நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, May 21, 2012

எடுக்கவா பிடிக்கவா துடிக்கிறேன் மானே

பெண்ணை புகைப்படம் எடுப்பவர்  யார்?

 வலதுபுறம் உள்ளவரா? இடதுபுறம் உள்ளவரா? ( ரொம்ப முக்க்க்கியம்)  பட்ட பகலில் வெட்ட வெளியில்
மொட்ட பாறையில்......இது ஜோடிஇதுவல்லவோ ஜோடி


மேலே உள்ள மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை என்னான்னா? அவுங்க காதலர்கள் ஹி ஹி ஹி  ( அடிங்.. கொய்யால)


லேடி ஜேம்ஸ்பான்ட

 
என்னத்தை சொல்லி......கலி காலம்.... குளோபல் வார்மிங் 

(டேய்.... இது தான் மேண்டில்,....  அதுக்கெல்லாம் மச்சம் வேணுண்டா)
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் உனக்கு...

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


யோசிச் யோசிச் ஒண்ணுமே தோணல.....

மன்னிச்...... சுட்டு விட்டேன்:

நீ கட்டும் சேலை இடுப்புல நா மயங்கி போனேனே

உன் எலிமிச்சை நிற இடுப்புல நா கிறங்கி போனேனே


இப்படி மயங்கியும் கிறங்கியும் சுயபுத்தி இழந்து கிடந்தால் எப்டிரா வரும் யோசனை  
\

 படங்கள் நன்றி முகநூல் & கூகிள்

40 comments:

 1. இன்னைக்கு நாம தான் பஸ்ட்டு.., ஹி ஹி ஹி ..!

  ////தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் உனக்கு...///

  பார்த்து ரசிக்க மட்டுமே, தப்பித்தவறி அவுகல கண்ணாலம் கிண்ணாலம் கட்டுனோம்..சீகைக்காய், சாம்பு, எண்ணெய் வாங்கி கொடுத்தே நாம ஏழையாயிருவோம் ஹி ஹி ஹி ..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா, அதான் நன்றிய தெய்வத்துக்கு...

   Delete
  2. என்ன ஒரு வில்லத்தனம்.. அவளுக்கு ஒகே ஆகனுமே..!

   Delete
  3. என்னைமாதிரி ஒரு நல்லவன (அட நம்புங்க சத்தியமா நான் நல்லவன்) கட்டிக்க மாட்டேன்னு வேற சொல்லுவாங்களா ..?(அதென்ன சிரிப்பு.., உங்ககிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதான்யா.., சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும் போது சிரிச்சிகிட்டு இருப்பீங்க) .. :)

   Delete
  4. சகோ அது சரி ..................பாஸ் அதுவும் சர்தான்

   Delete
 2. கேமராவைத்தூக்கிக்கொண்டு எங்கேயோ போயிட்டு வந்தமாதிரி இருக்கே.. படங்களின் போஸ்’களைப்பார்க்கையில்..lol

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ

   அடுத்த மாதம் இன்னும் விறுவிறுப்பா இருக்கும் சகோ

   Delete
 3. \\பெண்ணை புகைப்படம் எடுப்பவர் யார்?

  வலதுபுறம் உள்ளவரா? இடதுபுறம் உள்ளவரா? ( ரொம்ப முக்க்க்கியம்)\\

  ஆக்சுவலா பின்னாடி உள்ளவரு..அவரு எடுத்த படம்தானே இது...ஹி..ஹி..
  

  ReplyDelete
  Replies
  1. தல கேட்ட கேள்விய உட்டுபுட்டு புதுசா ஒரு பதிலா ம் ம்

   Delete
 4. Replies
  1. ஆமாம் நண்பா, வேற தான்

   Delete
 5. ம்ம் நடக்கட்டும்...நடக்கட்டும்...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாம்ஸ் மாப்ளே ஞாபகம் தெளிந்த பின்தான் வர்தோ ம் ம்

   Delete
 6. அது சரி....ஒருகல் ஒரு கண்ணாடி....புரியல்லயா..ஓ கே ஓகே

  ReplyDelete
  Replies
  1. என்னமோ சொல்றீகன்னு தெரியுது ஆனா புரியலையே

   Delete
 7. ம்ம்ம் அருமை (:

  வலைச்சரத்திற்கு வாங்க

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் படிச்சேன் தெரிந்து கொண்டேன்

   மனசாட்சி வலைசரத்தில் இருக்கும் போது தாங்கள் மனசாட்சி கடையில்....ம் ம் நீங்க கலக்குங்க நண்பா

   Delete
 8. அது லேடி ஜேம்ஸ் பாண்டா? சொர்ணாக்கா தக்கச்சி மாதிரி இருக்கு.....

  ReplyDelete
  Replies
  1. இது போல ஒரு ஆளை மனசாட்சி அண்ணனுக்கு கட்டி வைக்கணும்

   Delete
  2. மீ பாவம்,..ஒரு தாரம் ஒரு தரம் கொள்கை.

   Delete
 9. அந்த சின்னப்பசங்க ரெண்டும் என்ன விளையாட்டு விளையாடுறாங்க பாஸ்...இது கப்லிங்கா இல்ல சப்ளின்கா...இந்த விளையாட்டு நான் விளையாடுனதே இல்ல...

  ReplyDelete
  Replies
  1. குளோபல் வார்மிங் பாஸ்

   Delete
 10. விஸ்கி....செம கிக்கு....

  ReplyDelete
  Replies
  1. போதை.., சந்தோசமா இருந்தா சர்தான்

   Delete
 11. அனுஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஷ் ஷ் கா

  ReplyDelete
 12. பெண்ணை புகைப்படம் எடுப்பவர் யார்?

  வலதுபுறம் உள்ளவரா? இடதுபுறம் உள்ளவரா? ( ரொம்ப முக்க்க்கியம்)
  >>>
  வேற யாரு பெண்ணுக்கு பின்னாடி இருக்கும் நம்ம சகோ மனசாட்சிதான்

  ReplyDelete
 13. மேலே உள்ள மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை என்னான்னா? அவுங்க காதலர்கள் ஹி ஹி ஹி ( அடிங்.. கொய்யால)
  >>>
  அவங்க எஞாய் பண்ணிட்டு போறாங்க. இதையெல்லாம் நீங்க ஏன் போய் போட்டோ எடுத்தீங்க?

  ReplyDelete
  Replies
  1. ஷ்...யப்பா இது வேறையா முடியல சகோ

   Delete
 14. ///என்னத்தை சொல்லி......கலி காலம்.... குளோபல் வார்மிங் ///

  பொண்ணுங்க கிஸ் தந்தா தப்பு இல்லை அதையே நாம திருப்பி தந்தா அய்யோ குய்யோனு சவுண்டு விடுறாங்க....

  ReplyDelete
  Replies
  1. கரைட்டு தல அப்படி போடு

   Delete
 15. படிச்சேன்...பார்த்தேன்...ரசிச்சேன்...

  ReplyDelete
 16. அந்தப் பெண்ணைப் படம் பிடித்தது பின்னால் இருப்பவர்!!

  அப்புறம் அந்த குழந்தைகள் உண்மை தெரியாமலே அன்பினால் முத்தங்கள் கொடுத்திருக்கலாம்!! இப்படி யோசிக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. நல்லா இருக்குங்க உங்க யோசனை

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...