நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, November 26, 2012

மாத்துராங்கலாமா....

வணக்கம்சிவப்பு ரோஜாக்கள் மொத்தம் 9999  ஆம்
இவரு கையில் உள்ள ஒரு  ரோஜா  சேர்த்தால் 10000.

(சுத்தி ரோசா இருந்தும் ஒத்த ரோசாவுக்கு என்னே ஒரு பொன்சிரிப்பு)

விபத்துக்குள்ளான வாகனம்......அப்படியா?   சற்று கூர்ந்து பாருங்களேன்...  எத்துனை மனித உடல்கள்....  ஓவியம்எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்

இது ஆண்  


இது பெண்
எப்பூடீ.....நல்லா மாட்றாய்ங்கலா.....
லைட்.... மாத்துராங்ங்கலாமா


மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல

மோசமான அணுகுமுறை என்பது பஞ்சரான டயர போல
அதை மாற்றாதவரை எங்கும் பயணம் போக முடியாது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


யானை மசாஜ் பாத்துருக்கேன் (நீங்க பாக்கணுமா )
ஹா ஹா ஹா இது பூனை  மசாஜ்..... 


25 comments:

 1. காத்துவாக்கில காதுல விழுந்ததா சொன்னாலும்...
  உண்மையான வாக்கியம்...

  ReplyDelete
 2. ''மோசமான அணுகுமுறை என்பது பஞ்சரான டயர போல
  அதை மாற்றாதவரை எங்கும் பயணம் போக முடியாது''.ஆழ்ந்த சிந்தனை அருமை மனசாட்சி

  ReplyDelete
 3. ஹாஹா ரைட்டு...அந்த டயர் மேட்டரு டாப்புய்யா

  ReplyDelete
 4. படங்களின் தேர்வு சிறப்பு.

  ReplyDelete
 5. உங்க அணுகுமுறை ரொம்ப பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 6. உங்க அணுகுமுறையும் படமும் அருமை

  ReplyDelete
 7. உங்க அணுகுமுறையும் படமும் அருமை

  ReplyDelete
 8. அந்த டயரை மாத்துறவங்களும், அந்த யானை மசாஜ்(!!!) ரொம்ப அருமை....

  ReplyDelete
 9. யானை மசாஜ் பாத்தேன்..ஆனால் பூனை மசாஜ், பாக்கவே நல்லாயிருக்கு..ஹிஹிஹி ..

  ReplyDelete
 10. மேலே படம் போட்டு டயரை மாத்தினா அவ்ளோதான்னு மிரட்டிட்டு பின்னாடி பஞ்சரான டயரை மாத்தலைன்னா எங்கும் பயணம் போக முடியாதுன்னு சொன்னா எப்படி?

  ReplyDelete
 11. அட பதிவு சின்னாதாய் போயிட்டு.. மற்றபடி கலக்கல்..

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 13. உங்க approach கூட பேஷா இருக்கு

  ReplyDelete
 14. மாம்ஸ் மாம்ஸ், அந்த பூனைய இந்த பக்கம் அனுப்புங்க !

  ReplyDelete
 15. விபத்து வாகனம் குறித்த அந்த ஓவியம் அருமை

  ReplyDelete
 16. காத்து வாக்கில் விழுந்தது அருமை உண்மை

  ReplyDelete
 17. பூனை மசாஜ்...!!!!
  பாவம் அந்தப் பொண்ணு.

  ReplyDelete
 18. விபத்து வாகனம் குறித்த அந்த ஓவியம் அருமை
  பூனை மசாஜ் கண்டேன் சிரித்தேன் மற்றவையும் அருமை

  ReplyDelete
 19. படங்கள் அசத்தல் பாஸ்...பூனை மசாஜ்...ம்ம்ம்...கொடுத்த வைத்த பூனை...

  ReplyDelete
 20. 9999 பூக்களிலிருந்து மசாஜ் பண்ணுகிற பூனை வரை எல்லாம் ஓ கேதான்.ஆனால் பூனையை மசாஜ் பண்ணவிட்டு விட்டு நிறையப்பேரின் ஆற்றாமையை அள்ளிக்கட்டிக்கொண்டீர்களே?

  ReplyDelete
 21. கருத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...