எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1.82 உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன
கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் ரூபாய் மதிப்பின் இறக்கம் போன்ற காரணங்களால் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விலையேற்றம் அடுத்த இரண்டு வராங்களுக்குள் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
முன்னதாக ,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்குள் லிட்டருக்கு ரூ 5 உயர்த்தியது குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment
இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...