நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 30, 2011

கண்ணா..! மூன்று லட்டு தின்ன ஆசையா?


இந்த மூன்று பெண்களும் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். இன்று வரை ஒன்றாகவே வாழ்கிறார்கள்.
தாயுடன் மட்டுமே வாழும் இவர்களின் திருமணத்தில் தான் சிக்கலே வந்திருக்கிறது. தாயார் பலமுறை திருமணத்திற்கு வற்புறுத்தியும் இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.


திருமணத்தின் பின்னர் தாம் பிரிந்து விடுவோம் என்பதே இவர்களது நீண்ட நாள் பயம் இதற்கு ஒரே வழி இவர்கள் மூவரும் ஒரே நபரை திருமணம் செய்வதுதான்.
யாருக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கோ?

ஓன்று வாங்கினால் இரண்டு இலவசம்!

7 comments:

 1. மூணுமே லட்டுதான் மாப்ளே ஹிஹி!

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஹா விக்கி அலையுரதை பாருங்க, டேய் வீட்டம்மாகிட்டே போட்டு குடுக்கட்டுமா...?

  ReplyDelete
 3. அவர்கள் பாசம் சில்லிட வைக்குதுய்யா...!!!

  ReplyDelete
 4. இந்த மூணு லட்டும் எங்க கிடைக்கும்???

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...