நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, June 27, 2012

பொண்ணுங்க Vs பசங்க முத்தம்

வணக்கம்


இவர் யாருன்னு தெரியுதா???? (மனசாட்சியை மாதிரி மூஞ்சியை மறைச்சிக்கிட்டு.... யாருல அங்க முனுமுனுக்கிறது) ஹி ஹி ஹி முடியல.


 மக்காஸ்,            தலையை ஆட்டி ஆட்டி பாருங்க...கண்ணை சிமிட்டி சிமிட்டி பாருங்க   தேர்வு அறையில் 7 விஷயங்களை தான் நம்ம  பொண்ணுக, பசங்க  செய்கிறார்கள்:

பொண்ணுங்க      
                                                                      
1 எழுதுவது 
 2 முடியை காதுகளுக்கு பின்னல் எடுத்து விடுவது 
3 மீண்டும் எழுதுவது                                                         
4 பேனாவில் மை இருக்கா சோதனை செய்வது       
5  மீண்டும் எழுதுவது                                                        
6 கூடுதலாக காகிதம் கேட்பது           
7 மீண்டும் எழுதுவது                                            
             
  பசங்க
1 எத்துனை பொண்ணுங்க இருக்காங்க என்று எண்ணுவது
2 பெண் மேற்பார்வையாளரை நோட்டம் விடுவது
3 அறையில் உள்ள ஜன்னல் கதவுகளை எண்ணுவது
4 பேனா எந்த கம்பனி என்று பார்ப்பது
5 அமர்ந்த இடத்தில் மாற்றி அமர்வது
6 மணியை பார்ப்பது எப்படா வெளியில் போவோம்
 7 அடுத்த தேர்விலாவது குறைந்த பட்சம் நல்லா படிக்கோணும் நினைப்பது


திருமணபந்தம் அதிகாரபூர்வமான அனுமதி பெற்ற உண்மையான முத்தம் மத்ததெல்லாம் பித்தம்.  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

காதல்....,

காதல்ன்னா கூந்தல் மாதிரி..

அள்ளி முடியலாம் பின்னி சடையும் போடலாம்..,

ஹிம்....தலை குளிக்கும் வர.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

 வந்'தார(கை)'யும் வாழவைக்கும்   தமிழக
  
சந்தைக்கு வந்த சந்தனக்கட்டையே.


நன்றி படங்கள் கூகிள்

50 comments:

 1. ////தேர்வு அறையில் 7 விஷயங்களை தான் நம்ம பொண்ணுக, பசங்க செய்கிறார்கள்///

  என்னவொரு ஆராய்ச்சி :D :D :D

  ReplyDelete
  Replies
  1. நண்பா, அப்படீன்னா Dr.மனசாட்சி Phd ன்னு போட்டுக்கலாமா.?

   Delete
  2. இந்த ஆசை வேற இருக்கா?

   Delete
  3. யாருலாமோ போடுறாங்க.....அப்படியே நானும் ஹி ஹி ஹி
   வரலாறு கொடுத்த பட்டம் தனியா ஒரு பதிவு கைக்கூலியாக போட்டுறேன் எப்படி வசதி

   Delete
 2. யாருங்க அது? சூப்பர் ஸ்டாரா? எனக்கு அப்படித்தான் தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகை நன்றி சகோ

   உங்கள் யுகம் சரியே

   Delete
 3. உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா
  ஒன்னுமே தெரியல

  தேர்வு -கண்டுபிடிப்பு பழசு
  அதை நீக சொல்லும்போது புது கண்ணா புதுசு

  முத்தம்
  நச்சுன்னு சொன்னாலும் உண்மையை சொன்னீங்க தலைவா

  ஜொள்ளு & லொள்ளு
  வழமை

  ReplyDelete
  Replies
  1. //உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா//

   ஹா ஹா ஹா கரைட்டா புரிஞ்சிக்கிட்டீயலே தோழா ......ம்

   Delete
 4. தலைவரை கண்டுபிடிக்க தலை வலி வந்தது தான் மிச்சம்...மாம்ஸ்...ஏதாவது இருந்தா நாம தனியா பேசிக்கலாம்///

  ReplyDelete
  Replies
  1. தனியா வா எங்க எங்க எப்ப

   Delete
  2. கோவை நேரம்..கண்களின் கருவிழிகள் இரண்டையும் ஒன்றாக வைத்துப்பாருங்க.. (டிப்ஸ்)

   Delete
  3. மாப்ளே, சகோ டிப்ஸ் கொடுத்துருக்காங்கோ - இப்பவும் தெளியலைனா.....அப்புறம் போட்டுட்டுதான் பாக்கணும்... யோவ், கண்ணாடியை சொன்னேன்.

   Delete
 5. actually... thaaaaraaaaaa..raa..aaaaa...

  ReplyDelete
  Replies
  1. அண்ணா வணக்கம்னா என்னன்னா சொல்றீங்க

   Delete
 6. ரஜினி..

  தேர்வில் பசங்க என்ன பண்ணுவாங்க..ஹஹஹஹஹஹஹ

  ReplyDelete
 7. தலைவர் ரஜினிகாந்த்

  ReplyDelete
 8. தலைவர் ரஜினிகாந்த்

  ReplyDelete
  Replies
  1. யோவ் மாப்ளே ஏம்யா அவர ஏலம் விடுறீரு

   Delete
 9. இவர் யாருன்னு தெரியுதா???? (மனசாட்சியை மாதிரி மூஞ்சியை மறைச்சிக்கிட்டு.... யாருல அங்க முனுமுனுக்கிறது) ஹி ஹி ஹி முடியல.
  ///////////////////////////////
  யார் மூஞ்சிய மறைச்சிட்டு பார்க்கனும் மாம்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. வந்துட்டாருய்யா....மச்சி, குசும்ப்பு... ஷ் யபா

   Delete
 10. என்னையா ....எனக்கு ஒரு மண்ணும் புரியல்ல............

  சரியான ஜொள்ளுப்பா..................................................

  ReplyDelete
  Replies
  1. புரியலையா.....?

   நல்லா ஜோள்ரீங்க

   Delete
 11. கருப்புக் கோடுகளுக்குப் பின்னால் எங்கள் கருப்பு வைரம்.......த..த..த..தளபதி...எங்கள் தளபதி...

  ReplyDelete
 12. பாஸ்... பசங்க எப்பவுமே பிரக்டிகல்தான்...இந்த எக்ஸாம்,பேப்பர்,அரியர்...எல்லாம் சுத்த போர்..

  ஆனா பொண்ணுங்க பேப்பரை வாங்கிப் பார்த்த மாஸ்டர் அதிர்ச்சியாயிடாராம் ...கொடுத்த கொஸ்டின் பேப்பரையே அப்படியே மூணுதடவை எழுதிவச்சிருக்காம்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா காமடி போங்க

   Delete
 13. /தலை குளிக்கும் வர./ புரிஞ்சிப் போச்சி..

  ReplyDelete
  Replies
  1. புரிஞ்சிடுச்சா சர்தான்

   Delete
 14. 'சந்தைக்கு வந்த சந்தனக்கட்டை'.....எப்படி பாஸ் ??

  ReplyDelete
  Replies
  1. ரெண்டை வீசுனா அப்படியே அருவி மாதிரி கொட்டுது பாஸ்

   Delete
 15. ரஜினியை இப்படி தேடிக்கண்டுபிடிக்க வச்சிட்டீங்களே!

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கு ஆபிசர்

   Delete
 16. தேர்வு அறையில் 7 விடயங்கள் நல்ல ஆராச்சி பாஸ்
  அப்பறம் கடைசியில் அந்த பிகரு படம் சூப்பர்

  ReplyDelete
 17. என்னா ஒரு கொல வெறி...கண்ணு போச்சிலேய்!~

  ReplyDelete
 18. மாம்ஸ் அந்த மாதிரி ஒரு கல்யாண பொண்ணத்தான் தேடிட்டி இருந்தேன் மாம்ஸ்

  ReplyDelete
  Replies
  1. ஏது கல்யாண பொண்ணை தேடுறீங்களா??? - மாப்ளே கிடசுடாங்களா

   Delete
 19. முதல் படம் ஒரு உளவியல் ஆய்வு ......

  இரண்டாவது சமூக ஆய்வு .....

  மூன்றாவது அக ஆய்வு ..............

  நான்காவது ஆழமான ஆய்வு ( என்ன ஒரு உள்ளுறை உவமை பாராட்டியே ஆகா வேண்டும் )

  ஐந்து விருந்து உபசரிப்பு .....

  இவை அனைத்திற்கும் முனைவர் பட்டம் கொடுக்க வேண்டும் ஆனாலும் மிகுந்த தன்னடக்க வாதியான மனசாட்சி மறுக்கிறாய் பட்டம் ஏற்க்க ............( இதுக்கு மேல எழுத முடியல )

  ReplyDelete
  Replies
  1. சகோ, உங்களின் ஆய்வுக்கும் புரிதலுக்கும் நன்றி.

   வாழ்த்துக்கள் இந்த பதிவு நான் பார்த்த கோணத்திலில், தாங்களும் பார்த்து உள்ளீர்கள்

   Delete
 20. அண்ணே பிகரு சூப்பரு.

  ReplyDelete
 21. ayya manasaatchi!

  nallaathaane pokuthu padathai pottuduresngale!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே

   நல்லாத்தான் போகுது படத்தை.... அப்புறம் புரியல

   Delete
 22. இவ்வளவு ஆழமா புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க...ஆஹா என்ன ஒரு அறிவு...வாழ்த்துக்கள் பாஸ்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் ஆழமான கருத்துக்கும் நன்றி

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...