நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, July 3, 2012

அந்த பதிவுக்கு எதிர் பதிவு அல்ல

வணக்கம்


எலி பிடிப்பது எப்பூடின்னு மாப்ளே ஜீவா (கோவை நேரம்) ஒரு பதிவு போட்டாருங்க எலிய புடிச்சி காக்காவுக்கு போடணுமாம் சின்ன்ன புள்ள தனமாலே இருக்கு,          மாப்ளேயே, எலி வேட்டை ன்னு ஒரு பதிவ தேத்தும் போது  நாங்கெல்லாம்  யாரு  விடுவோமா  தேத்திடோம்ல ஒரு பதிவ ஹி ஹி ஹி.,

எலிய  புடிச்சி பயபுள்ள என்ன பண்ணுது வாங்க பாக்கலாமா:

இதயம் பலகீனம் உள்ளவர்கள்  நேரடியாக,..

மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல பகுதிக்கு செல்லவும்


(வழக்கம் போல் படங்களை பெரிது பண்ணி  பார்க்கவும்)





புடிச்சாச்.....


கிழிச்சாச்

யப்பா... சுத்தம் செய்தாச்

குச்சியில் சொறுகியாச் அதான்  கப்பாப்  கப்பாப்...

சுட்டாச்...... அப்பறமென்ன ஹி ஹி ஹி


இப்பூடி  சுட்டு  மக்காள்,  சைனாக்காரன் சாப்புடுறான்.












மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


உங்களை நேசிக்கும் ஒருவர் தான் நித்தம் உங்களுடன் சண்டை போடுவார் எந்த காரணமும் இல்லாமலே,..

ஆனால்,

எப்ப எல்லாம் நீங்கள் கவலையுடன் சோர்வுற்று இருப்பிர்களோ

அப்போதெல்லாம் உங்களை நேசிப்பவர் உலகத்துடன் போராடி உங்களின் கவலையை போக்குவார்.

அதுக்கு பெயர் தான் உண்மையான நேசிப்பு



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

எலி பதிவுல என் படமா மனசாட்சியே இது முறையா???

விழியே  விழியே உனக்கிந்த கோபம்

விருந்துக்கு வாரீய்யா எலிக்கறி சாதம் 




டிஸ்கி : விரைவில் உங்கள் மனசாட்சி வெளியீடும் பதிவுகள்  


காமம் காதல்  சிறப்பு பதிவு.

போதை சரக்கு  ஆய்வு பதிவு.


27 comments:

  1. விழியே விழியே உனக்கென்ன கோபம்....... ஹஹஹஹ என்ன ஒரு சின்ன புள்ள தனம்.

    ReplyDelete
    Replies
    1. என்னது சின்னபுள்ளதனமாவா?

      Delete
  2. இறுதி பாடல் அருமை.

    ReplyDelete
  3. இறுதிப் படமும் பாடலும்
    உள்ளத்தை கொள்ளை கொண்டது
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எதிர்பார்க்கிறேன்!

    //காமம் சிறப்பு பதிவு.

    போதை ஆய்வு பதிவு.///

    ReplyDelete
    Replies
    1. மாடு மெய்கிறவரூ ஆர்வ கோளாறு கண்டு மெய்சிலிர்த்தேன்

      Delete
  5. அட இந்த சீனா காரனுகளுக்கு வேற வேலயே இல்லபோல எதை வேணுமானாலும் சப்பிடுற்தேயே பொளப்பா வச்சிருக்கிறானுகள்...

    தமன்னா ஒனக்கு இது வேணுமா...?

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே கோபத்தில் உள்ள புள்ளைகிட்ட வேணுமான்னு கேட்டா எப்பூடீ? நல்லாவே உசுப்பு ஏத்துறீங்க குருவி

      Delete
  6. எலி தந்தூரி அருமை .எனக்கு 2 எலி வேணும் அனுப்புங்க !தல

    ReplyDelete
    Replies
    1. புடிச்சா அனுப்பி வைக்கிறேன்

      Delete
  7. ஆகா... ஒரு மார்க்கமாத் தான் இருக்கீங்க போல!!

    ReplyDelete
    Replies
    1. எந்த மார்க்கம்னு விளக்கமா சொல்லி இருக்கலாமே

      Delete
  8. முடிவில் நல்ல பாடல் நண்பரே !

    ReplyDelete
  9. வழக்கம் போல கடைசி படம் அருமை ... அது என்னமோ கடைசி படம் மட்டும் தான் கண்ணுல தெரியுது

    ReplyDelete
    Replies
    1. சார்வாளுக்கு அப்படிதான் தெரியும்

      Delete
  10. ஏம்பா...அந்த புள்ள மூஞ்சிய பாருப்பா....அப்பிடியா இருக்காவு???இல்லையே...அப்பறம் ஏன்?????மனசாட்சிய பேருல மறந்து போய் வச்சுட்டியேப்பா......
    பாடல் அருமை...எலி புடிச்சு சாப்பிட பயலுக்கு நன்றி...!வாழ்த்துக்கள் தோழா..!சந்திப்போம்.

    ReplyDelete
  11. மாம்ஸ்..எப்படியோ என்னை பிரபல படுத்தி விட்டீர்...நன்றி...அப்புறம் மலரும் நினைவுகளை தூண்டி விட்டீர் மாமு...நானும் இந்த மாதிரி வயல்எலி சுட்டு சாப்பிட்டு இருக்கிறேன் சிறு வயதில்...

    ReplyDelete
    Replies
    1. ஹோட்டல் ஹோட்டல் போறதுக்கு பிளாஸ் பேக் இது தானா... அப்ப இருந்தேவா??

      Delete
  12. என்னவே தின்னு புட்டு வந்து இங்க விளக்கப்படுத்தலோ!

    ReplyDelete
    Replies
    1. கடுப்ப எத்தாதிங்க மாம்ஸ்

      Delete
  13. உண்மையான நேசிப்பு குறித்த உங்கள் பதிவு உண்மை

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி சகோ

      Delete
  14. மனப் பிராந்தி -தத்துவம்
    ''நிஜம்''

    லொள்ளு & ஜொள்ளு -மறுபெயர் மனசாட்சி ம்(:

    ReplyDelete
    Replies
    1. மறுபெயர் ஹா ஹா ஹா... நன்றி தோழா

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...