நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, February 13, 2013

காதல் அப்படின்னா ஒரு இது வேணும்

வணக்கம்


காதல் அப்படின்னா _______________________??

 • வலி
 • குருட்டுத்தனம்
 • வாழ்க்கை  
 • போதை
 • பொய்
 • பொழுதுபோக்கு  
 • விளையாட்டு
 • அழகான உணர்வு
 • காமம்
 • ஒண்ணுமே இல்ல

கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்.மனபிராந்தி : காத்துவாக்குல & காதுல
ஏங்,.. உங்களுக்கு எதாவது புரியுதுங்களா,  

கூகிளாண்டவர் என்ன சொல்றாருன்னா,
லவ்ன்னா காதல் என்று அன்பை களங்கப்படுத்த வேணாம்
லைப்ன்னா வாழ்க்கைன்னு உயிரை களங்கப்படுத்த வேணாம்

எல்லாத்துக்குமே ஒரு இது வேணும்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

விசுவாசம்.......எம்புட்டு நாளைக்கி ...

22 comments:

 1. என்றும் காதல் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தம்பி தன பாலா ..நீ வாழ்க

   Delete
  2. தம்பி தன பாலா ..நீ வாழ்க

   Delete
 2. Nijam thaan inraiya love Ippadi thaan irukirathu enbathai mikavum azhakaaka koorivitterkal annaa

  ReplyDelete
  Replies
  1. நன்றி தம்பி புரிதலுக்கு

   Delete
 3. உண்மைக் காதலுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஹே ஹே ஹே ஹே எப்பா...எய்யா...நானிருக்கும் இடம்...தேவதைகளின் அரண்மனை...என்னை சுற்றி....ஹபீபீ ஹபீபீ...ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. 3 மாத காதல் நம்பக்கூடாது மக்கா
   மணி மணி மணி

   Delete
 5. எலேய் ஒய்...அப்ரூவலா...எனக்கேவா...ராஸ்கல்...கொன்னேப்புடுவேன் ஹி ஹி....

  ReplyDelete
  Replies
  1. ஒய் .ஒய் இம்புட்டு சூடு கூல் மக்கா

   Delete
 6. வித்தியாசமான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 7. நல்ல பகிர்வு,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. காதல் அப்படின்னா ஒரு புரிதல் வேணும்....

  ஆமாம் உண்மைகாதலுக்கு வாழ்த்து சொல்லனுமுன்னா என் தளத்திற்கு வந்தல்லாவா வாழ்த்து சொல்ல வேண்டும்
  ஹீஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. பாத்ேதன் ஆத்தி


   நன்றி

   Delete
 9. அழகான உணர்வு.........,

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...