நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, August 8, 2012

முந்தானை முடிச்சி

வணக்கம்


   ஒரு நாட்டில்........, மிகவும் குழப்பமான நாள்

தந்தையர் தினம் 

80%  யாருக்கு வாழ்த்து தெரிவிப்பதுன்னு தெரியாது

20%  பயந்து நிலையில்.. யாரேனும் வந்து வாழ்த்தி விடுவார்களோன்னு.புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா

 பின்னாமாக்கும்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எல்லோரும், நேசத்தால் காயம்/ரணம்   என்கிறார்கள் 

ஆனால் அது உண்மை இல்லை

தனிமை காயப்படுத்துகிறது

நிராகரிப்பு காயப்படுத்துகிறது

யாரோயோ இழந்தது காயப்படுத்துகிறது

பொறாமை காயப்படுத்துகிறது

எல்லோரும்   இந்த விஷயங்களால்  குழப்பி, பலியோ நேசத்தின் மேல்


ஆனால் உண்மையில்

நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது


( குறிப்பு _ நேசம் = அன்பு ஆனால், இங்கு காதலை  குறிப்பிடவில்லை)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்...

இப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான  முந்தானை

40 comments:

 1. முந்தானை முடிச்சு...இதுதானா...?

  ReplyDelete
 2. நாய் கூட சின்னாபின்னமாக்கும்... வாய்விட்டுச் சிரித்தேன். பிடித்த கார்ட்டூன் படம்.
  சேலையின் மாராப்பு.. மறைப்பதற்குத்தானே..! எல்லாம் அங்கிருந்துதான் வரும், உலக தம்ழர்களை ஃபேஷனால் கட்டிப்போடுவதே தமிழ் சினிமாதான்.

  ரசித்தேன் சகோ

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி சகோ

   Delete
 3. வீர தீர விருது - கொசுவிற்கு கொடுக்கிறமோ இல்லையோ,
  " கொசுக்கள் எல்லாம் காணாமல் பொய் ... சாரி போய் விடும் "
  என்று எல்லா மக்களையும் நம்ப வைத்த அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் (Mosquito Liquid) வீர தீர விருது கொடுக்க வேண்டும்...

  நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. ///புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா பின்னாமாக்கும்.//

  அருமை சகோ!

  ReplyDelete
 5. நேசம் பாசம் நாளும் வாழ்க

  இப்படியொரு முந்தானை முடிச்சை பார்த்ததில்லை மாம்ஸ்

  ReplyDelete
  Replies
  1. தென் மதுரை வைகை நதி....தினம் பாடும்

   Delete
 6. எல்லாம் சரி..கடைசியில் உள்ள படத்துக்குத்தான் இந்த தலைப்போ...

  ReplyDelete
  Replies
  1. இல்ல பாஸ்

   தந்தையர் தினம் - முந்தானை ஒழுங்க இருந்தா குழப்பம் வந்து இருக்காது

   நாய் கார்டூன் - முந்தானை முடிச்சி சரில்ல

   மனபிரந்தியில் உள்ள முடிச்சி

   கடைசியாக லொள்ளு ஜொள்ளு விழும் முந்தானை முடிச்சி ஆக தலைப்பு மொத்தத்துக்கும் தான்

   Delete
 7. நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது////////
  உண்மையிருக்கிறது.....
  முந்தானை முடிச்சு ரொம்ப புதுசு...

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கும் அறிதலுக்கும் நன்றி

   Delete
 8. மனசாட்சியின் மன பிராந்தி காத்து வாக்கில இல்லா மன வாக்கில .........

  அருமையான விளக்கம் உணர்ந்தால் புரியும்

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி

   Delete
 9. மனப் பிராந்தி
  ம்ம்ம் ..ரெம்ப நல்லா சொன்னீங்க நண்பரே

  ReplyDelete
 10. முந்தானை முடிச்சும்! கார்டூனும், வரிகளும் கலக்கல்! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 11. ""சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்...

  இப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான முந்தானை ''

  புது வித முடிச்சு .அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணே ,,,,,ஹி ,,ஹி ,,,,,,,ஹி,,,,,,,,

  ReplyDelete
 12. நீங்கள் குறிப்பிட்ட அத்தனை காயங்களும் அதிக பட்ச நேசிப்பினால் ஏற்பட்ட எதிர்பார்ப்பினால் தானே நண்பரே . ஆனால் காயங்கள் உண்மை. பகிர்தலுக்கு நன்றி

  ReplyDelete
 13. முந்தானையை முறுக்கி ஆண்களின் உடலை முறுக்க செய்கிறது இந்தப்படம்....ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 14. நேசத்துக்கு புது அகராதியே எழுதிட்டீங்களே மக்கா...!

  ReplyDelete
  Replies
  1. மனதில் தோன்றியதை வார்த்தைகளில்

   Delete
 15. புது முந்தானையா...? பாருங்க எத்தனை ஜொள்ளு வடியுதுன்னு...?

  ReplyDelete
 16. முந்தாணை கலக்குதுங்க மாம்ஸ்....

  ReplyDelete
 17. வணக்கம்.அந்த காதுவாக்கில சொன்னீங்க பாருங்க உண்மை தான். சூப்பர் பாஸ்...!ஏம்பா மனிசர்ட செப்படி ◌ாத்தாதெண்டு இப்ப நாய்களுமா.....:(சந்திப்போம் நண்பா!

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி

   Delete
 18. ஏன் பாஸ் எதைஎதையோ விட்டுட்டு முந்தானையைப் பாக்குறீங்க.. :-))))

  ReplyDelete
  Replies
  1. வேற ஒன்னும் தெரியலையே....ஒ...அதுவா ஹி ஹி ஹி

   Delete
 19. அந்தப்படம் செம காமடி பாஸ்...

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...