நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, January 4, 2012

இந்தப் பெண்ணையா அழகி என்றீர்கள்!!அழகான பெண்களைக் கண்டால் எல்லோருக்கும் மனம் எங்கெங்கோ எகிறிக்குதிக்கும், அதுவும் சில பெண்கள் கிளாமராக வருவார்கள் பாருங்கள் அவர்களை ஊரே கூடிநின்று வேடிக்கை பார்ப்பதைக்கூடத் தெரியாதவர்கள் போல சும்மா அசால்டாக நடந்துசெல்வார்கள்.

இங்கேயும் ஒரு பெண்தான் சில்மிசம் காட்டுகின்றாள், இதைப் பார்த்தபின் சொல்லுங்கள் இவள் அழகியா இல்லையா என்று, அதைப்பற்றி தெரிந்துகொள்ள சில விதிமுறைகள் உள்ளன.

முதலில்  பெண்ணின் படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள், என்ன அழகாகத் தெரிகிறாளா? பின்னர் அப்பெண்ணின் படத்தை பதிவிறக்கிக் கொள்ளுங்கள், இப்போது அந்தப் படத்தை திறந்து அதனை 180டிகி்ரிக்கு திருப்புங்கள்…

என்ன கொடுமை சார் இது!!!
4 comments:

 1. மாப்ள தலை கீழா வச்சி இருக்கீங்க கண்கள் மற்றும் உதடுகளை ஹிஹி! எல்லாம் போட்டோ ஷாப் போல ஹிஹி!

  ReplyDelete
 2. அடப் பாவி...அவர் முகத்தை பார்க்கையில் நாய் உருவம் மறைஞ்சிருக்கே/

  ஹே...ஹே...

  ReplyDelete
 3. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 4. ஏங்க இப்படிப் பயம் காட்டுறீங்க., இந்தப் படமும் பயப்படுத்துது..

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...