காதல் அப்படின்னா _______________________??
- வலி
- குருட்டுத்தனம்
- வாழ்க்கை
- போதை
- பொய்
- பொழுதுபோக்கு
- விளையாட்டு
- அழகான உணர்வு
- காமம்
- ஒண்ணுமே இல்ல
கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள்ளுங்கள்.
மனபிராந்தி : காத்துவாக்குல & காதுல
ஏங்,.. உங்களுக்கு எதாவது புரியுதுங்களா,
கூகிளாண்டவர் என்ன சொல்றாருன்னா,
லவ்ன்னா காதல் என்று அன்பை களங்கப்படுத்த வேணாம்
லைப்ன்னா வாழ்க்கைன்னு உயிரை களங்கப்படுத்த வேணாம்
எல்லாத்துக்குமே ஒரு இது வேணும்
விசுவாசம்.......எம்புட்டு நாளைக்கி ...