நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, February 8, 2012

ஐஸ்வர்யா - சமீரா ரம்மியமாக இருக்கு!?லவ்ன்னா சும்மாவா - காதலில் வலி சுகமானது
 
காஸ்ட்யுமர் ஆகி இருக்கலாமோ?? ஹிம்...


விபத்து,  ஏன் ஏற்படுதுன்னு இப்ப புரியுதுங்களா...அம்மாவா ஐஸ்வர்யாபச்சன் 
ரொம்ப அழகா ரம்மியமாக இருக்கு - இடம் தெரியவில்லை விஸ்கி : லொள்ளு & ஜொள்ளுஉன்னை மதிச்சி Tag பண்ணுனா, நீ என்ன பண்ணனும்?
சொல்லு செல்லம் நீ என்ன பண்ணனும்??
ஒன்னு கமெண்ட் பண்ணனும் இல்ல லைக் பண்ணனும்!!
அத விட்டுட்டு ஏன் untag  பண்ணுற? இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்.
நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா????
வருசத்துக்கு ஒரு தடவ லாக்-இன் பண்ணுற உனக்கே, அவளோ அதப்புன்னா, டெய்லி லாக்-இன் பண்ணுற எங்களுக்கு எவ்ளோ அதப்பு இருக்கும்!!!
ஒழுங்கா கமெண்ட் பண்ணு இல்ல மூஞ்சில புரான் விட்ருவேன்.


4 comments:

 1. ஹஹா மாப்ள அசத்தல்யா...அதுவும் பூரான் உட்ர மேட்டரு ஹிஹி!

  ReplyDelete
 2. பாஸ் அனைத்தும் சூப்பர் அதுலயும் அந்த சமீராரெட்டி படம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. அருமையான பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 4. கமெண்ட் பண்ணிட்டேன். மூஞ்சில பூரான் விட மாட்டிங்களே. ஏன்னா பூரானுக்கு என்னை கண்டால் பயமாக்கும்...,

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...