நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, June 30, 2012

அழகா சிலை மாதிரி இருக்கே, இந்த பொண்ணு டாப்பு மத்ததெல்லாம் டூப்பு


வணக்கம்

இம்புட்டு அழகா சிலை மாதிரி இருக்கே இந்த குதிரை (யோவ் நான் குதிரையை சொன்னேன்) சிலையா? நிஜமா?

 நிஜம் தான் தங்கம் முலாம் பூசியது போல எம்புட்டு பளபளப்பா இருக்குதே இதன் விலை இந்திய மதிப்பில் ரெண்டு கோடியாம் (குதிரைக்கு மட்டுமே அதன் பராமரிக்கும் அப்பெண்கள் சேர்க்காமல் ஹி ஹி ஹி அதுக்கு தனி சார்ஜாம்)

 என்ன சொல்ல வாரேன்னா நண்பர்  சங்கவியின் பதிவை இங்கே படிக்க நேர்ந்தது..அவர் ஊரில் உள்ள குதிரை சந்தை இங்கே அட அட  நீங்களும்   போய்   பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


நண்பேண்டா...... நட்புன்னா இது நட்பு மத்தது எல்லாம் மப்பு






  என்னா  அழகு.. அழகை பாரேன்,...
முகத்தை மூடிகிட்டு எப்பூடி பாக்குறது... ஹி ஹி 
 மருதாணி அழகை  பாரேன்.



மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உங்களை நீங்களே கட்டி தழுவ முடியாது

நீங்கள் உங்கள் சொந்த தோளில்  சாய்ந்து  அழ முடியாது

வாழ்க்கை முழுவதும் நாம்  மற்றொருவர்  வாழ்வை சார்ந்தே வாழ முடியும்

ஆகையால்

வாழுங்கள் உங்களை அதிகம் நேசிக்கும் துணை /நட்பு உறவுடன் இணைந்து. 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


இந்த பொண்ணு  டாப்பு  மத்ததெல்லாம் டூப்பு


டிஸ்கி :வாங்கையா வாங்க, ஆரம்பிச்சிட்டோம்ல......ம்தா.


டிஸ்கி : இந்த பதிவின் தலைப்பு காரணம் இந்த கமண்டு :

//வீடு சுரேஸ்குமார் said... 
@மயிலன்; மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை தாண்டி, CHEMOTHERAPY க்காக மொட்டையடித்து ஒரு வருட காலம் உடலாலும் மனதாலும் நொந்து மீண்டு வந்திருக்கும் தேவதை மம்தா.. தன்னம்பிக்கையின் வெளிப்பாடே அந்த அழகு...
/////////////////////////////////
தெரியாத செய்தி மயிலன்! இப்பொழுது மம்தா மீது மரியாதை ஏற்படுகின்றது...!சுன்டு விரல்ல அடிபட்டாக் கூட சிங்கப்பூர் மருத்துவமனை போகும் நடிக்ர்களுக்கு ரசிகனா .இருப்பதை விட மம்தாவிற்கு ரசிகனாக இருப்பது பெருமை!//

 இந்த கமன்ட் மற்றும் பதிவு லிங்க்

49 comments:

 1. thathuvamum!
  maruthaaniyum!
  kuthiraiyum!

  arumai!

  ReplyDelete
 2. வழக்கம்போல் பதிவும்அதற்கான கமெண்டும் அருமை
  அனைவரும் அவசியம் மனதில் ஏற்றி எப்போதும்
  வைத்துக் கொள்ளவேண்டியது அந்த இறுதி வாசகம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க,.. மனதில் பதிய வேண்டியது

   Delete
 3. எல்லாம் அருமை. நன்று.

  ReplyDelete
 4. தத்துவம் அருமை . எல்லோரும் நோட் பண்ணிக்கோங்கப்பா!

  ReplyDelete
  Replies
  1. சகோ, புரிதலுக்கு நன்றி

   Delete
 5. Replies
  1. உங்களின் வருகைக்கு நன்றி மாஸ்டர்

   Delete
 6. இந்த பொண்ணு டாப்பு மத்ததெல்லாம் டூப்பு

  ////////////////

  ஆமா..!மாம்ஸ் மனசு கஸ்டமா போயிருச்சு! அழகு தேவதைக்கு இவ்வளவு துயரமா?

  ReplyDelete
  Replies
  1. மச்சி, இந்த பதிவே அந்த பொண்ணுகாகதான்.

   Delete
 7. உங்களை நீங்களே கட்டி தழுவ முடியாது

  நீங்கள் உங்கள் சொந்த தோளில் சாய்ந்து அழ முடியாது

  வாழ்க்கை முழுவதும் நாம் மற்றொருவர் வாழ்வை சார்ந்தே வாழ முடியும்

  ஆகையால்

  வாழுங்கள் உங்களை அதிகம் நேசிக்கும் துணை /நட்பு உறவுடன் இணைந்து.


  100% உண்மை மாம்ஸ், சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. உண்மைய சொன்னேன் மாப்ளே

   Delete
 8. //வாழுங்கள் உங்களை அதிகம் நேசிக்கும் துணை /நட்பு உறவுடன் இணைந்து.//
  ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டிய வரி. அருமையா சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 9. //நண்பேண்டா......//
  ரொம்ப நல்லாருக்கு.

  ReplyDelete
 10. இது நல்லாயிருக்கே/

  ReplyDelete
 11. தத்துவம்
  ம்ம்ம்.... அருமை சார் (உண்மையும் கூட )

  ReplyDelete
  Replies
  1. என்ன சாரா? என்ன தோழா.. என்னாச்சி?

   Delete
 12. அசத்தல் நண்பரே

  ReplyDelete
 13. படத்தை பார்கக்க முன் விளைணாட்டாக நினைத்தன்.கீழே வாசகத்தை கண்டதும் மரியாதையும் பற்றும் ஒட்டிக்கொண்டன....!படங்கள் வழமை போலவே சுலாரஸ்யம்.
  சந்திப்போம் சொந்தமே!

  காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி சகோ

   Delete
 14. ஒரு பதிவில் எத்தனை குதிரைகள்...அத்தனையும் தங்கச் சிலைகளாய் ஜொலிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கழுகு பார்வை...வாங்க பாஸ்

   Delete
 15. \\உங்களை நீங்களே கட்டி தழுவ முடியாது.. \\
  ம்ம்ம்....இது எத்தனையாவது சுற்றில் இருந்தபோது உதிர்த்தது?

  ReplyDelete
  Replies
  1. ம்....இத வேற ஞாபகத்தில் வைக்கணும் போல

   Delete
 16. நானும் அந்த கமென்ட் படித்தப் பிறகுதான் உண்மையறிந்தேன்.இனிமே எந்த நடிகையையும் கலாய்க்கிறதுக்கு முன்னாடி அவுங்க வரலாறு தெரிஞ்சிருக்கணும் போல...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பாஸ் எவ்வளவு ஆராச்சி பண்ண வேண்டியது இருக்கு - இதுக்கு டாக்டர் பட்டம் தருவாங்களா பாஸ்

   Delete
 17. அதெல்லாம் சரி.... அவுங்க டாப்பு னு சொல்றதுக்காக நீர் கஷ்டப்பட்டு தேடிப்பித்த போட்டோ...?!?!? நீர் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கிற ஆளாச்சே !!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. இது இதுதான் வோனங்கிறது...ரொம்ப புகழ்றீங்க பாஸ்

   Delete
 18. கல கல கலவையாக்கி தந்திருக்கிறீர்கள்..

  ReplyDelete
 19. சைட் அடிக்க போகுதுங்களா என்னா ? ஒரு ஒத்துமை. அதுசரி நீங்க புளூக்ராசில ஏதுனா இருக்கரீங்களா..?

  ReplyDelete
  Replies
  1. அதாங்க நட்பு...

   //புளூக்ராசில// ஏன் நண்பா கேட்குறீங்க?

   Delete
 20. உங்களை நீங்களே கட்டி தழுவ முடியாது

  நீங்கள் உங்கள் சொந்த தோளில் சாய்ந்து அழ முடியாது
  //
  அட என்னா தத்துவம் பாஸ்.....

  ReplyDelete
 21. உண்மைதானே குருவி

  ReplyDelete
 22. //உங்களை நீங்களே கட்டி தழுவ முடியாது

  நீங்கள் உங்கள் சொந்த தோளில் சாய்ந்து அழ முடியாது

  வாழ்க்கை முழுவதும் நாம் மற்றொருவர் வாழ்வை சார்ந்தே வாழ முடியும்

  ஆகையால்

  வாழுங்கள் உங்களை அதிகம் நேசிக்கும் துணை /நட்பு உறவுடன் இணைந்து.
  //

  வாழ்வின் நிதர்சனம் ..........

  வார்த்தைகளில் உணர வைத்ததற்கு நன்றி

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...