மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
படைப்பாளிகள் வாழ்க்கையின் விதிகள்
செய்ய சொன்னதை விட அதிகமாக செய்யவேண்டும்
புதிய விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும்
என்ன தெரியுமோ அதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்
வேலையில் புகுந்து விளையாட வேண்டும்
இடைவேளை எடுத்து கொள்ள வேண்டும்
மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது வேலை செய்ய வேண்டும்
முப்பொழுதும் உருவாக்குதலில் சிந்திக்க வேண்டும்
சுயமா உத்வேகமா இருக்க வேண்டும்
எதை செய்தாலும் நேசித்து செய்ய வேண்டும் இல்லைனா விட்ரனும்.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
படங்கள் நன்றி முகநூல் மற்றும் கூகிள்
என்ன்னா வெரைட்டி...... எத்துன பிகரு ச்சே கலரு சேலையை சொன்னேன்.... இப்ப தான் புரிது எம்புட்டு நேரம் ஜவுளிக்கடையில வீணடிக்கும் காரணம் |
தொப்பையை குறைக்க இப்படியும் ஒரு வழி இருக்கா..?! இது தெரியாம பய புள்ளைக வாக்கிங், ஜாகிங், ரன்னிங்னு நேரத்தை வீண் பண்ணிக்கிட்டு... போங்கப்பு... |
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
படைப்பாளிகள் வாழ்க்கையின் விதிகள்
செய்ய சொன்னதை விட அதிகமாக செய்யவேண்டும்
புதிய விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும்
என்ன தெரியுமோ அதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும்
வேலையில் புகுந்து விளையாட வேண்டும்
இடைவேளை எடுத்து கொள்ள வேண்டும்
மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது வேலை செய்ய வேண்டும்
முப்பொழுதும் உருவாக்குதலில் சிந்திக்க வேண்டும்
சுயமா உத்வேகமா இருக்க வேண்டும்
எதை செய்தாலும் நேசித்து செய்ய வேண்டும் இல்லைனா விட்ரனும்.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
படங்கள் நன்றி முகநூல் மற்றும் கூகிள்
ஹாஹாஹா
ReplyDeleteமனசாட்சி....
ReplyDeleteமுதல் படம் பெண்களையும் மயக்கும் படமாக உள்ளது.
நானும் பார்த்துக்கொண்டே இருந்தேன் கருத்திட மறந்து....
மனபிராந்தி வாசகங்கள் சூப்பர்.
ரசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅற்புதமான பகிர்வு. சிகப்பு ரோஜா. செவ்விதழ் பார்க்கப்பார்க்க சலிக்கவேயில்லை
ReplyDeleteஆமா சகோ என்னமோ தெரியல அப்படி ஓர் ஈர்ப்பு
DeleteVARIETY விருந்து கலக்கல்.. அந்த தொப்பை மேட்டர் கலக்கல்
ReplyDeleteஹா ஹா ஹா நன்றி ஹாரி
Deleteபடங்களும் பகிர்வும் அருமை நண்பா! மனப்பிராந்தியின் கருத்துக்கள் அனைத்தும் அருமை! நன்றி!
ReplyDeleteமாம்சு அஞ்சு போட்டோ போதுமா பதிவுக்கு ? இன்னும் கொஞ்சம் ஏத்துங்க ..!
ReplyDeleteமாப்ள பதிவ சரியா படிக்கலையோ??
Deleteகீழ நீல கலருல இன்னும் ரெண்டு வகை பஜ்ஜிகள்....விரைவில்.....ம்
முழுக்க படிக்கணும் என்ன.
(இப்படி உசுப்பேத்தி ம்...)
தொப்பையை குறைக்கும் விதம் சிறப்பு .
ReplyDeleteநன்றி சகோ
Delete///என்ன்னா வெரைட்டி...... எத்துன பிகரு ச்சே கலரு///
ReplyDeleteஏம்ப்பா உனக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம். ஏகபத்தினி விரதானாக இருக்கும் நான் இப்போ ஏகப்பட்ட பத்தினிக்ளுக்கு விரதனாக இருக்கும் படி செய்கிறாயே... இந்த ஆண்பாவம் பொல்லாதுப்பா
ஹா ஹா ஹா....."ஆண்"பாவம்
Deleteவிஸ்கி : லொள்ளு & ஜொள்ளுவில் உள்ள முதல் படம் மிக அருமை அதை காப்பி செய்து வைத்துள்ளேன்
ReplyDeleteஇரண்டாவது படம் எவண்டா எங்கிட்ட வந்து ஏமாறப் போறவன் என்று காதல் வலை விரித்து எதிபார்ப்பது மாதிரி உள்ளது
அட...ரெண்டாவது படத்துக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா?? ஙே
Deleteநன்றி நண்பா
படைப்பாளிகள் மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும் கடைசி வரிகள் .கே.எஃப் சி படம் அருமை .
ReplyDeleteபடைப்பாளிகள் வாழ்க்கையின் விதிகள் & படங்கள் அருமை...
ReplyDeleteமேற்காணும் இரு படங்களை மணிகணக்கா பாத்துட்டு இருந்தேன்
ReplyDeleteஏன், எதுக்கு, என்ன மாயமோ, மந்திரமோ ஒரு மண்ணும் புரியல (இடையிடையில மானே தேனே பொன்மானே போட்டுக்கங்...) ஆனா மீண்டும் மீண்டும் பாக்கணும் போல இருக்கு.
மேடம் கிட்ட கேட்டு சொல்லட்டா ?
தம்பி இன்னும் டீ வர்ல
Deletekozhi sonnathu...
ReplyDeletevayiru punnaakiyathu...
எமக்கும் அப்படியே...
Deleteம் பொண்ணுங்க போட்டோ போட என்னவெல்லாம் சொல்லவேண்டி இருக்கு மாப்ள.. ;-)
ReplyDeleteமாமோய்.......ய், ஹி ஹி ஹி ஹி
Delete//வரலாற்று சுவடுகள்
Delete:) :) :)//
என்ன்னா ஒரு தெய்வீக சிரிப்பு......ம்
அருமை,
ReplyDeleteநன்றி ஐயா
Delete
ReplyDeleteம்ம்ம் ..அருமை
நன்றி தோழரே
Deleteசரியான இம்சைய்யா நீ,,,
ReplyDeleteபடம் எல்லாம் நல்லாதான் இருக்கு,,, குறும்புதான் தாங்கல,,,
நன்றி
Deleteகுறும்பு குபேரனே அருமை
ReplyDeleteஹா ஹா . தொப்பைக் குறைக்க வழி சூப்பர்..
ReplyDeleteபெண்ணும் பூவும் ஒன்னுன்னு சும்மா சொன்னாங்க....
படைப்பாளியின் வாழ்க்கை விதிகள்
ReplyDeleteஅருமை
நன்றி குருவி
Delete