நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, January 7, 2012

எந்த பெண்ணிடம் இல்லாதவொன்று ஏதோ உன்னிடம் இருக்கிறது

பேச்சு வாக்கில் கண் நயன்தாரா போன்றது , மூக்கு நமீதா போன்றது , இடுப்பு திரிஷா போன்றதென்று ..

ஆனால் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணானால் எப்படியிருக்கும் ?? மேலைநாடுகளில் மிகவும் பிரபலமான அழகிகளது முக உறுப்புகளை எடுத்து அதை வைத்து ஒரு அழகியை உருவாக்கியிருக்கிறார்கள்,

அத்துடன் உலகில் அழகான மார்பைக் கொண்ட கெல்லி  ப்ரோகே ( kelly broke) தோற்றத்துடன் அவளது நெஞ்சுப்பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள்,

 எந்த பெண்ணிடம் இல்லாதவொன்று ஏதோ உன்னிடம் இருக்கிறது .....!

அழகான பெண்:


7 comments:

 1. எந்த பெண்ணிடம் இல்லாதவொன்று ஏதோ உன்னிடம் இருக்கிறது .....!
  >>
  அதைதான் அறிந்துக் கொண்டீர்களே. அப்புறம் என்ன?

  ReplyDelete
 2. ஆஹா இனி நம்ம ஊர் அழகிகளையும் இதே போல செய்ய சொல்லிற வேண்டியதுதான்...!!!

  ReplyDelete
 3. பார்ரா..கலக்கல்யா!

  ReplyDelete
 4. இந்த போட்டோவ பார்த்தா பயமா இருக்குங்க :((

  ReplyDelete
 5. நன்றாக வித்தியாசமாக யோசிக்கிறார்கள்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...