நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, August 13, 2012

அவளது பார்வை

வணக்கம்


மனசாட்சியின் பஜ்ஜிகடையில், பஜ்ஜியை (பதிவுகள்)  சுவைத்து    விரும்புவோர்கள்   இதுவரையில் 100..

ஆரம்பித்து வைத்த முதல்வர்   எங்கள்  சித்தப்பு சி.பி.செந்தில் குமார் (அட்ரா சக்க) அவர்களுக்கும், அதை தொடர்ந்து 98 உறுப்பினர்கள்  அனைவருக்கும்   மற்றும் 100 வது உறுப்பினராக  இணைந்த மாணவி சிவரஞ்சனி சதாசிவம் (சிவரஞ்சனி சதாசிவம்) அவர்களுக்கும் கோடி நன்றிகள்.

ஒரு சிறப்பான ஆச்சரியம் என்னவென்றால்....உங்களுக்கே தெரியும் மனசாட்சிக்கு  கோவை தான்  பூர்வீகம்.  மனசாட்சியின் பஜ்ஜியை (பதிவு) விரும்புவோர் வரிசையில் முதல் மற்றும் 100 வது  இருவரும் அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் (ஈரோடு)  மிக்க மகிழ்ச்சி.

இது வரை நம்ம கடைக்கு வந்து சுவைத்து சென்றவர்கள் மற்றும் விரும்பி  சுவைத்து கொண்டு இருப்பவர்கள் - காரம், மணம், குணம், உப்பு, குறை, நிறைகளை பின்னூட்டங்களில் கூறி  செம்மை படுத்தும் அனைத்து நட்புகளுக்கும் கோடான கோடி நன்றிகளை மகிழ்ச்சியுடன்  இங்கே பதிவு செய்கிறது  மனசாட்சி.  எல்லாம் உங்கள் வரவாலே... ஆதரவாலே.


பொன்வண்டு:  ஊருக்குள்ள ஒரு வதந்தி தெரியுமா?

தவளை: கொய்யால, அதனால தானே நான் இங்கே வந்து தொங்கிட்டு இருக்கேன்.


எப்போதும் நினைவில் கொள்ளவும்

உங்களை ஒருவர் முட்டாள் ஆக்குகின்றார் எனில்

அவரது முன்னிலையில் சிரித்து விடுங்கள்
  
நிச்சயமாக, நீங்கள்  அவர் இல்லாத போது அழுவீர்கள்

ஏனெனில்,

அந்த முட்டாள்கள் நமது உண்மையான நண்பர்கள்மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல  

அவளது பார்வை:

உலகின் மிக சரியான மனிதன் அவளுடைய தந்தை

உலகின் மிக தவறாக பயன்படுத்தபடுபவன் அவளுடைய சகோதரன்

உலகின் மிக அழகான மனிதர் அவளுடைய  மகன்

உலகத்திலேயே அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் அவளுடைய சகோதரியின்  கணவன்

உலகின் மிக நன்றி உள்ள, நம்பிக்கை உள்ள   மனிதன் அவளுடைய மரூமகன்

ஆனால், உலகின் மோசமான நடத்தை மற்றும்  மிகவும் சுயநலமான, இதயமற்ற, மொத்த இழுபறியா  மனிதன் அவளுடைய  கணவர்.விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

ஆடி மாசத்துல பிரிச்சி வச்சிபுடாங்கலேன்னு

எம்புட்டு சோகம், வருத்தம் பயபுள்ள முஞ்சில

ஏக்கத்துல்ல உர்ருன்னு........... அடி.....ஆத்தி....

53 comments:

 1. ஆனால், உலகின் மோசமான நடத்தை மற்றும் மிகவும் சுயநலமான, இதயமற்ற, மொத்தஇழுபறியா மனிதன் அவளுடைய கணவர்.
  //இதற்க்கு எதிபததில் சொல்பவர்களும் இருக்கிறார்கள் ( நாங்களும் )

  //அவரது முன்னிலையில் சிரித்து விடுங்கள்

  நிச்சயமாக, நீங்கள் அவர் இல்லாத போது அழுவீர்கள் // அனுபவம்

  இன்னும் நிறைய மனதின் பிராந்தியங்களை எங்களுக்கு அறிமுகம் செய்ய மனசாட்சியை வாழ்த்துகிறோம்

  ReplyDelete
  Replies
  1. என் வாழ்க்கையில் சந்தித்த தனிப்பட்ட ஒரு பெண்ணின் பார்வை - ஒட்டு மொத்த பெண்களின் பார்வை என்று சொல்ல வில்லை
   (தலைப்பு - அவளது பார்வை) புரிதலுக்கு நன்றி

   Delete
 2. 100 விரைவில் 1000 ஆக வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி வரலாறு

   Delete
 3. ஆனால், உலகின் மோசமான நடத்தை மற்றும் மிகவும் சுயநலமான, இதயமற்ற, மொத்த இழுபறியா மனிதன் அவளுடைய கணவர்.// hahahahahahahahaha


  ReplyDelete
  Replies
  1. என்ன ஒரு தெய்வீக சிரிப்பு சகோ

   Delete
 4. மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  தொடருங்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி

   Delete
 5. //மகிழ்ச்சியான மனிதன் அவளுடைய சகோதரியின் கணவன் // புரியலயே..?!

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பொன் மொழிதான் ஞாபகம் வருது

   உங்களின் வாழ்த்துக்கு நன்றி

   Delete
 6. ம்(;
  நல்ல பதிவு

  இன்னும் நிறைய நண்பர்கள் கிடைக்க
  சிறந்த பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழரே

  தவளை படம் -நகைச்சுவை

  தேர்வில் தோற்ற ஆண் பெண் -யதார்த்தம்

  மனப் பிராந்தி-வரிகள் நசுக்கப்பட்ட கணவன்
  நீங்களும் ஒரு கணவன்
  நினைவில் கொள்க

  ReplyDelete
  Replies
  1. ஆம் நானும் ஒரு கணவன் தான் - புரிகிறது, தோழா நான் குறிப்பிட்டது
   என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு பெண்ணின் பார்வை - ஒட்டு மொத்த பெண்களின் பார்வை என்று சொல்ல வில்லை
   (தலைப்பு - அவளது பார்வை) புரிதலுக்கும் உங்களின் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 7. Century-க்கு வாழ்த்துக்கள் நண்பா....

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாழ்த்துக்கு நன்றி

   Delete
 8. வாசகர் வட்டம் இன்னமும் வளர வாழ்த்துக்கள்
  தேர்வு தோல்வியின் வலி உங்கள் படத்தில் உணரமுடிகிறது

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கும் உங்களின் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 9. வாழ்த்துக்கள் மாப்பிள.. அவள் பற்றி சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் கணவர் பற்றிய பார்வை? :-((

  ReplyDelete
  Replies
  1. அவளது பார்வையில் அவளது கணவர் பத்தி அம்புட்டுதான் ரொம்ப சீரிஸ் ஆக எடுக்க வேண்டாம் மாமா,
   (சில மாதங்களுக்கு முன் ஒரு பார்டியில் அந்த பெண் இப்படி கூறிய பின், கிழிகிழின்னு லெப்ட் ரைட் வாங்கிட்டேன் அது தனி கதை - இப்பவும் என்னை கண்டாலே,,, சாரி சம்மந்தமே இல்லாமல் சொல்லி விட்டு நழுவும் பொழுது ஹா ஹா ஹா இப்படியும் ஜென்மங்கள்)

   Delete
 10. வாழ்த்துக்கள் நண்பா! தத்துவங்கள் அருமை!

  இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி நண்பா

   Delete
 11. 100க்கு வாழ்த்துக்கள்.

  அப்புறம் ஆடி முடிய 4 நாள்தான் இருக்குனு அம்மனிக்கி தாக்கல் சொல்லிருங்க,

  அடுத்த ஆட்-ல என்ன சொல்லி கொல்லப்போராய்ங்கன்னு தெரியல...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா

   தொல்லைகாட்சி பொட்டில.......ஐயையோ...யுனிவர்செல் விளம்பரம் - முடியல அதன் தாக்கமே லொள்ளு ஜொள்ளு

   Delete
 12. தேர்வுக்கு பின்........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

  ReplyDelete
  Replies
  1. யதார்த்தம் நாட்டு நடப்பு தானே

   Delete
 13. ஆயிரம் பத்தாயிரமாகட்டும் மக்கா....வாழ்த்துகள்....!

  ReplyDelete
 14. என்னாது? ஆடி மாசத்துல தள்ளி வச்சிட்டாங்களா யார் சொன்னது...? யோவ் தொப்பி கண்டுபிடிச்சவனை கொன்னேபுடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. யுனிவர் செல் விளம்பரம் பாருங்க மக்கா - அப்பத்தான் புரியும்

   Delete
 15. உங்கள் பதிவில் உள்ள நகைச்சுவை நடை என்னை கவர்ந்தது... ஆனாலும் படங்களில் நக்கல்களே அதிகம்.. அதை கொஞ்சம் குறைக்கலாமே..?!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete

 16. //அந்த முட்டாள்கள் நமது உண்மையான நண்பர்கள்//

  ஆட்டோ பின்னாலயே எழுதி வைக்கலாமே பா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 17. 100 க்கு வாழ்த்துக்கள் ஆனா கனவருக்கு சொன்ன மேட்டர் ரொம்ப ஓவர்.....
  ///அந்த முட்டாள்கள் நமது உண்மையான நண்பர்கள்///
  எப்பிடி பாஸ் உங்களால மட்டும் முடியுது.....

  ReplyDelete
  Replies
  1. அனுபவத்தில் தோன்றியது

   Delete
 18. மாம்ஸ்...முதலும் கடைசியும் தான் போடுவீங்களா..அப்போ நடுவுல சேர்ந்த நாங்க என்ன பாவம் பண்ணினோம்......எல்லாரயும் வரிசையில் போடுங்க..இல்ல நடக்கிறது வேற...(அய்யா..மாம்ஸ பகைச்சு கிட்டேன்.?

  ReplyDelete
  Replies
  1. கடைசியா யோவ் மாப்ள என்னாது?

   சாரி மாப்ள, தனியா பதிவ போட நேரமின்மையே காரணம் - இதுக்கெல்லாமா கோவபடுவது....சரி சரி உரிமை உள்ள இடத்தில் தானே கோவபட முடியும்.

   Delete
 19. நகைச்சுவை விருந்து.நல்லாருக்கு நண்பரே.

  ReplyDelete
 20. 100 ஆயிரமாக வாழ்த்துக்கள் .. இந்த பதிவில் இட்ட படங்களில் கவர்ச்சி மிக குறைவு என்ன ஆச்சு ????

  ReplyDelete
  Replies
  1. ஆகா....ரொம்ப விவரம்...கூர்ந்து கவனித்த.....நன்றி நண்பா

   Delete
 21. 100 ஆவது பதிவில் வாழ்த்தோடு வந்திருக்கிறேன்நகைச்சுவையில் கலக்குகிறீர்கள்.தொடருங்கள் !

  இக்கரைக்கு அக்கரை பச்சைபோல....உலகில்...என்று தொடங்கிய வெளிப்பாடு !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ - சிறு திருத்தம் 100வது பதிவல்ல - பால்லோவேர்ஸ்

   Delete
 22. நூறாவது பாலோயர் ... வாழ்த்துக்கள் பாஸ்..... எனக்கு அறுபத தாண்டவே மாட்டேங்குது...

  ReplyDelete
  Replies
  1. வருவாங்க பாஸ் - நன்றி

   Delete
 23. ஆடி மாசம் பிரிஞ்சி போனவன் கையோட தாலியையும் எடுத்துட்டு போயிட்டானா... இருந்தாலும் அந்த ஏக்கத்தில ஒரு கிக் இருக்கு பாருங்க..

  ReplyDelete
  Replies
  1. இப்ப எல்லாம் தாலி ஒரு மேட்டரே இல்ல பாஸ் எல்லாம் மனசுதான்

   Delete
 24. அவளது பார்வை... எல்லாமே சூப்பர்....தேர்வில் தோல்விக்குப்பின்-- ஹா..ஹா...

  ReplyDelete
 25. நல்லதோர் பதிவு நண்பா.மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.நண்பா வருந்து ஒன்று வைத்தால் இன்னும் மகிழ்ச்சி :).வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.

  ReplyDelete
 26. ஆனால், உலகின் மோசமான நடத்தை மற்றும் மிகவும் சுயநலமான, இதயமற்ற, மொத்த இழுபறியா மனிதன் அவளுடைய கணவர்.
  ///////////////////
  அந்த பெண்ணின் கணவன் திருந்த கடவுளை பிராத்திக்கிறேன்!

  ReplyDelete
 27. 100 க்கு 100 ஆ?வாழ்த்துக்கள்,கடைக்கு தொடர்ந்து வருகிறேன்.நன்றி வணக்கம்.

  ReplyDelete
 28. அன்பரே உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்துள்ளேன்
  அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்


  http://nizammudeen-abdulkader.blogspot.com/2012/08/blog-post_22.html

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...