நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 7, 2011

வாழ்கையில் சந்தோசம் வேண்டுமா?

உள்ளத்தில் இருக்கும் சோகத்தை மறைக்க உதடுகள் நடத்தும் நாடகம் தான் - புன்னகை..!

வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு.
வெற்றி உன்னிடம் வந்தவுடன் குதிரையை விட வேகமாக ஓடு.
அப்போது தான் வெற்றி உன்னிடமே நிலைத்திருக்கும்..!

விட்டு கொடு விருப்பம் நிறைவேறும்.
மன்னிப்பு கொடு தவறு குறையும் .
மனம் விட்டு பேசு அன்பு பெருகும் ..!

வாழ்கையில் சந்தோசம் வேண்டுமென்றால் உன்னை நேசி.!
சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் மற்றவர்களை நேசி..!

நமக்காக காத்திருக்கும் அன்பும், நம்மை காக்க வைக்கும் அன்பும் என்றுமே இனிமை தான் ..!


உன் நினைவு இல்லாத நாள் , என் நினைவு நாள் ..!

சிந்தித்து செய்தால் கிடைப்பது வெற்றி - செய்துவிட்டு சிந்தித்தால் கிடைப்பது அனுபவம்..!

சந்தோசமாக வாழ முயற்சி செய்யாதே- நிம்மதியாக வாழ முயற்சி செய் : சந்தோசம் தானாகவே வந்துவிடும்..!

பிரிவு என்பது உறவின் முடிவல்ல -அது நினைவுகளின் ஆரம்பம்..!நன்றி மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்ட நண்பருக்கும் படைப்பாளிக்கும்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...