நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, January 1, 2012

மனித (இனம்) உயிர் உருவாகிறது
மனித உயிர் எவ்வாறு உருவாகிறது. 

 தொழிற்சாலை போன்ற உடலின் செயல்பாட்டில் மனித(இனம்) உயிர்  எவ்வாறு உருவாகிறது என்பதை கிராபிக்ஸ் செய்யப்பட்ட குறும் படம்:

இதோ:

http://www.youtube.com/watch?v=sdZZmClD-rQ&feature=player_embedded#!

7 comments:

 1. விளக்கத்திற்கான படச் சுட்டியை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..


  அன்போடு அழைக்கிறேன்..

  உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

  ReplyDelete
 2. அருமையான காணொளியைப்
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

  http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 4. படச் சுட்டியோடு பதிவு அருமை..

  ReplyDelete
 5. வந்த வழி காட்டும் பகிர்வு. நன்றி

  ReplyDelete
 6. மாப்ள எவ்வளவு தடைகள் தாண்டி இந்த பூவுலக்குக்கு வந்து இருக்கோம்..அருமயான விளக்க வீடியோ நன்றி!

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...