நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, February 14, 2012

காலம் போற போக்க பாருலே...நேசிப்பவர்களுக்கு..எந்த அறிவு புடிக்கிறது - உசார்.

நேசிப்பவர்களுக்கு  வாழ்த்துக்கள்மேமே......மேமே.... வானிலே மே..மே..  ஆனதே


மாத்தி..மாத்தி புடிக்கிறது  (அதாங்க போட்டோவ) மட்டுமில்ல...இந்த மாதிரி புடிச்சி...... காப்...பதறது.

ஐந்தறிவு, ஆறறிவு... எங்கே சொல்லுங்க யாருக்கு எந்த அறிவுன்னு!?


காலம் போற போக்க பாருலே

அம்மா என்று அழைக்காதே உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே..


சாலை மறியல் - இடம் மேட்டுபாளையம் (கோயம்புத்தூர்) முக்கிய சந்திப்பு. ஒய் மறியல்?
இரவு நேர மின்வெட்டால் இரண்டு பெண்கள் கற்பழிக்க பட்டார்கள் (பார்ரா... மின்வெட்டு எதுக்கெல்லாம் பயன் பெருதுன்னு)
  விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


உசார்.......உசார்.......உசார்.


 

படங்கள் நன்றி: முகநூல் நண்பர்களுக்கு

5 comments:

 1. மாப்ள படங்கள் சொல்லும் பாடங்கள் ஜூப்பரு!

  ReplyDelete
 2. படங்களும் அதைத் தொடர்ந்த கருத்துரைகளும்
  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. காலம் போற போக்கப்பார்த்தா
  போக ரெண்டு ஆக்ஸிலேட்டர்
  வேணுமே ஒவர்டேக் பண்ண

  ReplyDelete
 4. படங்கள் அருமை...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. படங்களும் கருத்துக்கள் அருமை. அப்படியே மயானத்துல இடம் ரிசர்வ் பண்ண யாரை அனுகனும்ன்னு சொன்னிக்கன்னா நான் போய் ரிசர்வ் பண்ணிட்டு வந்துடுவேன்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...