நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, May 15, 2012

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி

நேரம் ஒரு  பாடம்

ஒரு பறவை உயிருடன் இருக்கும் போது அது, எறும்புகளை  சாப்பிடுகிறது

அதே பறவை இறந்த போது .. எறும்புகள் பறவையை  சாப்பிடுகிறது


எந்த நேரத்திலும்  சூழ்நிலையில்  மாற்றம் வரலாம்

வாழ்க்கையில் யாரையும் மதிப்பை குறைத்தோ  அல்லது காயபடுத்தவோ வேண்டாம்

இன்று நீங்கள்  சக்திவாய்ந்தவர்  ஆனால் நினைவில் இருக்கட்டும்

நேரம் உன்னை விட பலசாலியானது

ஒரு மரம் மூலம் மில்லியன் தீக்குச்சிகளை உருவாக்கலாம்

ஆனால் நேரம் மாறினால் 


ஒரே ஒரு தீக்குச்சி ஒரு மில்லியன் மரங்கள் எரித்துவிடும்  

ஆக நல்லதை செய்வோம் அதை நன்றாக செய்வோம். 



துக்ளக் கார்டூனுங்.

உங்களின் இன்றைய தினம் ஒரு நல்ல மனநிலையில் சந்தோசமாக  எப்படி துவங்க வேண்டும்:

இப்பூடீ,

1 . உங்கள் கணினியில்  ஒரு புதிய கோப்புறை (போல்டர்) திறக்கவும்

2. அதுக்கு  "பாஸ்" என பெயர் சூட்டவும் 

3. போல்டரை  மறுசுழற்சி தொட்டிக்கு (அதாங்க ரீ சைக்கிள்) அனுப்பவும்

4  மறுசுழற்சி தொட்டியை சுத்தமாக்கவும்

5. அப்ப உங்கள் கணினி  "நீங்கள் 'பாஸ்' போல்டரை நிரந்தரமாக  நீக்க விரும்புகிறீர்களா?" என கேட்கும்

6. நீங்க  ரொம்பவே கூல்ல்.... ஆ  "ஆமாம்," மற்றும் உறுதியாக மௌஸ் பொத்தானை அழுத்தவும் ....

7 அப்பாடா... இனி நீங்க நிம்மதியா அந்த நாளை மன நிறைவோடு.. நன்றாக இருக்கும்?               எப்பூடீ...



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

பூவே பூச்சூடி  வா
எந்தன் நெஞ்சில் பால்வார்க்கா வா
                            

24 comments:

  1. மொதல்ல சொன்ன வாழ்வியல் சூத்திரம் செம...

    ReplyDelete
  2. துக்ளக் கார்டூன் செம நக்கல் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. துக்ளக் தமிழ் உலகம் தெரிந்தது தானே

      Delete
  3. "பாஸ்" - ஐ ஒழிப்பதில் உங்களுக்குத்தான் எவ்வளவு ஆர்வம் ..!

    ReplyDelete
    Replies
    1. அப்படீல்லாம் இல்லப்பு - சகோ அங்கிட்டு எப்பூடீ ஹி ஹி ஹி

      Delete
  4. 'அஞ்சலி'யோட 'அழகு'ல மயங்கி ,அதனால் 'இடை'யே ஏற்பட்ட 'சிந்தனை'ச் சிதறல்களை 'தீக்குச்சி'யைக்கொண்டு எரித்தப் பிறகுதான் எனக்கு 'நிம்மதி' வந்து 'நேரம்' நல்லதாயிற்று...

    ஹி..ஹி....குழம்பிடாதிங்க பாஸ்...உங்களுடைய 'Labels:'யைத்தான் இப்படி எழுதியிருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. எப்பூடீ பாஸ் இப்புடீ என் மைன்ட் இம்புட்டு கரைகிட்டா

      Delete
  5. நீங்க ஒங்க பாஸ் ஸால எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிரிந்தீங்கனா அவரைத்தூக்கி குப்பைதொட்டில போடுவீங்க....புரியுது உங்க சோகம்...

    ReplyDelete
    Replies
    1. ஹே ஹே உங்க கிட்ட உசாரா இருக்கணுமோ

      Delete
  6. கார்டூன் செம...

    அஞ்சலியும் செம.... ம்ஹும்......

    ReplyDelete
    Replies
    1. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி ...ம்

      Delete
  7. அஞ்சலி அஞ்சலி என்றிருக்க நான் யாருக்கும் கண்ணீர் அஞ்சலி என்று சினைச்சுட்டன்
    அப்புறமா படிச்சாபிறகுதான் தெரிஞ்சுது. ம்ம்ம் அஞ்சலி
    சூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூசூப்பர்.......

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ.... வாங்க சகோ புரிதலுக்கு நன்றி

      Delete
  8. சரிங்க, தகவலுக்கு நன்றிங்க

    ReplyDelete
  9. முதலில் நீங்கள் சொல்லி இருந்த கருத்தும் கார்டுனும் மிக மிக அருமை.

    ReplyDelete
  10. azhakaana karuthu-
    illa !

    thathuvam!

    ReplyDelete
  11. சுருக்கமாக இருந்தாலும்
    நருக்கென இருந்தது
    மனம் கவர்ந்த படைப்பு
    ரசித்துப் படித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அஞ்சலி! மச்சி........ அஞ்சலி மச்சி......... அய்யோ! அஞ்சலி! மச்சி!
    அஞ்சலி படம் போட்ட நீர் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. வாய்யா.....என்னா ஒரு சந்தோசம்

      Delete
  13. //ஒரு மரம் மூலம் மில்லியன் தீக்குச்சிகளை உருவாக்கலாம்
    ஆனால் நேரம் மாறினால்
    ஒரே ஒரு தீக்குச்சி ஒரு மில்லியன் மரங்கள் எரித்துவிடும் //

    எப்படிங்க இப்படியெல்லாம்??

    ReplyDelete
  14. ஹி ஹி ஹி எல்லாம்.... அப்படி அப்படிதான் நண்பா

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...