நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 7, 2011

செய்திகளும் மனசாட்சியும் - 1

 • கேரளாவில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்பட்டால் திமுக முக்கிய முடிவை எடுக்கும்- கருணாநிதி
        எப்போ எல்லாம் முடிந்த பின்னயா?

 • கேரளாவின் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை- ராஜ்யசபாவில் சிபிஐ, சிபிஎம் குற்றச்சாட்டு
போங்கையா போங்க கண்ணாடியை கலட்ட சொல்லுவே ... ங்கொய்யால

 • தமிழ்ப் பெண்களைத் திட்டி, சேலைகளைக் கிழித்து மானபங்கப்படுத்திய கேரளாக்கார்ரகள்

தமிழன் எங்கு போனாலும் அடி வாங்கி/அவமானப்பட்டு  பழகி போச்சி
டிஸ்கி:செய்திகளும் மனசாட்சியின் ஆதங்கமும்

3 comments:

 1. //தமிழன் எங்கு போனாலும் அடி வாங்கி/அவமானப்பட்டு பழகி போச்சி
  //
  திருப்பி அடிச்சா தாங்க மாட்டங்க

  ReplyDelete
 2. பகிர்விற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...