வணக்கம்
யாரோ ஒருவர் கேட்டார் ஒரு பெண்ணிடம்:
நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா?
அந்த பெண் பதிலளித்தார்:
மனைவி - ஆமாம், 24 மணிநேரம் வீட்டில் முழு நேரம் வேலை செய்பவள்.
நான் ஒரு அம்மா ,ஒரு மனைவி, மகள் மற்றும் மருமகள்.
நான் ஒரு அலாரம் வைத்த கடிகாரம் தான்
ஒரு சமையல்காரி
வேலைக்காரி
ஒரு ஆசிரியர்
ஒரு பணியாளராக
ஒரு ஆயா
ஒரு நர்ஸ்
ஒரு பாதுகாப்பு அதிகாரி
ஒரு ஆலோசகரும்
ஒரு இன்ப நலம் பேணுபவர்
எனக்கு விடுமுறை இல்லை
மருத்துவ விடுமுறையோ அல்லது பாதி நாட்கள் வேலை அப்படி எதுவும் இல்லை......
முழுவதும் வேலை வேலை மற்றும் இரவு பகல் இல்லாமல், சொற்சொடர் தான் நான் வாங்கும் சம்பளம்..
நீங்கள் வீட்டில் எல்லா நாளும் என்ன பண்ணுவீர்கள் என இனி எவரேனும் கேட்டால்........................?? கேட்பாங்க...
எல்லா அம்மாக்களும், மகள்/மருமகளுக்கும் , சகோதரிககளுக்கும்
இது சமர்ப்பணம்.
மனபிராந்தி : காத்துவாகில & காதுல
வரலாற்று உண்மை, உள்நாட்டு போர்கள் நடந்த போது,
அனைவரும் வாசித்து தெரிந்துக்கொள்ள, படைகள் எந்த சேதம் இல்லாமல் திரும்பி வந்தது என எழுதி வைப்பார்கள்.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
திருட்டு முழியிலும் திர்ல் இருக்கத்தான் செய்து...
யாரோ ஒருவர் கேட்டார் ஒரு பெண்ணிடம்:
நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா?
அந்த பெண் பதிலளித்தார்:
மனைவி - ஆமாம், 24 மணிநேரம் வீட்டில் முழு நேரம் வேலை செய்பவள்.
நான் ஒரு அம்மா ,ஒரு மனைவி, மகள் மற்றும் மருமகள்.
நான் ஒரு அலாரம் வைத்த கடிகாரம் தான்
ஒரு சமையல்காரி
வேலைக்காரி
ஒரு ஆசிரியர்
ஒரு பணியாளராக
ஒரு ஆயா
ஒரு நர்ஸ்
ஒரு பாதுகாப்பு அதிகாரி
ஒரு ஆலோசகரும்
ஒரு இன்ப நலம் பேணுபவர்
எனக்கு விடுமுறை இல்லை
மருத்துவ விடுமுறையோ அல்லது பாதி நாட்கள் வேலை அப்படி எதுவும் இல்லை......
முழுவதும் வேலை வேலை மற்றும் இரவு பகல் இல்லாமல், சொற்சொடர் தான் நான் வாங்கும் சம்பளம்..
நீங்கள் வீட்டில் எல்லா நாளும் என்ன பண்ணுவீர்கள் என இனி எவரேனும் கேட்டால்........................?? கேட்பாங்க...
எல்லா அம்மாக்களும், மகள்/மருமகளுக்கும் , சகோதரிககளுக்கும்
இது சமர்ப்பணம்.
மனபிராந்தி : காத்துவாகில & காதுல
வரலாற்று உண்மை, உள்நாட்டு போர்கள் நடந்த போது,
அனைவரும் வாசித்து தெரிந்துக்கொள்ள, படைகள் எந்த சேதம் இல்லாமல் திரும்பி வந்தது என எழுதி வைப்பார்கள்.
O பேர் பலி (O கொல்லப்பட்டார்கள்), அதாவது O Killed இங்கிருந்து நாம் OK என்ற சொல்லை பயன் படுத்த ஆரம்பித்தோம்.
அதாவது ஆல் இஸ் வெல்
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
திருட்டு முழியிலும் திர்ல் இருக்கத்தான் செய்து...
தூக்கமோ கண்ணுக்கு எட்டா தொலைவு ...
முக்கிய குறிப்பு:
ஓகே க்கு பின்னால இவ்வளவு இருக்கா.. ஓகே ஓகே
ReplyDeleteஆமாங்க
Deleteநல்ல சமர்ப்பணம்...
ReplyDeleteOK - புது விளக்கம்...
நன்றி...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
மனசாட்சியின் பக்கத்தில் மனதின் சாட்சியாக பெண்ணின் விளக்கம் ........
ReplyDeleteபெரும் உவகை தான் எனக்கு ...........உங்கள் பதிவு பெண்ணின் நேற்று இன்று அவளின் பணிகளை பற்றி உரைக்கிறது .......நாளையேனும் அந்த பணிகளின் சுமைகள் குறையுமா ? என்ற ஏக்க மூச்சை வெளியிருகிறது ...
ஓகே பற்றிய விளக்கம் புதிது ...
பாராட்டுக்கள் நண்பா ........இது போன்ற இன்னும் பல விசயங்களை உங்கள் தளத்தில் எதிர்பார்கிறேன்
முக்கிய குறிப்பு:
ReplyDelete//////////////////////
மாமஸ்..!இன்னும் ஏன் இன்னும் முக்கிட்டே இருக்கிறீங்க...!
முடியம்/புரியும்/ தெரியும் வரை முக்கல் தொடரும்
Delete//ஸ்பேம் பாக்ஸ் - பின்னோட்டங்கள் //
ReplyDeleteநீங்கள் எனது தளத்திற்கு வந்து போடும் கருத்துக்கள் எல்லாம் ஸ்பேம் பாக்ஸிர்குள்தான் வருகிறது அதன் பின் அதை ஸ்பேமில்ருந்து எனது தளத்தில் பாப்ளிஷ் செய்கிறேன்.
நன்றி நண்பா புரிதலுக்கு -(இன்னும் பல பேருக்கு இப்படி ஒன்னு இருப்பதே தெரியாது)
Deleteம்(;
ReplyDeleteஉண்மை
நன்றி தோழா
Delete///நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா? ///
ReplyDeleteபதில் படித்த அனைவரையும் நிச்சயம் கொஞ்சம் யோசிக்க... சிந்திக்க வைத்திருக்கும்..
அருமையான பகிர்வு. பெண்ணின் பணிகள் என்றும் ஓய்வதில்லை தான். ஓ.கே பற்றி நீங்கள் சொல்லியிருப்பதும் ஓகே தான. நன்று.
ReplyDeleteஆரம்பமே சூப்பர் மாம்ஸ்
ReplyDeleteஓகே ஓகே புதுசா இருக்கு
ஒக்கே மாப்ள
Deleteஓகே..ஓகே...
ReplyDeleteஒக்கே
Delete//நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா? //
ReplyDeleteஉண்மையிலேயே வித்தியாசமான சிந்தனை பாஸ்....
தோன்றியது பகிர்ந்து விட்டேன் பாஸ்
Deleteஓக்கே விளக்கம் ஓக்கே! சூப்பர்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html
ஓகே எப்படி வந்தது என்பதற்கு வெவ்வேறு விளக்கம் கொடுப்பார்கள்... எது சரி என்று குழப்பமாக இருக்கும்.உங்கள் விளக்கம் புதிதாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது...ஒருவேளை இதுதான் உண்மையோ...
ReplyDeleteஇது வேறயா பாஸ் ......எதில் தான் இல்லை குழப்பம்
Deleteசத்தியமா அம்மணி முழியை மட்டும்தான் பார்த்தீங்களா ?
ReplyDeleteஆமாம் பாஸ்
Deleteபெண்கள் வீட்டின்/நாட்டின் கண்கள் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...!
ReplyDeleteநன்றி மக்கா
Deleteக்யூட் சேரிங்க் சகோ.. நன்றி
ReplyDeleteஒக்கே சகோ
Deleteபெண்களைப் போல பொறுமையானவர்கள் ஆண்களில்லை என்பதற்கு நல்லதொரு விளக்கமாக கொள்ளலாம் என நினைக்கிறேன்
ReplyDeleteஅப்புறம் OK மேட்டர் ரொம்ப புதுசு பாஸ்
நன்றி குருவி
Deleteபெண்கள் பற்றிய எழுதிய அனைத்தும் டச்சிங் சகோ! அருமையிலும் அருமை!
ReplyDeleteஇந்த OK மேட்டரு நமக்கு தெரியலையே தெரிஞ்சிருந்தா பாகம் ஒன்று பாகம் இரண்டுன்னு ரெண்டு பதிவு போட்டிருக்கலாம் ஜஸ்ட் மிஸ் ஹி ஹி ஹி
பார்ரா... வரலாறு வரலாறுப்பா
Deleteok ok
ReplyDeleteஒக்கே
Deleteஓ...என்னா விசயமுங்கோ....OK OK OK OK...சர்தானய்யா!
ReplyDeleteஒக்கே
Deleteஒன்னும் விசேசம் இல்ல மாம்ஸ் - உண்மையா சொன்னேன்
இவ்வளவும் செய்யும் வீட்டிலிருக்கும் பெண்களை ஆண்கள் கேட்கும் கேள்வி "சும்மாதானே இருந்தே?"
ReplyDeleteதெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
நல்ல பகிர்வு
சகோ, புரிதலை பொறுத்தே எல்லாம்
Delete