நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, December 11, 2011

உலகின் விநோதங்கள் பல! கண்களில் பட்டவை சில!


உலகத்தில் மிக அழகான விலங்குகள் என்றால் பிறந்த குட்டிகள் தான். அவற்றை கையில் எடுத்து கொஞ்சும் அளவுக்கு அவ்வளவு அழகாக தோற்றமளிக்கும்.

அவற்றின் சில விலங்குகளை மிருகக்காட்சிசாலையிலும், பூங்காவிலும் கண்டிருப்போம். இவை பார்ப்பதற்கு மிக அழகாகவும், மனதை கவரும் விதமாக அமையும். நாம் எதிர்காணாத தருணங்களில் எடுக்கப்பட்ட சில வித்தியாசமான விலங்குகளை படத்தில் காணலாம்.
8 comments:

 1. சித்திரம் நல்லாவே பேசுது!

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. படங்கள் வித்தியாசமாய் அழகாய் இருக்கு கழுதையும் குட்டியாய் இருக்கும் போது அழகுதான் என்பார்கள்.. உண்மைதான் போல..ஹி ஹி

  வாழ்த்துக்கள்...!
  December 11, 2011 10:18 PM

  Post a Comment

  ReplyDelete
 4. வ்த்தியாசமான விலங்குகள்தான..

  ReplyDelete
 5. ஹய்யோ... எல்லாமே சொக்கவைக்குது. ஒவ்வொரு படமும் ஒரு கவிதை சொல்லுது. அழகானப் படங்களின் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. வெரி நைஸ் ....
  :)))))))

  ReplyDelete
 7. படங்கள் அனைத்தும் அருமை!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  சிந்திக்க :
  "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

  ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...