நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Friday, March 7, 2014

வெவரமான புள்ள


வணக்கம்  

பையன் : உன் பெயர் என்ன?பொண்ணு : ஏன் சொல்லணும், நீ யாருன்னே தெரியாது..
பையன் :சொல்ல மாட்டாய சரி விடு, என்னுடைய 
மெர்சிடிஸ் காருல பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு 
கூட்டிட்டு போகலாமேன்னு ..


பொண்ணு: பேரு க்ஸ் ஒய், எம்காம், டவுன் காலேஜ்
காலை 8 முதல் 1 வரை, வெள்ளிகிழமை காலை 8 முதல் 12 வரை  ஞாயறு விடுமுறை
காலேஜ் வரும் போது அப்பா அழைத்து வருவார் - திரும்ப போகும் போது தனியாகத்தான்...

ஏ புள்ள இந்தா நில்லு நில்லுன்றேன்ல
ஏங்...மச்சாங்
அட இம்புட்டு வெரசா எங்க புள்ள கெளம்பிட்ட
ஹிக்கும் தெரியாதாக்கும்  
செரி ஆருபுல்ல இது 
மறந்திடீங்களா மச்சாங்  என்ர க்காபொண்ணு 
ஆரு.... பொம்மியா....
ஏங்கன்னு,....ஒன்ர வயசென்ன 
ஆங்..அஸ்க்கு புஸ்க்கு
இந்தா சித்தப்பு கெக்குருராருல்ல ஒழுக்க மருவாதையா சொல்லோனோம்
அட சொல்லு கண்ணு 
14
பதினாலா....ம்  பெரிய புள்.....
ஆங்.. என்ர வுட்டுலதேன்
ஸ்..ஸ்கூல்ல பன்னெண்டு
பஸ்சுல பத்து
ரயில் பொட்டில ஏலாக்கும் 
அட வெவரம்தென் போ 
ஆங்... பேஸ்பொக்குல பதிநெட்டாக்கும்...

12 comments:

 1. Replies
  1. ஏங் லெப்டுன்னா ஆகாதா

   Delete
 2. hahaaa ரெண்டுமே சூப்பர்

  ReplyDelete
 3. Replies
  1. தம்பி நீங்களும் ரைட்டா
   அப்ப லெப்ட் இல்லயா
   ஙே

   Delete
 4. அட பேஸ்க்குல இருந்துட்டு இப்பதான் இங்க வர உங்களுக்கு வழி தெரிஞ்சதா?

  ReplyDelete
  Replies
  1. என்ன இருந்தாலும் தாய்கழகம் அல்லவா

   Delete
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

  வலைச்சர தள இணைப்பு : இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!!!

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...