நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, March 17, 2012

பிகர்.. பீர்... கும்மாளம் ஜில் ஜில் திருவிழா.

ஜெர்மனி நாட்டில் முனீச் நகரில் நகரம் முழுவதும் பீர் திருவிழா நடக்கும். விழாவின்போது எல்லா வகை பீர் பானங்களும் தாராளமாக வினியோகம் செய்யப்படும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரும் இந்த விழாவில் கலந்து கொண்டு பீரை ருசிப்பர்.

பாருங்க...  மக்காள்ஸ்... 

சுவர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் இருக்கட்டுமேபால் ஆடை தெரியும். ஒ... இது  பீர் ஆடையோ?

பாட்டில் மயங்குபவர்கள்  உண்டு இவுக பாட்டலில் மயங்குபவர்களோ

 ம்....விழா... திருவிழா


 சியர்...............ஸ்........  


ஒரே கள்ப்புல....

ஜில் ஜில் திருவிழா.


இம்ம்புட்டுமா...தாங்குமா(எம்புட்டு சந்தோசம்)

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்


கும்மாளம் அவ்வ்வ்வ்வ்வ்

எம்மாம் பெருசு...... (கிளாசை சொன்னேன்)


எவ்ளவ்.... பெ..ரிய்...ய..   டம்ள..ரூ 


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

?...?....?....  

பால் குடிக்கிற வயசுல தம்மும், தண்ணியும்  எதிர்காலம் 
ரொம்ப பிரைக்ஹ்டா இருக்கும்லேய்.
.


17 comments:

 1. பதிவே ஒரே ஜில் ஜில்
  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  பதிவாக்கித் சந்தோஷத்தை பகிர்ந்தமைக்கு நனறி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

   Delete
 2. avvvvvvv........adap pavameeeeeee...

  ReplyDelete
  Replies
  1. என்னா பண்றது பாவம் தான்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலை.

   Delete
 3. உங்க ஃபோட்டோவையே காணோமே

  ReplyDelete
  Replies
  1. நீங்க சரியாய் பாக்கலையோ 4வது போட்டோ 6வது போட்டோவில்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

   Delete
 4. வீக்! என்ட் ஆனாலும் ஆச்சு....ஒரே குஜால்தான்....

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி ஹி

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 5. ஒரு ஆம்பள பயலுகள கூட காணோமே?

  ReplyDelete
  Replies
  1. ஆகா...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங் பாலா.

   Delete
 6. சூப்பர் அண்ணே.. உங்க போட்டோவும் போட்டிருந்தால் இன்னும் கள கட்டியிருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. என்னாது..

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 7. Replies
  1. இப்படியும்தான்........ம்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

   Delete
 8. Replies
  1. ஆமாங் ஜில் ஜில் பதிவு.


   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்.

   Delete
 9. எனக்கு இப்ப பீர் எல்லாம் வெறுத்து போச்சு..ஆனா பிகர்மட்டும்தான் எப்பவுமே வெறுக்காதது...ஹூம்ம்ம்ம் மிஸ் பண்ணிட்டேன்..அடுத்த வருடம் கண்ண்டிப்பா அழைப்பு அனுப்புங்கள்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...