வணக்கம்
அவன் : திருமணம் செய்ய சிறந்த மாதம் எது ?
இவன் : அக்டம்ப்ரோரி ..
அவன் : முட்டாள்தனமாக பேசாதே, அப்படி ஒரு
மாதமே இல்லை
இவன் : அதைதேன் நானும் சொல்றேன்
===============================================================
 |
அப்பாவி பக்கி பயபுள்ள |
===============================================================
ஒரு இராணுவவீரர் குழந்தையும் ஒரு கடற்படைவீரர் குழந்தையும் தனது தந்தையை பற்றி பெருமையாக பேசினார்கள்.
"என் தந்தை ஒரு பொறியாளர். அவரால் எதையும் செய்யமுடியும், உனக்கு ஆல்ப்ஸ் (பெரிய மலை) தெரியுமா? "
"ஆமாம்," கடற்படை குழந்தை கூறியது.
"என் அப்பாவால்தான் அது கட்டப்பட்டது."
பின்னர் கடற்படை குழந்தை கேட்டது:
 |
மிடியல |
"உனக்கு டெட் சீ (Dead Sea) தெரியுமா?"
"ஆம்."
"அது என் அப்பாவினால் தான் கொல்லப்பட்டது !"
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
மொக்க காமடிக்கு கூட ஓவரா சிரிக்கானே...
அட, அது ஒண்ணுமில்லப்பு
பயபுள்ள ஆழ்மனதில் பெரும் சோகத்துடன் இருக்கான்.....
=============================================================
எப்ப ஒருத்தனை / ஒருத்தியை முழுமையாக எந்த வித சந்தேகமும் இல்லாமல் நம்பிவிட்டோமோ?!
அதன் முடிவில் கிடைக்கும் ஒரே பயன்:
வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதன்.
(அல்லது)
வாழ்க்கையில் ஒரு நல்ல பாடம்.
==============================================================
விழிப்புணர்வுக்காக, இன்றைய காலகட்டத்தில் நாலு சக்கர வாகனங்கள் நமது தெருக்களில் பெருகியுள்ளது., உஷார்.....மக்களே... குழந்தைகள் கவனம்: கடந்த ஜூன் மாதத்தில் புகைப்படம் மூலம் விழிப்புணர்வு பதிவு செய்திருந்தேன்.
(இந்த காட்சி வீட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானவை)
(இதயபலவீனம் கொண்டவர்கள் இக்காட்சியை காணவேண்டாம் மீறினால்.....க்கும் சொன்ன கேட்கவா போறீங்க...........ம் உங்க இஷ்டம்)
இதயம் பலமா உள்ளவர்கள் மட்டும் இந்த பட காட்சியை காணவும்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
ஜிந்திக்குறேன்....
(லொள்ளு & ஜொள்ளுக்கு எந்த மாதிரி! படம்,
எப்பூடி கமண்டலாமுன்னு)
நன்றி : படங்கள் கூகிள்