மிக நீண்ட காலம் தக்க வைப்பது எப்படி என்று தெரியும்.
ம் (: ஹ ஹ ஹ ஹ
ReplyDeleteசிரிப்பை அடக்க முடியல
கலக்கல் போங்க ..
கடைசி வாசகம் அருமை (உண்மையும்கூட )
நன்றி நண்பா
Delete//அமா எனக்கு இரண்டு குழந்தை இருக்கே அவங்கெல்லாம் ஆரு//
ReplyDeleteஇந்த சீனுக்கு சந்தானம் பொருத்தமா இருப்பார்
சிரிப்பை அடக்க முடியல
அப்படியா
Deleteபார்த்துய்யா நல்லா செக்கப் பண்ண சொல்லுங்க...!!!
ReplyDeleteமக்கா, அவசரத்திலும் படபடப்பிலும் வரும் டென்சன் கொஞ்ச நேரம்தான் - அமைதியான மனநிலையில் வந்தா ஆபத்து தான்
Deleteஹி ஹி ஹி
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஆமாம் காதலை எப்படி நீண்ட காலம் தக்க வைத்துக்கொள்வது?
ReplyDeleteபடுக்கையில் கணவன் நினைப்பது..ஹஹஹஹ - மிக அண்மையில் ஒரு படம் பார்த்தேன், காதலில் சொதப்புவது எப்படி’என்கிற படம்.அதில் கூட சொல்லியிருப்பாங்க. காதலன் காதலி இருவரும் டீ குடிக்கச் செல்லுகையில் அந்த பெண் என்ன நினைப்பாள் என்பதையும்.. அந்த ஹிரோ’வ காட்டும் போது, அவர் என்ன நினைப்பார் என்கிற ஆர்வத்தில்.. ‘ரெண்டக்க ரெண்டக்க’ன்னு ஒரு அசரீரி வந்தது பாருங்க. சிரித்து சிரித்து.. ரொம்ப ரசித்த காட்சி அது அப்படத்தில்
உங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ
Deleteஇந்த கணவன்மார்களை மனைவிகள் எப்போதான் புரிஞ்சுக்க போறாங்களோ?
ReplyDeleteஇறுக்கமான மனநிலைக்கு கொடுத்திருக்கீங்க பாருங்க ஒரு உதாரணம்...... :)
மறுஜென்மம் இருக்காமே அதுக்கு தானோ
Deleteஎன்னா ஒரு எண்ணம்...சித்தம் போக்கு சிவன் போக்கு!
ReplyDeleteஆமா ஆமா ஒரே போக்கு தான்
Deleteஒரே குஸ்டமப்பா...ச்சீ...!ச்சீ...! கஸ்டமப்பா!
ReplyDeleteஎன்னாது உமக்கு குஷ்டம் ச்சே சீ... கஷ்டம்மா
DeleteEPPUDI!
ReplyDeleteIPPUDI?
NALLA SIRIPPU!
அப்படி அப்படீ தான்
Deleteகணவன் சிந்தனை:
ReplyDeleteஏன் கங்குலி கடைசி ஓவரை நெஹ்ராவுக்கு கொடுத்தார் ....
>>>
ஆபீஸ் ஸ்டெனோவை நினைச்சுக்கிட்டு இருக்காம, கிரிக்கெட் பத்தி நினைச்சுக்கிட்டு இருக்குறது எவ்வளவோ தேவலை.
சகோ, விட்டு கொடுக்க மாட்டீங்களே...
Deleteபடுக்கை அறையில் தம்பதியர் சிந்தனை சூப்பர்.இப்படியிருந்தா வெளங்கிடும்!
ReplyDeleteஹா ஹா ஹா ஆமாங்கய்யா..நன்றிங்.
Deleteடென்ஷன் எகிறுதுங்கோ !
ReplyDeleteகூல்
Deleteநன்றி நண்பா
சிரிக்க வைத்த டென்ஷன் பதிவு , நன்றாக இருந்தது
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஎன்னப்பா பொண்ணுகளை மறைமுகமாக மோசமுன்னு சொல்லுறீங்க.....இருங்க இருங்க ஃபேஸ்புக்கல பெண்ணுக்காக போராடும் பெண்களிடம் ரிப்போர்ட் பண்ணுறேன்.
ReplyDeleteஏன் நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு அவ்வ்வ்வ்வ்
Deleteசுவாரஸ்யமான பதிவு
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
பதட்டத்துடன் எப்படி உறங்க முடிந்தது?
ReplyDeleteபடத்தை நல்லா பாருங்க...ஹி ஹி ஹி
Deleteஅப்படி தான் தோணுதுங்
அந்த மனநிலை மேட்டர் சூப்பர்....ஆனா கண்டிப்பா கடைசில வர்றது 'கிறுக்கு'மான மனநிலை
ReplyDeleteஆமா ஆமா நன்றி நண்பரே
Delete. //ஏன் கங்குலி கடைசி ஓவரை நெஹ்ராவுக்கு கொடுத்தார் ....//
ReplyDeleteபெட்ரூம்ல இப்படி ஒரு சிந்தனையா?....ஏன் பாஸ் இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லையே?
ஆகா,.......... கிளப்பி விட்ருவீங்க போல
Deleteவாடிய ரோஜாவைக் கண்டவுடன் வாடியதா இந்த ரோஸ்?
ReplyDeleteஎஸ் பாஸ் அப்படியும் கூட சொல்லலாம்
Deletenice jokes
ReplyDelete