நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, August 1, 2012

என் இதயம் என்ன சீனா தயாரிப்பா?

வணக்கம்


யாரு யாரை பிடிச்சிருக்காங்க


தற்கொலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்


கேர்ள் பிரண்டு போய்ட்டா...என் இதயம் ஓடைஞ்சிடுமா.. 

ஹே.. என் இதயம் என்ன சீனா தயாரிப்பா?

அப்பா சொல்லி இருக்கார் - பெண்களை நம்பாதேன்னு


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உதடுகளால் செய்ய முடிந்த  இரண்டாவது 
சிறப்பு மிக்க  விஷயம் புன்னகை


விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கோடம்பாக்கமே திரண்டு  காலண்டர்  தயாரிப்பில் அதுவும் கவர்ச்சியான காலண்டர்  தயாரிப்பில் ஈடுபட்டது...  நம்ப முடிகிறதா?

சினிமா கிரிக்கெட்டுக்காக....அமலா பால், சமீராரெட்டி, ஸ்ரேயா, பிரியாமணி, ரிச்சா, சார்மி, பாவனா போன்ற தமிழ்சினிமாவில் ஜொலிக்கும் கனவுக் கன்னிகளின் போட்டோ சூட்டிங் காட்சிகளை நீங்களும் பாருங்கோ:


இலியானாவ  பாத்தாலே கடுப்பாகிடும் , குளிச்சிட்டு ஒரு துண்ட கட்டிட்டு  படுத்திற பாடு இருக்கே:


முக்கிய குறிப்பு:

52 comments:

 1. படங்களும், அதற்கு ஏற்றவாறு உங்களின் கருத்துக்களும் அருமை...


  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா - மிக்க மகிழ்ச்சி

   Delete
 2. அரும்புகளின் குறும்பு மொழி அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆபிசர் மிக்க மகிழ்ச்சி புரிதலுக்கு

   Delete
 3. எனக்கு பிடித்தது 2வது படம்

  ReplyDelete
 4. Replies
  1. உங்களுக்குமா சந்தோசம்

   Delete
 5. படங்கள் சூப்பர்... அதற்கு கீழே எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் சூப்பரோ சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி

   Delete
 6. புகைப்ப்படுமும்
  குரிப்பேழுத்தும் நல்ல நகைச்சுவை கலந்த சிந்தனை

  உதடு தத்துவம் சூப்பர்

  புகைப்படத்தை லிங்க் கொடுத்து மறைத்து
  நாசுக்கான விஷயம்
  அழகும் கூட தோழரே

  கீப் டப்

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி தோழா

   Delete
 7. மூணாவது படம் ரொம்ப தில்லா இருக்கு...

  ReplyDelete
 8. மூணாவது படம் ரொம்ப தில்லா இருக்கு...

  ReplyDelete
 9. படங்களுக்கு ஏற்ற விளக்கங்கள்....
  மனபிராந்தி...ஐயோ...... சூப்பரோ சூப்பர்

  ReplyDelete
 10. நல்லா இருக்கு....மீனுக்கு கொடுத்த ஐடியா....

  ReplyDelete
 11. சூப்பர் புகைப்படங்கள்!

  இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

  ReplyDelete
 12. இங்கே பகிர்ந்த படங்கள் அருமை.... அப்புறம் அந்த லின்க்களும்...போங்க வெக்கமாருக்கு...

  ReplyDelete
  Replies
  1. வெட்கமா - அதுக்கு ஏன் பள்ளம் தோண்டுரீங்க

   Delete
 13. மாம்ஸ் இன்னும் அந்த ஸ்பேம் லிங்கு முடியலியா?

  ReplyDelete
  Replies
  1. எப்படி மாப்ள முடியும் -முடியுற விடயமா அத்து

   Delete
 14. யாருக்கு யாரைப்பிடிச்சா என்ன ,.... நமக்கு அந்த ரெண்டையும் பிடிச்சிருக்கு....

  ReplyDelete
  Replies
  1. கோழி குருடா இருந்தா நமக்கென்ன பாஸ் கொழம்பு கொழம்பு ருசியா இருக்கா அதானே

   Delete
 15. ரெண்டாவது செம ... ஒரு சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருது.... தற்கொலை பண்ணிகிரதுக்காக தண்ணிக்குள்ள குதித்த சர்தார்ஜி,அங்கிருந்த ஒரு மீனைத்தூக்கி கரையில போட்டுட்டு சொன்னாராம்..."நீயாவது பொழைச்சுக்கோ...."

  ReplyDelete
 16. பாஸ்... சீன தயாரிப்பு சில நேரங்களில் வெடிக்கக்கூட செய்யும்....

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா உசாரா இருக்கோணும் பாஸ்

   Delete
 17. படங்களுக்கு கமென்ட் வெகு பொருத்தம்

  ReplyDelete
 18. மனபிராந்தி & விஸ்கி செம கிக்கு....

  ReplyDelete
 19. கிரிக்கெட்ட விட செமயா இருக்கு.. ம்ம்ம்ம்..

  ReplyDelete
  Replies
  1. போட்டு தாக்கு அப்படி

   Delete
 20. அந்த முஷ்டி மடக்குற குட்டி பையன் யாரு? சூப்பரா இருக்கான்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா - கூகுள்ல சுட்டது

   Delete
 21. ஓசில வர்ற முத்தத்தை அப்பா சொன்னதுக்காக யாராவது வேணாம்ன்னு சொல்வாங்களா? அந்த பொண்ணை ரொம்ப காக்க வைக்காம ஓக்கே சொல்லுங்க சகோ

  ReplyDelete
  Replies
  1. ஓசியில் வரும் ஒரு முத்தத்துக்காக - அவன் வாழ்க்கையை??????

   Delete
 22. செம...புன்னகை....அப்போ இன்னொன்னு..?

  ReplyDelete
  Replies
  1. மாப்ள,,, பப்ளிக் பப்ளிக்

   Delete
 23. படங்களும் வரிகளும் மேட்சிங். மற்றவற்றை லிங்க் கொடுத்துள்ளது நல்ல வழிமுறை. எல்லோரும் பார்க்க வேண்டாமே? நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ

   புரிதலுக்கு நன்றி

   Delete
 24. லொள்ளு ஜொள்ளு செம சூப்பர்...!

  ReplyDelete
 25. இரசிக்கும்படியான படங்கள். என் இதயம் என்ன மேட் இன் சீனாவா என்பது அருமை ..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...