நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, April 25, 2012

அ முதல் ஃ தானடா ஆபீஸ்லே இருக்குதானடா

அ முதல் தானடா

ஆபீஸ்லே இருக்குதானடா

இதயமில்லா செயல்தானடா

ஈர மில்லா மனசுதனடா

உனக்கும் இது தெரியுமடா

ஊருக்கும் இது புரியுமடா

எல்லாம் தெரிந்துதாண்டா

ஏகத்துக்கும் நடக்குதடா

ஐயம் விட்டு  போச்சுதடா

ஒரு வார்த்தை சொல்லுதானடா

ஓப்பாரியா குரலை பாருடா

ஃக் அந்த ஒத்த வார்த்தை ஊழல்தானடா.

ஹி ஹி ஹி.... நம்மை  சுற்றி ஓர் பார்வை:
வரவேற்பாளர்  

காரியதரிசி 

முதலாளி மகன்



மேலாளர்

விற்பனையாளர்

(பேச்சு வழக்கில்) பிறர் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவல்மிக்கவர்


கஷ்டப்படும்  தொழிலாளி

தகவல் தொடர்பு

தளவாடங்கள்

நிதி மேலாளர்  


ஆட்சேர்ப்பு அதிகாரி

விரக்தியடைந்த தொழிலாளி

விற்பனை அதிகாரி 

நடுத்தர மேலாளர்

பயிற்சியாளர்


முதலாளி மனைவி
முதலாளி

நல்லா பாருங்க... முதலாளி என்ன பண்றார்............ஹி ஹி ஹி தொழில் ரகசியமுங்க(பிஸ்னெஸ் சீக்ரெட்)



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




கரு விழியால் கவிபாடும் காந்த கண்ணழகி


நன்றி  படங்கள் கூகிள்

47 comments:

  1. சிரிப்புதாங்க வருது
    நல்லா இருக்கு

    நற்மம்(நகைச்ச்சுவை )உணர்வு
    உள்ள மனசு எல்லாரிடமும் இருப்பதில்லை

    உயிரெழுத்து
    அகர வரிசைகள் அருமை

    லொள்ளும் ஜொள்ளும்
    வழமை (:

    ReplyDelete
    Replies
    1. சந்தோசம்.... சிரிச்சிங்க அது போதும் நண்பா

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி

      Delete
  2. விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு ...ஓகே ரகம் தான்...

    ReplyDelete
    Replies
    1. சர்தான்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

      Delete
  3. அருமை அருமை
    அகர வரிசைப்படி எழுதியுள்ளது மிக இயல்பாக இருந்தது
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. படங்களை மட்டும் மையமாக வைத்து தலைப்பு பதிவு தயார் பண்ணீட்டேன் வெளியிடும் முன்...
      அடுத்த 5 நிமிடங்களில் உதயமானது தான் ஊழல் அகர வரிசை.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்.

      Delete
  4. ஹி..ஹி... முதலாளி மனைவி செம .'.பிகரா இருக்கு.எல்லாமே கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. ஹே ஹே ஹே

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க

      Delete
  5. ஹே ஹே அண்ணே ஹி ஹி ரொம்ப சிரிச்சேன்...!

    ReplyDelete
    Replies
    1. மக்கா ரொம்ப நாளைக்கு அப்புறம்

      சந்தோசம் மக்கா சந்தோசம்

      Delete
  6. அடங்கப்ப்பா...சூட்சுமத்த எல்லாம் உடைச்சிட்டியளே!

    ReplyDelete
    Replies
    1. இல்லைங்.. சும்மா தமாசுக்கு

      Delete
  7. ஹ ஹாஆஅ ஹாஆஆ .

    ReplyDelete
    Replies
    1. இதை இதைதான் எதிர்பார்த்தேன் சந்தோசம்

      Delete
  8. அழகிய கனவுக்கன்னிகள்!
    posted by மனசாட்சி™ at மனசாட்சி - 20 hours ago
    *இன்று முக்கியமான நாள் (யாருக்கு...?? யாருக்கோ) டிஸ்கி பாருங்கோ * ** ------------------



    Sorry, the page you were looking for in this blog does not exist.///////////



    என்னாச்சி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. ஏதோ நினைப்பில் வெளீட்டு விட்டேன்
      அந்த பதிவு முழுமை அடைய வில்லை கொஞ்சம் டெண்டரிங் வேலை இருக்கும்மா...மீண்டும் வரும்

      Delete
  9. இன்றைய தொழிலாளர்களின் நிலைமையை அப்படியே படம் பிடிச்சி காட்டியிருக்கீங்க அருமை! அனுபவமா?

    அ முதல் ஃ வரை ஊழலின் தாக்கத்தை யதார்த்தமாக சொல்லியிருப்பதும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க

      Delete
  10. படத்துக்கு தக்க பதவிகளை நன்றாக தேர்தெடுத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்

      Delete
  11. பொருத்தமான பதவிகள் நிஜங்களில் இதுமாதிரி குணாதிசயங்களோட மனிதர்கள் இருக்காங்க...!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க

      Delete
  12. padangalum-
    thantha paadangalum-
    apaaram!
    arputham!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க

      Delete
  13. hai இப்பதான் உங்க தளத்தை பார்வையிடன்
    சூப்பரா இருக்கு. உங்க ஆப்பிஸ் காரங்க இத
    பாத்த உங்க நிலம என்னங்க?
    எப்படி சுகம்?
    தொடருங்கள் வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ

      Delete
  14. மனதிற்கு குதூகலம் உங்களின் பதிவுகள்

    ReplyDelete
  15. முதலாளி மனைவி..ஹஹஹஹஹஹஹஹஹஹ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  16. முதலாளி செமையா உமக்கு கொடுத்திருப்பார் போல......கடுப்பில இருக்கிறீரா...?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

      Delete
  17. படங்கள் எல்லாம் அப்படியே இருக்கு!
    அதுவும் அந்த தகவல் தொடர்பாளர்...அநேக இடங்களில் அப்படியே! :-)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

      Delete
  18. நம்மை சுற்றி ஓர் பார்வை:

    ஒத்த வார்த்தையில் வியக்கவைக்கும் தத்துவம்..
    பொருத்தமான படங்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி

      Delete
  19. பயிற்சியாளர் ரொம்ப பயின்றுட்டாரோ (படிச்சிட்டாரோ), height கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே ...?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி

      Delete
  20. மனசாட்சி எப்போதும் உண்மையே பேசும் என்பது தங்கள் கவிதையால உறுதி ஆயிற்று! சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

      Delete
  21. அட மனசாட்சி உண்மையை மட்டும்தான் சொல்லும் என்று சொல்லிபுட்டீகளாக்கும்
    அதுசரி ”முதலாளி மகன்” 3 வது படத்தை பார்க்க வில்லையா? ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி

      Delete
  22. முதலாளி மகன் அப்படிதான் இருப்பனா?

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி எத்துனை சினிமா பார்த்து இருக்கோம் - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  23. இது மாதிரி எல்லா அலுவகங்களிலும் காட்சிப்படுத்த உள்ளநல்லவர்களை(?/)காட்சிப்படுத்துகிற ஆசை அனேகமாய் எல்லோருக்கும் இருக்கிறதுதான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...