வணக்கம்
அலுவலக கணக்கு
புத்திசாலி முதலாளி + புத்திசாலி ஊழியர் = இலாபம்
புத்திசாலி முதலாளி + மொக்க ஊழியர் = உற்பத்தி
மொக்க முதலாளி + புத்திசாலி ஊழியர் = பதவி உயர்வு
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
அரசியல்வியாதிகள் |
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க |
பொது கணக்கு
ஏன் நம்பர் எல்லாம் ஒண்ணு ரெண்டுன்னு இருக்கு? அப்படின்னு என்னைக்காவது தோணுச்சா..
1 அப்படின்னா ஒண்ணு, 2 அப்படின்னா இரண்டு, இதுக்கு ஏதாவது காரணம் இருக்கணுமே.... இருக்கு எல்லாமே கோணங்களை அடிப்படையாக கொண்டு,, எத்தனை கோணம் இருக்கோ அதை பொறுத்தே,
எப்பூடி
1 க்கு ஒரு கோணம்
2 க்கு இரண்டு கோணங்கள்
3 க்கு மூன்று கோணங்கள்
பாருங்கள் இந்த படத்தை:
|
வணிக கணக்கு
ஆண் : தேவையான ஒரு பொருளுக்கு ரூ 2 கொடுத்து வாங்குவான்.
பெண் : தேவையில்லாத இரு பொருள்களை ரூ 2 கொடுத்து வாங்குவாள்.
பெண் : தேவையில்லாத இரு பொருள்களை ரூ 2 கொடுத்து வாங்குவாள்.
அலுவலக கணக்கு
புத்திசாலி முதலாளி + புத்திசாலி ஊழியர் = இலாபம்
புத்திசாலி முதலாளி + மொக்க ஊழியர் = உற்பத்தி
மொக்க முதலாளி + புத்திசாலி ஊழியர் = பதவி உயர்வு
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
நெஞ்சில மாஞ்சா இருந்தா புட்றா பாப்போம்.... |
ஹி..ஹி..ஹி..எனக்கு ரொம்ப இருக்கு...பந்த போட சொல்லுங்க...
ReplyDeleteமாப்ளே, இது சும்மா ட்ரைலர் தான் அடுத்த பதிவுக்கு வெள்ளோட்டம்..
Deleteமாப்பு..!உமக்கு நெறைய கொழுப்பு இருக்குங்கிறது ஊருக்கே தம்பட்டம் அடிக்கனுமா?
Deleteஆமா ஆமா தக்காளி மாம்ஸ்க்கு கொழுப்பு கூடி போச்சாம் மட்டன் சாப்பிட கூடாதுன்னு மருத்துவர் அட்வைஸ் வேற...ஊருக்கே தம்பட்டம் அடிசுட்டாரே...தெரியாதா நோக்கு
Deleteமாம்ஸ் இந்திய வரலாறு உண்மையோ உண்மை, நிறைய கம்பெனிகள்ள வணிக கணக்குதான் நடக்குது, கோணங்கள் இதுவரை நான் அறியாத கோணங்களாக இருந்தது, மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்
ReplyDeleteஉள்ளதை சொன்னேன் - மாப்ளே, உண்மையாக்கிடீங்க அம்புட்டுதேன்
Deleteம்ம்ம் .. ம் (;
ReplyDeleteம்ம்..
Deleteஅட.. கோணம் நிஜமாகவா? நம்பவேமுடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
ReplyDeleteநம்பித்தான் ஆகோணும்
Deletearumai
ReplyDeleteஇந்திய வரலாறு- நச்சுன்னு புரிய வச்சுட்டீங்க. வணிக கணக்கு- உங்க வீட்டுல இப்படித்தான் நடக்குதா? அதை இங்க சொன்னது உங்க வீட்டு அம்மணிக்கு தெரியுமா?
ReplyDeleteவாங்கோ வாங்கோ
Deleteஹி ஹி ஹி எங்க வீட்டுல அப்படி இல்லைங்கோ
////பொது கணக்கு///////////
ReplyDeleteஅச்சிரியத்தின் உச்சம்..!
உச்சம் தான் வரலாறு
Deleteசுதந்திர இந்தியா அட்டகாசமான தத்துவ விளக்கம்...
ReplyDeleteபுரிதலுக்கு நன்றி நண்பா
Deleteசுதந்திர இந்தியா வறுவலுக்கு ரெடி...! அப்படித்தானே மாமு!
ReplyDeleteஅதுக்குதான் ஒருத்தர் வர போறாரே
Deleteசாரி...!அனுஸ் எனக்கு வாலிபால் வெளையாடத் தெரியாது...!
ReplyDeleteஅவிக உங்க கூட காவாம் - லி கேங்கோட ஆடமாட்டாங்கலாம்
Deleteஹா..ஹா.. கலக்கல்... சுருக்கமான இந்திய வரலாறு-அமர்க்களம்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி !
ReplyDeleteநன்றி நண்பரே
Deleteஆஹா...எனக்கு நெஞ்சில மாஞ்சா இருக்கு ஒருக்கா அந்த புள்ளைக்கிட்ட கேட்டு சொல்லுங்க ____ இருக்கா என்னு...
ReplyDeleteஅடுத்த பதிவில உங்களுக்கு பதில் தருவாங்களாம்
Deleteசட்டைய மட்டுமில்லை..தொலையும் உரிச்சுட்டான்களே....
ReplyDeleteஅய்யோ ஐய்யோ
Deleteவித்தியாசமான பதிவு! வித்தியாசமான கணக்கு!
ReplyDeleteநன்றி நண்பா
Deleteநம்பருக்கு இப்பிடி ஒரு காரணமா????
ReplyDeleteவழமை போலவே பதிவு அருமை...!
சந்திப்போம்.!
முதல்முதலாய் முடிவாய்!!!! ..!!!!
kozhi padam!
ReplyDeletekalakkal!
நன்றி
Deleteமாஞ்சா மஞ்சளா இருக்குமா!
ReplyDeleteஹி ஹி ஹி கேட்டு சொல்றேன்
Delete65 ஆண்டு கால சுதந்திரத்துக்குப் பின் நிற்கிற உறித்த கோழியாகத்தான் நாம்/
ReplyDeleteஅரிசிமா புள்ளி வச்சா கோலம்
ReplyDeleteஎல்லார்க்கும் சொல்லி வச்சா மேளம்
உள்ளோர்க்கு கிள்ளி வச்சா போதும்
இல்லார்க்கும் அள்ளி வச்சா அன்னம்................
வாங்க நண்பா
Deleteஅட அருமையாக சொன்னீங்க
பாஸ் நீங்களும் கணக்கு போட ஆரம்பிச்சிடீங்களா?
ReplyDeleteஅப்ப அப்ப தேவை படுத்து பாஸ்
Deleteஇப்படியொரு பொண்ணு எதிர்ல நிக்கும்போது....நெஞ்சுல மாஞ்சாவ விடுங்க பாஸ்..கு..கு..கு..கு....குனிஞ்சி கும்பிடுனும் போல தோனல?
ReplyDeleteஹா ஹஹா இதன் தொடர்ச்சி வருது பாஸ்
Delete