tag:blogger.com,1999:blog-3867977059676583791.post7637186040056696025..comments2023-11-03T13:11:17.623+04:00Comments on பஜ்ஜிக்கடை : இப்படியும் ஒரு பதிவர் - நல்லா வருவீகமுத்தரசு http://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-3867977059676583791.post-29560747948541111432012-08-01T14:09:27.125+04:002012-08-01T14:09:27.125+04:00கொஞ்ச நாளா பதிவுலக பக்கம் வரலை, பாதி பேர் போடுர பத...கொஞ்ச நாளா பதிவுலக பக்கம் வரலை, பாதி பேர் போடுர பதிவே புரிய மாட்டீங்குது...இங்க யார் யாருக்கு தகராறு... யார் யார் தாலிய அத்தானுக அதுவும் புரியல...ஸ்பேம் பொட்டி/ஸ்பேம் பாக்ஸ் -னு ஏதோ சொல்ராங்க....

ம்ம்ம்ம்...ஒரு வேலை நாலாப்பு பெயிலானதாலதான் நமக்கு புரியலையோ...

இதே மாதிரி நாலு பதிவு போட்டு என்னோட மயிலுக்கு லின்க் அனுப்பி விடுப்பா ...நல்லாருப்பே...:)பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-56831270270523454422012-07-26T10:52:47.502+04:002012-07-26T10:52:47.502+04:00புரிதலுக்கு நன்றி நண்பா
டெக்னிக்கள் பிராபளம் நாம...புரிதலுக்கு நன்றி நண்பா

டெக்னிக்கள் பிராபளம் நாம என்ன பண்றதுமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-69528346785287585212012-07-25T15:53:26.811+04:002012-07-25T15:53:26.811+04:00உண்மைதான் தோழரே! உங்களுடைய சில கமெண்ட்கள் என் ஸ்பே...உண்மைதான் தோழரே! உங்களுடைய சில கமெண்ட்கள் என் ஸ்பேம் பாக்ஸில் கண்டெடுத்தேன்! இப்போது தினமும் ஸ்பேம் செக் செய்கிறேன்! நன்றி ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-51316267165684396522012-07-22T07:16:24.620+04:002012-07-22T07:16:24.620+04:00சந்தோசம் நண்பரே சந்தோசம் - காசு கொடுத்தாலும் கிடைக...சந்தோசம் நண்பரே சந்தோசம் - காசு கொடுத்தாலும் கிடைக்காத அந்த சந்தோசம். மனம் மகிழ்ந்தேன்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-1656198205855585922012-07-22T07:15:00.065+04:002012-07-22T07:15:00.065+04:00மிக்க மகிழ்ச்சிமிக்க மகிழ்ச்சிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-60174683642916612582012-07-22T07:14:39.410+04:002012-07-22T07:14:39.410+04:00கலாட்டா இல்லைங்கோ உண்மைங்கோகலாட்டா இல்லைங்கோ உண்மைங்கோமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-66346462293366494712012-07-21T19:52:04.434+04:002012-07-21T19:52:04.434+04:00இன்று முதல் நீவிர் "" spam நீக்கிய தானை...இன்று முதல் நீவிர் "" spam நீக்கிய தானைய தலைவன் ""என இந்த உலகம் போற்றி புகழட்டும் . அண்ணா இருபது நிமிடத்தில் எனக்கு வயிற்று வலி வரவைத்ததற்கு மிக்க நன்றி ஐயா .உங்களுடன் பேசி பேசி சிரித்து சிரித்து அப்பா அப்பா அப்பப்பப்ப ,,,,,,,,,,அய்யா முடியல .sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-49961056251199821262012-07-18T21:28:36.879+04:002012-07-18T21:28:36.879+04:00spam பக்கமே போகாம இருந்தேன்...ஞாபகபடுத்துனிங்க...ந...spam பக்கமே போகாம இருந்தேன்...ஞாபகபடுத்துனிங்க...நன்றி...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-67951828805125659632012-07-18T15:44:04.290+04:002012-07-18T15:44:04.290+04:00அட இதென்ன கலாட்டா!?அட இதென்ன கலாட்டா!? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-23418418363484518112012-07-18T07:12:38.484+04:002012-07-18T07:12:38.484+04:00நன்றி சார்வாள்நன்றி சார்வாள்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-49422706965608290242012-07-17T17:53:28.376+04:002012-07-17T17:53:28.376+04:00சரி பண்ணிடேன் தலசரி பண்ணிடேன் தலrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-61862167324374673932012-07-17T17:17:52.439+04:002012-07-17T17:17:52.439+04:00ஆமா ஆமா இப்ப அதுதானே ட்ரென்ட்ஆமா ஆமா இப்ப அதுதானே ட்ரென்ட்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-13609636665564973972012-07-17T16:58:26.059+04:002012-07-17T16:58:26.059+04:00FIR போடுங்க...-:)FIR போடுங்க...-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-77856347541858615212012-07-17T16:27:52.032+04:002012-07-17T16:27:52.032+04:00ஆமாம் பாருங்கள் - புரிதலுக்கு நன்றிஆமாம் பாருங்கள் - புரிதலுக்கு நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-71646853789283544132012-07-17T16:26:30.760+04:002012-07-17T16:26:30.760+04:00உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புரிதலுக்கும் நன்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புரிதலுக்கும் நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-72477047902958699832012-07-17T16:25:32.181+04:002012-07-17T16:25:32.181+04:00நான் நம் பதிவர்கள் குழும செய்திகள் பல மின்அஞ்சலில்...நான் நம் பதிவர்கள் குழும செய்திகள் பல மின்அஞ்சலில் ஸ்பேம் பெட்டியில் பார்த்ததால் அதைத் தொடர்ந்து பார்க்கிறேன். இனி பதிவின் கமண்டுகளுக்கும் பார்க்க வேண்டியதுதான் தகவலுக்கு நன்றி.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-81352617389840624512012-07-17T15:23:30.466+04:002012-07-17T15:23:30.466+04:00இதில் அமைப்புகளின் தவறு இருக்கலாம்.... எனக்கு யார்...இதில் அமைப்புகளின் தவறு இருக்கலாம்.... எனக்கு யார் கருத்து சொன்னாலும் அதை ஏற்பேன் புறந்தள்ள மாட்டேன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-92033834512283304932012-07-17T09:39:27.856+04:002012-07-17T09:39:27.856+04:00அது பாலாவுக்கு உள்ள ஸ்டைல் சகோஅது பாலாவுக்கு உள்ள ஸ்டைல் சகோமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-39341370630058266922012-07-17T09:38:32.239+04:002012-07-17T09:38:32.239+04:00எல்லோருக்கும் அல்ல, புரிதலுக்கு நன்றிஎல்லோருக்கும் அல்ல, புரிதலுக்கு நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-82838083102402089172012-07-17T09:36:57.964+04:002012-07-17T09:36:57.964+04:00ஹா ஹா ஹா
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிஹா ஹா ஹா

வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-52272795269935148182012-07-17T09:20:35.367+04:002012-07-17T09:20:35.367+04:00//என்னய்யா ஏவாரம் பண்ணுற?//
புண்ணாக்கு.....
ஆங்//என்னய்யா ஏவாரம் பண்ணுற?//

புண்ணாக்கு.....

ஆங்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-22372680242378780512012-07-17T07:49:56.725+04:002012-07-17T07:49:56.725+04:00//ப்ளாக் நடத்துற நிறைய பேருக்கு தெரியல அதான் தெரிய...//ப்ளாக் நடத்துற நிறைய பேருக்கு தெரியல அதான் தெரிய படுத்தினேன்////

ஆமா! என்னய்யா ஏவாரம் பண்ணுற?வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-65210498720020173612012-07-17T04:55:32.537+04:002012-07-17T04:55:32.537+04:00டச்சிங்..டச்சிங்..ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-68528847936878345622012-07-17T04:54:43.622+04:002012-07-17T04:54:43.622+04:00என்ன ஒரு நையாண்டி.. ஹஹஎன்ன ஒரு நையாண்டி.. ஹஹஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3867977059676583791.post-8820752760866277952012-07-17T04:53:28.293+04:002012-07-17T04:53:28.293+04:00மனசாட்சியின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. உங்களின...மனசாட்சியின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. உங்களின் நினைவுறுத்தலுக்குப் பிறகுதான் நானும் என் ஸ்பேம் பாஃக்சை தட்டிப்பார்த்தேன். அதானே, எங்கே இந்த மனசாட்சி வந்த சுவடே இல்லாமல் இருக்கின்றதே என நானும் சில வாரங்களாக வருத்தப்பட்டேன். நல்ல நட்புகள் நீட்டமாக ஒன்றும் சொல்லவேண்டாம். ஒரு ’ஹை’ இருந்தாலே உற்சாகம் கரைபுரண்டு ஓடும், மனம் மகிழும். நன்றி.ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.com