அழகான கவர்ச்சியான பெண்களை முட்டைகோஸ் மூலம் அற்புதமான படைத்துள்ளார் சித்திரமாக, சீனாவை சேர்ந்த கலைஞர் யூ டௌசி.
படைப்புகளில் சில:
விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு
![]() |
| முகநூலில் இப் படம் போஸ்ட் செய்து 18 மணி நேரத்தில் லைக் 440, ஷேர் 15 இந்த குட்டி தேவதை ஆரு ? |
![]() |
| இந்த மாதிரி லொள்ளு பண்ணா... தடை போடாம தலையில் தூக்கி வச்சா கொஞ்சுவாங்க. |
![]() |
| என்ன பெரிய்ய சிக்ஸ் பேக்? .... சிக்ஸ்டீன் பேக்டா. |
![]() |
| சீனாவில் சைக்கிள் ரிக் ஷா |
![]() |
| ஒத்த கண் ஜாடயீலே.. ஒத்த விரலோ உதட்டுச்சுழி மேலே.. மயக்கும் மல்லிகையோ கூந்தலின் பின்னாலே.. சுண்டி இழுக்கும் ரோசா இதழ்களாலே சொக்க வைக்கிறாளே. |
மறைக்கப்பட்ட நிஜங்கள் ஒன்பது
1.ஆஸ்த்ரேலியாவில் மக்கள் பால் குடிப்பதில்லை 2.பாம்பின் பார்வை ஐந்து கிலோமீட்டர் தூரம் தெரியும் 3.மெர்குரியை உடல் முழுவதும் போர்த்திகொன்டு மனி 4.கிரீன்லாந்தில் இதுவரை இரட்டைக்குழந்தை பிறக்கவில்லை.
5.வரிக்குதிரைக்கு கல்லீரல் இல்லை.
6.நன்றி இதுவரை நம்பி படித்தமைக்கு. 7.மேற்கூறிய அனைத்தும் உண்மையான தகவல்கள் அல்ல 8. இன்று ஏப்ரல் 1 அல்ல |
![]() |
போரிலே புறமுதுகை காட்டி வந்தால் கோழை
போருக்கு புறமுதுகை காட்டி நின்றாள் ........
|
![]() |
| ரசிக்கவைக்கும் பாவனைகள் ..... (கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ்) |
![]() |
| இந்திய தேசத்தின் தலைவர்கள்...... (திறமையான படைப்பாளி) |
![]() |
| சிம்பாலிக்கா சொன்னா, நான்கு கட்டமான வாழ்வு - நாட்டு நடப்பு |
![]() |
| அவசர உதவியை அழையுங்களேன்................... |
![]() |
| நண்பேண்டா...........வார்த்தை மாறுவதேயில்லை |
![]() |
| மூணு முணுன்னு ஒரு படம் வருதே என்னடா அந்த 3? ஸ்... யப்பா....இப்ப தான் புரியுது கொலவெறி படத்தின் தலைப்பு. |
![]() |
| மங்கள சீருடையில் மல்லிகையும் மகிழ்ந்த முகத்துடன்.... அதிரடி கண்ணசைவில்.... மிரட்டுறியே செல்ல கிறுக்கி... . |
![]() |
இதுதாண்டா.. இவ்வளவுதானடா.. |
![]() |
புற அழகில் மயங்கி விடாதே புற தோற்றத்தில் ஏமாந்து விடாதே மதிப்பிடுகள் தெளிவாக இருக்கட்டும். (இதில் அரசியல் இல்லை நம்புங்க) |
![]() |
பன்னிகுட்டிக்கு எத்தனை கால்கள்? A. C. (லைப் லைன் 50/50 பயன்படுத்திய பின்) நாங்கள் வெல்லுவோம் கோடி |
![]() |
| வரி விதிப்பு கடை அடைப்பு சாமானியன் தவிப்பு (இப்புடி படங்களில் தான் பார்க்கோனுமோ) |
![]() |
| யாரைத்தான் நம்புவதோ?? |
![]() |
கண்ணுக்கு மெய் அழகு உதட்டுக்கு பொய் அழகு |
![]() |
| கொஞ்சம் புன்னகை? - இந்த அளவுக்கு போதும். |
![]() |
| பூவும் புன்னகையும் பூத்து குலுங்கும் ஜிமிக்கியும் புஷ்டியான தேகமும் மனஅழுத்தம் கொள்ள வைக்குமடி....உனை காணும் மானிடருக்கு. |
![]() |
| தித்திக்கும் திராட்சை கண்ணழகி திகட்டாத உதட்டழகி |
![]() |
சுவர்க்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் இருக்கட்டுமே |
![]() |
பால் ஆடை தெரியும். ஒ... இது பீர் ஆடையோ? |
![]() |
| பாட்டில் மயங்குபவர்கள் உண்டு இவுக பாட்டலில் மயங்குபவர்களோ |
![]() |
ம்....விழா... திருவிழா |
![]() |
சியர்...............ஸ்........ |
![]() |
ஒரே கள்ப்புல.... |
![]() |
| ஜில் ஜில் திருவிழா. |
![]() |
| இம்ம்புட்டுமா...தாங்குமா(எம்புட்டு சந்தோசம்) |
![]() |
| ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் |
![]() |
கும்மாளம் அவ்வ்வ்வ்வ்வ் |
![]() |
| எம்மாம் பெருசு...... (கிளாசை சொன்னேன்) |
![]() |
| எவ்ளவ்.... பெ..ரிய்...ய.. டம்ள..ரூ |
![]() |
பால் குடிக்கிற வயசுல தம்மும், தண்ணியும் எதிர்காலம் ரொம்ப பிரைக்ஹ்டா இருக்கும்லேய். . |