நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 7, 2011

ஒய் திஸ் கொலவெறி...


6 comments:

 1. சமயோசித விளம்பரம்!
  யதார்த்த நகைச்சுவை!

  ReplyDelete
 2. வணக்கம் நண்பா,
  நல்லா இருக்கீங்களா?

  முன்னாடி உங்க புரோபைலை பாலோ செஞ்சு உங்க ப்ளாக்கிற்கு வரலாமுன்னு வந்தா உங்க ப்ளாக்கினுள் நுழைய முடியாது. புரோபைல் விசிபிளில் இல்லை அப்படீன்னு சொல்லும். அதால உங்க ப்ளாக் பக்கம் வர முடியலை!

  இப்போ உங்க புரோபைல் லிங்கை கிளிக் செஞ்சேன், என்ன அதிசயம்! உங்க ப்ளாக்கிற்கு வந்திட்டோமில்ல!
  எப்படியும் துரத்திப் பிடிச்சிடுவமில்லே!

  ReplyDelete
 3. கொலவெறி மோகம் இப்போ எல்லா இடங்களிலும் பரவி விட்டதே!

  ReplyDelete
 4. நண்பா, இந்த இடத்தில் சென்று ஓட்டுப் பட்டையினைப் பெற்று உங்கள் வலையில் இணைத்து திரட்டிகளில் உங்கள் வலைப் பூவைச் சேர்த்தால் இன்னும் பல வாசக உள்ளங்களிடம் உங்கள் பதிவு சென்று சேரும் அல்லவா?
  http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

  ReplyDelete
 5. நிரூபன் said...
  வணக்கம் நண்பா,
  நல்லா இருக்கீங்களா?

  முன்னாடி உங்க புரோபைலை பாலோ செஞ்சு உங்க ப்ளாக்கிற்கு வரலாமுன்னு வந்தா உங்க ப்ளாக்கினுள் நுழைய முடியாது. புரோபைல் விசிபிளில் இல்லை அப்படீன்னு சொல்லும். அதால உங்க ப்ளாக் பக்கம் வர முடியலை!


  நலம் நண்பரே

  ஆமாம், அக்டோபரில் ஒரு மணம் வீசியதே ஆங் அதன் பின்னர் நுழைவு வாயில் திறந்து விட்டேன்.

  விரும்பி இணைந்து சுவைப்பதில் மற்றட்ட மகிழ்ச்சி.

  ReplyDelete
 6. நிரூபன் said...
  நண்பா, இந்த இடத்தில் சென்று ஓட்டுப் பட்டையினைப் பெற்று உங்கள் வலையில் இணைத்து திரட்டிகளில் உங்கள் வலைப் பூவைச் சேர்த்தால்//


  தகவலுக்கு நன்றி - முயற்சிக்கிறேன்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...