நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 5, 2011

மிக மிக அவசரம்

சார்வாள்... சார்வாள்... ரொம்ப அவரசம்... நம்ம கப்பலுக்குள்ள ஊழல் ஒண்ணா கலந்துட்டா மாதிரி கடல் தண்ணி புகுந்திடுச்சாம்... எப்பன்னாலும் கப்பலை மூழ்கடிச்சிடும்னு நம்ம ஆளுங்க ரொம்ப பயப்படறாங்க... எதுனாச்சும் வழி இருந்தா சொல்லுங்க...


அட அதுனால என்ன... இந்த சில்லறை பிரச்னையைப் போயி இப்படி கிளப்பிக்கிட்டு.........?! அடடே... நல்ல யோசனையா இருக்கே! இந்த சில்லறைப் பிரச்னையை வெச்சே சமாளிச்சிடலாமே... இருங்க அதுக்கு ஒரு வழி செய்யறேன்!

2 comments:

  1. நல்லா சொன்னிங்க................. ஒன்ன மறைக்க இன்னொன்னு

    ReplyDelete
  2. ஒரு சில்லரைப் பிரச்னையை வைத்து இவர்கள் என்னவேனாலும் செய்வார்கள்..

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...