நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 15, 2012

மாற்றான் அல்ல மாற்றம்


வணக்கம்

டீ ஷர்ட்ஸ் வடிவமைப்புகள்


கேனத்தனமா இருக்கு..... ரசனைய சொன்னேன்



சிக்ஸ் பேக்காம்




ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவான்னு பாடுனானுங்க....ஜன்னலுக்கு கீரிலே போட்டுடாங்க.. 




எம்மாடீ.....ஆத்.....தீ



கொஞ்சூண்டு ரசிக்கிற மாதிரி ஆனாலும்
செல்லாது செல்லாது...  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உங்கள் வாழ்க்கையில் என்றும் நல்ல  உறவுகளை  வைத்திருக்கவும். 

உன்னை நேசிக்க

உன்னை ஊக்குவிக்க

உன்னை தூண்டியெழுப்பக்கூடிய

உன்னை மேம்படுத்த மற்றும்

உன்னை சந்தோஷப்படுத்துவதற்காகவும் 

அதே நேரம்,,,,


மேலே சொல்லி  உள்ளவைகளை செய்ய இயலாத  உறவுகளை    தூக்கி  கடாசவும்/ஒதுக்கி வைக்கவும்.... அது  யாராக  இருப்பினும். (இது நம்ம  பாலிசிங்க)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

டீ ஷர்ட்னா  இப்பூடீ இருக்கோணும்... 

இல்ல இப்படியும் இருக்கலாம்

ஜம்முன்னு...


எப்பூடீ



டிஸ்கி: அடுத்த பதிவு  சிறப்பு பதிவு...  அதற்கான வேலையில் மும்முரமாக......அப்ப இந்த பதிவு,  முந்தய பதிவுக்கும் வர இருக்கும் பதிவுக்கும் இடையில் இருக்கும்
இடத்தை நிரப்பத்தான்....ஹி ஹி ஹி


படங்கள் நன்றி  முகநூல் & கூகிள்      

35 comments:

  1. நச் சகோ.. சூப்பர். (உற்சாகம் கொடுப்போம்..இல்லேன்னா கடாசிவிடுவார்கள்..ஏன் வம்பு?)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா..............நன்றி சகோ

      Delete
  2. அண்ணேன்! நான் மாடு மேச்சிட்டு இருக்கும்போது ஒரு பொட்டப் புள்ள டீ-சர்ட் போட்டு இருந்ததைப் பாத்தேன்... அது எழுதி இருந்த வாசகம்,
    "I think you don't know how to bowling"
    இன்னொரு புள்ள,
    "If you have guts ride me"
    இது எல்லாத்தையும் விட
    "No car No money No Shot"

    எத்தைகைய சூழலில் வாழ்கிறோம் நாம்?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்

      கொடுமையான வாசகங்கள் அடங்கிய டீ ஷர்ட் இருக்கு அதை பதிவு பண்ணல......என்ன மாற்றமோ பிரியல தம்பி

      Delete
    2. //பிரியல தம்பி///

      அண்ணேன்! அறுவது வயசுக் கிழவனை தம்பி'ன்னு கூப்புடும்போது ஏற்படும் சொகம் இருக்கே...

      அட அட அட.....

      Delete
    3. யோவ் என்னைய 60 வயசுக்கு மேல உள்ள கிழவன்னு நெனச்சிதான் அண்ணேன் சொன்னீரோ - பிட்சி புடுவேன் பிட்சி ஐம் யூத் ஜஸ்ட் 24 கிழவா

      Delete
  3. அப்போ நான் சிறப்பு பதிவுக்கே சிறப்பா வரேனுங்க.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா வரணும் - இல்லாங்காட்டி அழுதுடுவேன்

      Delete
  4. தத்துவம் சூப்பர்.
    படங்களும் அதற்கு இட்ட கேப்சன்ஸ் சூப்பர்.
    ஜொள்ளுவும் சூப்பர்..
    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஜோடா பிளீஸ்....:-)))

    ReplyDelete
    Replies
    1. சாரி பங்காளி, நோ ஜோடா ஒன்லி பீர்
      வசதி எப்பூடீ

      Delete
  5. Members (111)

    நாமத்துக்கு வாழ்த்துகள் :-)))

    ReplyDelete
  6. இங்க மனசாட்சி...மனசாட்சின்னு ஒருத்தர் இருந்தாரு...கொஞ்ச நாலு இந்தப்பக்கம் வரல...அதுக்குள்ளே அவரு எங்க போயிட்டாரு..?யாருக்காவது தெரியுமா..?

    ReplyDelete
    Replies
    1. http://manachatchi.blogspot.com/2012/10/blog-post.html

      படிக்கலையா....படிங்க பாஸ் படிங்க

      Delete
  7. உறவுகள் தொடர்கதை...என்ற பாடல் ஞாபகத்திற்கு வருகிறது :0)

    ReplyDelete
  8. மனிதர்கள் பலவிதம் அவர் உடுத்தும் உடையும் பலவிதம்...

    ReplyDelete
  9. ..ம்ம்ம் அருமை
    அருமைன்னு சொன்னது போட்டாவை இல்லங்க
    நீங்க சொன்ன தத்துவத்தை ம்(-:

    ReplyDelete
  10. நல்லா இருக்குதுங்க மனசாட்சி...
    சாரி...முத்தரசு..

    (அப்பாடா... நல்லதா சொல்லிட்டோம்.
    முத்தரசு நம்மை துாக்கிக் கடாசிட மாட்டார்)

    ReplyDelete
  11. மாம்ஸ் எங்க புடிக்கிறீங்க ! இப்படி அழகான தேவதைகளை !

    ம்ம்ம் நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல ! போங்க !

    ReplyDelete
    Replies
    1. என்னாது புடிக்கிறேனா??

      என்னது அழகான தேவதைகளா????

      என்னை கொயப்பிடீங்களே...

      Delete
  12. கவிஞரே...
    அசத்திடீங்க போங்க
    ஆனா
    உங்க வயசுல
    ஒண்ணு
    கம்மியா சொல்லிடீங்க
    ...
    அப்புறம் வெளங்காதவன்
    ரொம்ப நாளா நம்ம
    ஏரியா பக்கம்
    வரல
    என்னன்னு
    தெரியல....

    ReplyDelete
    Replies
    1. மாப்ள
      //உங்க வயசுல
      ஒண்ணு
      கம்மியா சொல்லிடீங்க//

      பப்ளிக் பப்ளிக்

      ஆங்.

      வெளங்காதது இப்ப எங்கிட்டு ஆட்ட மேச்சிகிட்டு திரியுதோ

      Delete
  13. ஒதுக்கி வைக்கவும் பாலிசி... நல்ல பாலிசி...

    300 வது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. ஹ்ம்ம் நல்லாத்தான் சொல்லுறீஹ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      Delete
  15. அருமையான படைப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...