நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 1, 2012

என்ன்னா வெரைட்டி..


என்ன்னா வெரைட்டி...... எத்துன பிகரு ச்சே  கலரு

சேலையை சொன்னேன்....

இப்ப தான் புரிது எம்புட்டு நேரம் ஜவுளிக்கடையில வீணடிக்கும் காரணம்   









தொப்பையை குறைக்க இப்படியும் ஒரு வழி  இருக்கா..?!

இது தெரியாம பய புள்ளைக 

வாக்கிங், ஜாகிங், ரன்னிங்னு  நேரத்தை வீண் பண்ணிக்கிட்டு...

போங்கப்பு...  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

படைப்பாளிகள் வாழ்க்கையின் விதிகள்

செய்ய சொன்னதை விட அதிகமாக செய்யவேண்டும்

புதிய விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும்  

என்ன தெரியுமோ அதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் 

வேலையில் புகுந்து விளையாட வேண்டும்

இடைவேளை எடுத்து கொள்ள  வேண்டும்  

மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது வேலை செய்ய வேண்டும் 

முப்பொழுதும்  உருவாக்குதலில் சிந்திக்க வேண்டும்

சுயமா உத்வேகமா இருக்க வேண்டும் 

எதை செய்தாலும் நேசித்து செய்ய வேண்டும்  இல்லைனா விட்ரனும்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




மேற்காணும் இரு படங்களை மணிகணக்கா பாத்துட்டு இருந்தேன்
ஏன், எதுக்கு, என்ன மாயமோ, மந்திரமோ  ஒரு மண்ணும் புரியல (இடையிடையில மானே தேனே பொன்மானே போட்டுக்கங்...) ஆனா மீண்டும் மீண்டும் பாக்கணும் போல இருக்கு.




மனபிராந்தி மற்றும் விஸ்கி தொடர்ந்து, விரைவில் இன்னும்
ரண்டு வகை பஜ்ஜிகள் அறிமுகம்....


படங்கள் நன்றி முகநூல் மற்றும் கூகிள்

35 comments:

  1. ஹாஹாஹா

    ReplyDelete
  2. மனசாட்சி....

    முதல் படம் பெண்களையும் மயக்கும் படமாக உள்ளது.
    நானும் பார்த்துக்கொண்டே இருந்தேன் கருத்திட மறந்து....

    மனபிராந்தி வாசகங்கள் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. அற்புதமான பகிர்வு. சிகப்பு ரோஜா. செவ்விதழ் பார்க்கப்பார்க்க சலிக்கவேயில்லை

    ReplyDelete
    Replies
    1. ஆமா சகோ என்னமோ தெரியல அப்படி ஓர் ஈர்ப்பு

      Delete
  4. VARIETY விருந்து கலக்கல்.. அந்த தொப்பை மேட்டர் கலக்கல்

    ReplyDelete
  5. படங்களும் பகிர்வும் அருமை நண்பா! மனப்பிராந்தியின் கருத்துக்கள் அனைத்தும் அருமை! நன்றி!

    ReplyDelete
  6. மாம்சு அஞ்சு போட்டோ போதுமா பதிவுக்கு ? இன்னும் கொஞ்சம் ஏத்துங்க ..!

    ReplyDelete
    Replies
    1. மாப்ள பதிவ சரியா படிக்கலையோ??

      கீழ நீல கலருல இன்னும் ரெண்டு வகை பஜ்ஜிகள்....விரைவில்.....ம்

      முழுக்க படிக்கணும் என்ன.

      (இப்படி உசுப்பேத்தி ம்...)

      Delete
  7. தொப்பையை குறைக்கும் விதம் சிறப்பு .

    ReplyDelete
  8. ///என்ன்னா வெரைட்டி...... எத்துன பிகரு ச்சே கலரு///
    ஏம்ப்பா உனக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம். ஏகபத்தினி விரதானாக இருக்கும் நான் இப்போ ஏகப்பட்ட பத்தினிக்ளுக்கு விரதனாக இருக்கும் படி செய்கிறாயே... இந்த ஆண்பாவம் பொல்லாதுப்பா

    ReplyDelete
  9. விஸ்கி : லொள்ளு & ஜொள்ளுவில் உள்ள முதல் படம் மிக அருமை அதை காப்பி செய்து வைத்துள்ளேன்

    இரண்டாவது படம் எவண்டா எங்கிட்ட வந்து ஏமாறப் போறவன் என்று காதல் வலை விரித்து எதிபார்ப்பது மாதிரி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. அட...ரெண்டாவது படத்துக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா?? ஙே

      நன்றி நண்பா

      Delete
  10. படைப்பாளிகள் மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும் கடைசி வரிகள் .கே.எஃப் சி படம் அருமை .

    ReplyDelete
  11. படைப்பாளிகள் வாழ்க்கையின் விதிகள் & படங்கள் அருமை...

    ReplyDelete
  12. மேற்காணும் இரு படங்களை மணிகணக்கா பாத்துட்டு இருந்தேன்
    ஏன், எதுக்கு, என்ன மாயமோ, மந்திரமோ ஒரு மண்ணும் புரியல (இடையிடையில மானே தேனே பொன்மானே போட்டுக்கங்...) ஆனா மீண்டும் மீண்டும் பாக்கணும் போல இருக்கு.

    மேடம் கிட்ட கேட்டு சொல்லட்டா ?

    ReplyDelete
    Replies
    1. தம்பி இன்னும் டீ வர்ல

      Delete
  13. kozhi sonnathu...

    vayiru punnaakiyathu...

    ReplyDelete
  14. ம் பொண்ணுங்க போட்டோ போட என்னவெல்லாம் சொல்லவேண்டி இருக்கு மாப்ள.. ;-)

    ReplyDelete
    Replies
    1. மாமோய்.......ய், ஹி ஹி ஹி ஹி

      Delete
    2. //வரலாற்று சுவடுகள்
      :) :) :)//

      என்ன்னா ஒரு தெய்வீக சிரிப்பு......ம்

      Delete
  15. சரியான இம்சைய்யா நீ,,,

    படம் எல்லாம் நல்லாதான் இருக்கு,,, குறும்புதான் தாங்கல,,,

    ReplyDelete
  16. குறும்பு குபேரனே அருமை

    ReplyDelete
  17. ஹா ஹா . தொப்பைக் குறைக்க வழி சூப்பர்..

    பெண்ணும் பூவும் ஒன்னுன்னு சும்மா சொன்னாங்க....

    ReplyDelete
  18. படைப்பாளியின் வாழ்க்கை விதிகள்
    அருமை

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...