நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, January 29, 2012

அரசியலில் இது எல்லாம் சாதரணமப்பா.

எல்லோருக்கும் வணக்கம்


 

ஒரு நிமிஷம்....இந்த சூழ்நிலையில் நீங்களா இருந்தால்.???


எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா...


யானை:  அந்த பயம் இருக்கட்டும்..!  
ஓட்டுனர்:  தள்ளிவிட்டாலும் சட்டினிதான்.


பாம்பன் பாலம்:  ரயில் பாலம் மற்றும் தரைவழி பாலம்    பார்த்து இருப்போம்....இரண்டும் சேர்ந்தாற்போல்...கட்டுமான தவறு..  ஹிம்....என்னத்தை சொல்ல


  கட்சி கூட்டம்?! இது எல்லாம் சாதரணமப்பா  
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு


யாரு? யாரு??

6 comments:

 1. ரசிக்கும் படியான பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. படங்களும், அதன் கீழே உங்களின் விளக்கமும் அருமை ! நன்றி !

  ReplyDelete
 3. மாப்ள எங்கிருந்துய்யா புடிக்கற இந்த மாதிரி நச்சின்னு போட்டோக்களா....பலே பலே!

  ReplyDelete
 4. நல்ல நல்ல படங்களா போட்டிக்கிக ஒரு பிட்டு போட்டு இருந்த சூப்பரா இருந்திருக்கும் அடுத்த முறையாவது முயற்சி பண்ணுக

  ReplyDelete
 5. பாம்பன் பாலம் படம் சூப்பர்.

  ReplyDelete
 6. படங்கள் அனைத்தும் மிக மிக அருமை
  குறிப்பாக கடைசிப்படம்
  இருக்கிற ஒரு நபர் கூட எழுகிற மாதிரியிருக்கிறார்
  பாவம் பேசுகிறவர்
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...