நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, August 11, 2012

மானு சிக்குமா

வணக்கம்


மானை காரில் (Toyota -land cruiser)  விரட்டி பிடிக்கும் மஹாபுருசர்கள்...

புட்ரா புட்றா....மவனே...மாட்டுனா, பிரியாணி தான்..  

புது வகையான ஆடை அறிமுகம்.....

இந்த உடை போடுறதும், போடாம இருப்பதும்...அட போங்கப்பா..

                                               மாடும்  மானபங்க படுத்தும்.....மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

நீங்கள் காலையில் நினைக்கும்  முதல் நபர்


மற்றும் இரவு நினைக்கும் கடைசி நபர்

ஒன்று உங்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்


அல்லது உங்கள் மனதில் வலி ஏற்படுத்தும்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


குளிச்சா இந்த மாதிரி குளிக்கணும்......இது குளியல் 

(மாப்ஸ்...இப்பூடி எங்கே போனா  குளிக்கலாம்)
குறிப்பு: ஸ்பேம் பாக்ஸ் தெரியுமா

28 comments:

 1. மாடும் மானபங்கப்படுத்தும்..:)))

  ReplyDelete
 2. சூரிய குளியல்னு இததான் சொல்லுவங்களோ.

  ReplyDelete
  Replies
  1. அட இதுக்கு இப்படி ஒரு பேர் இருக்கா

   Delete
 3. பதிவு ஒரே டெரர் தனமா இருக்கு :P

  ReplyDelete
  Replies
  1. அப்படியா - வருகைக்கு நன்றி

   Delete
 4. புதிய ஆடை ரொம்ப ரொம்ப ஓவர்........
  மாடு செம கடி.......

  ReplyDelete
 5. அட! இப்படியெல்லாம் நடக்குதா! விளங்கிடும்!

  இன்று என் தளத்தில்
  மனம் திருந்திய சதீஷ்
  அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 6. அந்தக்காரை முந்திடும்போல மான்..அதுசரி மனைப்புடிக்கிற யானை யாரு பாஸ்.

  ReplyDelete
  Replies
  1. மகா புருசர்கள் பாஸ்

   Delete
 7. இதுதான் அந்த புள்ளி ராணியா .... :-))))

  ReplyDelete
 8. மனப்பிராந்தி...செமப்பிராந்தி ....

  ReplyDelete
 9. கொடுத்து வச்ச நெற்கதிர் போங்க...

  ReplyDelete
  Replies
  1. அதை தான் நா வேறு மாதிரி சொன்னேன்

   Delete
 10. எங்க வேனாலும் குளிக்கலாம் தண்ணீர் இருந்தால்....!

  ReplyDelete
  Replies
  1. எனது குடிக்கலாமா ஹாட்டா கூலா தெளிவா சொல்லுங்க

   Delete
 11. அட மசாலா மனசாட்சியா இருக்கே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 12. பாவம் அந்த மாட்டுக்கு என்ன பிரச்சனையோ ஹி ஹி ஹி ஹி!

  ReplyDelete
 13. குளிக்க நானும் ரெடி..

  ReplyDelete
  Replies
  1. மாப்ள அதான் எங்கே????

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...