நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, January 28, 2013

தல, இரகசியசந்திப்பு

இன்றைய சுற்றுச்சூழல்



அப்போது ஏழு வயசிருக்கும் எனக்கு. மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார்கள் என்னை 
அப்பாவும் அம்மாவும். அந்த வளாகத்தை நான் ரசிக்கவில்லை . எந்த மிருகத்தின் முகத்திலும் சிரிப்பில்லை; பறவைகளுக்கு உடல் நலமில்லை. மிருகங்களைப்  பார்க்க வந்த மனிதர்களையெல்லாம் கூண்டிலடைத்து  அவர்களை வேடிக்கை பார்க்க மிருகங்களை திறந்துவிட 
வேண்டுமென்று தோன்றியதெனக்கு   - எமிலி 
(வைரமுத்துவின்....மூன்றாம் உலகப்போர் நூலில்  பக்கம் 61 - 62ல்- நன்றி)




பேசும் படம்

ஒரு தல..... ஈருடல்.........



இரகசியசந்திப்பு இரகசியசந்திப்புன்னு சொல்வாய்ங்க....
அதானா இது



(நகைச்சுவைக்கு மட்டுமே)



மனபிராந்தி: காத்துவாக்குல & காதுல


நீங்கள் விரும்பும்/நேசிக்கும் ஒருவர் உங்களை விரும்பாது/நேசிக்காது  இருப்பது -  விமானநிலையத்தில் கப்பலுக்காக காத்திருப்பது போன்றது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

வாழ்க்கையில் மிக உன்னதமான ஒரு மகிழ்ச்சி என்பது, என்ன பண்ணினாலும்..... சுற்றி உள்ளவர்கள் - உன்னால் செய்ய முடியாது என்று சொல்வதே. 

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரண்டு சிறந்த ஆலோசனைகள்:

அனைத்து விதமான கேள்விகளுக்கும் சிறந்த பதில் மௌனம்

அனைத்து விதமான  சூழ்நிலைகளிலும் சிறந்த எதிர்வினை புன்னகை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&





அறியாமல் நடக்கும் ஒரு சம்பவம்...

அதுல, கழுதை கிராபிக்ஸ்...  டேய் நீ எல்லாம் நல்லா வருவீடா







25 comments:

  1. நல்ல பதிவு தோழரே
    மனப் பிராந்தி ம்ம்ம் ..அருமை

    ReplyDelete
  2. முதல் படம் அருமை ...

    ReplyDelete
  3. Replies
    1. ஒட்டு பதிவு பண்ணியாச்சு

      Delete
  4. சிரிச்சாச்சு அண்ணே...நம்ம குடும்பத்துக்கு இந்த மாதிரி சிரிப்பு பதிவுதான் அவசியம் அண்ணே..

    ReplyDelete
  5. அலோசனை அருமை முத்தரசு

    ReplyDelete
  6. மனம் குளிர்ந்ததே .... அனைத்துமே முத்தாய்ப்பாக உள்ளன .

    ReplyDelete
  7. அது பேசும் படமில்ல. கண்களில் நீர் வரவழைக்கும் படம்..,

    உங்க வீட்டுக்கு வந்தா பெண்ணாகிய இந்த சகோதரியின் மனம் குளிரும்படி அந்த படத்துல இருக்குற மாதிரிதான் விருந்து நடக்குமா?!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.....கிளம்பிடாங்களா

      ஆத்தி

      சரி வாங்க

      Delete
  8. மனசாட்சி... உண்மையைச் சொல்லுங்க...
    உங்களுக்குக் கூட அந்த ரெண்டாவது
    இலை தானே பிடித்தது....!!

    கழுதை நல்லா சிரிச்சிதுங்க.

    ReplyDelete
  9. அருமை அண்ணே அருமை

    ReplyDelete
  10. படங்களும், பகிர்வுகளும் அருமை..

    ReplyDelete
  11. வணக்கம்

    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள்
    அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருைகக்கும் தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தம்பி ரூபன்

      Delete
  12. எல்லாமே செம பாஸ்..

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...