நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, September 10, 2012

எப்படி எல்லாம் பதிவ தேத்துறாங்..

வணக்கம்


உன்னை நேரில் பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும்
உன்னை நினைத்து பார்க்க ஒரு நெஞ்சமாவது வேண்டும்
என்னை போல.


கண்ணில் தென்பட்ட அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை
இதயத்தில்  இடம் பிடித்த அனைத்தும் அருகில்  இருப்பதில்லை
இது தான் வாழ்க்கை.


நீ தேடும் போது  உன் அருகில் நான் இல்லை ஆனால்,
நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன்
உன் அன்பு நிஜம் என்றால்


மேலே படித்தவை எனக்கு வந்த  குறுஞ்செய்திகள் (SMS)... (எப்படி எல்லாம் பதிவ தேத்தற -அய்....தலைப்பு)


அலைக்கு குதிரையின்  வேகம்

குதிரைக்கு அலையின் வேகம்

ஒ...அலைக்குதிரையோ....




 முகநூலில் பெண் போடும் ஸ்டேடஸ்:

நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.

லைக் 91

கமெண்ட்:
  1. அவேசொம்
  2. அடுத்த வாட்டி நாம சேர்ந்து போலாம்
  3. என்னை விட்டு தனியாவா போன
  4. வாவ் - அருமையான அனுபவம்
  5. என்ன ஒரு அற்புதமான அனுபவம்

முகநூலில் ஆண்  போடும் ஸ்டேடஸ்:

நீண்ட நாட்களுக்கு பின் பஸ்ஸில் நீண்ட தூர பயணம்.

லைக் 0

கமெண்ட்:
  1. இதே பொழப்ப போச்சுடா உனக்கு
  2. அதுக்கு நாங்க என்ன பண்றது
  3. ஓசில பயணம் அதையும் ஸ்டேடஸ் வேற போடுறீயா
  4. அடேய் நாதாரி பேசாம, அந்த பஸ்ஸில் கண்டக்டர் ஆயிடு.
  5. மவனே அப்படியே போயிடு..திரும்ப வராதே


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

சந்தோசமான வாழ்க்கைக்கு  ஏழு வழிகள்
  1. நேரம் தவறாமை
  2. எளிமை
  3. ஏமாத்த கூடாது
  4. எதிர்பார்ப்பை குறைக்கவும்
  5. கடின உழைப்பு
  6. எப்பவும் முகத்தில் புன்னகை
  7. நல்ல உறவுகள்/நட்புகளை உடைக்காதே  

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இதுக்கு எந்த மாதிரி கமன்டலாம்னு யோசிச்சேன்.....சேன்.

பிங்கி பிங்கி பாங்கி....
இதழோ  மொத்த வங்கி 
 கரு விழியில் மயங்கி 
சொல்ல வந்தேன்  தயங்கி..
பிங்கி பிங்கி பாங்கி

போடா மங்கி (மைன்ட் வாய்ஸ்...கேக்குதுப்பா)


39 comments:

  1. பேஸ்புக்’ல, பெண் ஸ்டேடஸ் ஆண் ஸ்டேடஸ்.. இப்படியெல்லாம் வவுத்தெரிச்சல் இருக்கா என்ன... ஹஹஹஹஹஹஹஹ

    ReplyDelete
    Replies
    1. எரிச்சல் இல்ல எரிமல

      Delete
  2. முகநூல் மேட்டர் டாப்பு மாம்ஸ்! உண்மை அதுதான்!

    ReplyDelete
    Replies
    1. அதான் பாக்குறேனே தினமும்

      Delete
  3. Replies
    1. அருமையான தகவல்கள். அதிலும் முதலில் உள்ள ஆகச்சிறந்த கவிதையை மிகவும் ரசித்தேன்.

      இப்படிக்கு,
      நானிலில்லை
      கிழ கிஷ்ணா.

      Delete
    2. யோவ்.... வெளங்கிற மாதிரி சொல்லும் வோய்

      Delete
    3. இது வேறையா கிழ கிஷ்ணா

      Delete
  4. // வெளங்காதவன்™Sep 10, 2012 7:31:00 AM
    :) //

    ஸ்மைலி மட்டும் போட்டு 10 வருட பதிவுலக கராச்சாத்தை கட்டிக்காத்த வெளங்காதவனுக்கு, லட்சாதிலட்ச நன்றிகள்.

    இப்படிக்கு
    நானில்லை. மனசாட்சி

    ReplyDelete
    Replies
    1. பட்டிக்காட்டான் பட்டணத்தில் பூதமா, நடத்துங்கையா நடத்துங்க

      Delete
  5. ம்ம்ம் .....
    ஒரு உண்மை சொல்லனும்ன்ன
    இங்கு வர்ற டைமெல்லாம் மனசவிட்டு சிரிக்க வைக்கிறீங்க
    நிறை சிந்திக்கவும் வைக்கிறீங்க

    எல்லா பதிவிலையும்
    உங்க கோயம்பத்தூர் லொள்ளு கொஞ்சம் தூக்கலுங்கோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே

      சந்தோசம் அது தான் முக்கியம்

      அப்ப அப்ப வாங்க சிரித்தும் சிந்தித்தும் இருங்க

      Delete
  6. முக நூல் மேட்டர்ல நிறையப்பேர் கடுப்பாகியிருக்கிறாங்க பாஸ்.......

    ReplyDelete
    Replies
    1. பார்ரா.....ஆமா குருவி அதை தான் என் பாணியில் சொன்னேன்

      Delete
  7. தேத்துங்க தேத்துங்க கலக்கல் பேஸ்புக் ஜோக்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி புரிதலுக்கு

      Delete
  8. அண்ணே ,பேச வார்த்தை இல்லை .,எங்கயோ போய்ட்டிங்க ! எப்படி எல்லாம் தலைப்பை வைத்து தேத்தவேண்டி இருக்கு !அருமை னா!

    ReplyDelete
    Replies
    1. //அண்ணே ,பேச வார்த்தை இல்லை//

      பேசாதீங்க

      //எங்கயோ போய்ட்டிங்க //

      எங்கேயும் போகல இங்க தான் பக்கத்தில் தொலைபேசியில் கூப்பிடும் தூரத்தில் இருக்கேன்

      //எப்படி எல்லாம் தலைப்பை வைத்து தேத்தவேண்டி இருக்கு //

      என்ன பண்றதுங்க எப்பை எப்படி எல்லாமா தலைப்பு வைக்கும் போது யாம் இப்படி இப்படி வைக்கிறேன் அம்புட்டுதேன்

      Delete
  9. பிங்கி பிங்கி பாங்கி....
    இதழோ மொத்த வங்கி
    கரு விழியில் மயங்கி
    சொல்ல வந்தேன் தயங்கி..
    பிங்கி பிங்கி பாங்கி

    Puthiya Konankal Arumai annaa

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

      அப்படியே உங்கள் ஸ்பேம் பாக்ஸ் இல் பாருங்கள் நம்ம கமண்டு கிடைக்கும்

      Delete
  10. சந்தோஷமான வாழ்க்கைக்கு ஏழு வரிகள் நல்ல பகிர்வு! முகநூல் பகிர்வு ரசிக்கவைத்தது கடல் குதிரை வியக்கவைத்தது!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே

      அப்படியே உங்கள் ஸ்பேம் பாக்ஸ் இல் பாருங்கள் நம்ம கமண்டு கிடைக்கும்

      Delete
  11. ஆமாங்க இப்பெல்லாம் இப்படியெல்லாம்தான் மெஸேஜ் அனுப்பி கொல்றாங்க மக்கள். முக நூலின் நூடுல்ஸ் அருமை .அலையும் குதிரையும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ

      ஆமா ஆமா என்ன பண்றதுங்க

      நன்றி

      Delete
  12. குறுஞ்செய்திகள் செம...

    ReplyDelete
  13. பாஸ்..பசங்க பேஸ்புக் கமெண்ட்ல இதையும் சேர்த்துகுங்க..." மவனே அப்படியே போயிடு..திரும்ப வராதே.."

    ReplyDelete
    Replies
    1. ஜூப்பர்,...பாஸ் - இப்பவே சேர்த்துறேன்

      Delete
  14. யோ நானும் உன்னோட முகநூலில் நற்பாய் இருக்கிறேன் நான் போட்ட கொமொன்ச இங்கின பகிர்ந்திடாத அப்புறமா என்னுடைய இமேச் பெயிலாயிடும்...;-))

    ReplyDelete
    Replies
    1. மாமா

      இமேஜ்ன்னா படம் (போட்டோ) தானே ச்சே ச்சே...உங்க ப்ரோபில் படம் போடமாட்டேன்

      Delete
  15. //போடா மங்கி//

    ஹஹா..

    ReplyDelete
  16. ஹி ஹி ஹி முகநூல் ஆண் பெண் ஸ்டேட்டஸ்.... factu factu! :)

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...