அ முதல் ஃ தானடா
ஆபீஸ்லே இருக்குதானடா
இதயமில்லா செயல்தானடா
ஈர மில்லா மனசுதனடா
உனக்கும் இது தெரியுமடா
ஊருக்கும் இது புரியுமடா
எல்லாம் தெரிந்துதாண்டா
ஏகத்துக்கும் நடக்குதடா
ஒரு வார்த்தை சொல்லுதானடா
ஓப்பாரியா குரலை பாருடா
ஹி ஹி ஹி.... நம்மை சுற்றி ஓர் பார்வை:
ஆபீஸ்லே இருக்குதானடா
இதயமில்லா செயல்தானடா
ஈர மில்லா மனசுதனடா
உனக்கும் இது தெரியுமடா
ஊருக்கும் இது புரியுமடா
எல்லாம் தெரிந்துதாண்டா
ஏகத்துக்கும் நடக்குதடா
ஐயம் விட்டு போச்சுதடா
ஒரு வார்த்தை சொல்லுதானடா
ஓப்பாரியா குரலை பாருடா
ஃக் அந்த ஒத்த வார்த்தை ஊழல்தானடா.
ஹி ஹி ஹி.... நம்மை சுற்றி ஓர் பார்வை:
வரவேற்பாளர் |
காரியதரிசி |
முதலாளி மகன் |
மேலாளர் |
விற்பனையாளர் |
(பேச்சு வழக்கில்) பிறர் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆவல்மிக்கவர் |
கஷ்டப்படும் தொழிலாளி |
தகவல் தொடர்பு |
தளவாடங்கள் |
நிதி மேலாளர் |
ஆட்சேர்ப்பு அதிகாரி |
விரக்தியடைந்த தொழிலாளி |
விற்பனை அதிகாரி |
நடுத்தர மேலாளர் |
பயிற்சியாளர் |
முதலாளி மனைவி |
முதலாளி |
நல்லா பாருங்க... முதலாளி என்ன பண்றார்............ஹி ஹி ஹி தொழில் ரகசியமுங்க(பிஸ்னெஸ் சீக்ரெட்)
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
கரு விழியால் கவிபாடும் காந்த கண்ணழகி |
நன்றி படங்கள் கூகிள்
சிரிப்புதாங்க வருது
ReplyDeleteநல்லா இருக்கு
நற்மம்(நகைச்ச்சுவை )உணர்வு
உள்ள மனசு எல்லாரிடமும் இருப்பதில்லை
உயிரெழுத்து
அகர வரிசைகள் அருமை
லொள்ளும் ஜொள்ளும்
வழமை (:
சந்தோசம்.... சிரிச்சிங்க அது போதும் நண்பா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு ...ஓகே ரகம் தான்...
ReplyDeleteசர்தான்
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
அருமை அருமை
ReplyDeleteஅகர வரிசைப்படி எழுதியுள்ளது மிக இயல்பாக இருந்தது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
படங்களை மட்டும் மையமாக வைத்து தலைப்பு பதிவு தயார் பண்ணீட்டேன் வெளியிடும் முன்...
Deleteஅடுத்த 5 நிமிடங்களில் உதயமானது தான் ஊழல் அகர வரிசை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்.
ஹி..ஹி... முதலாளி மனைவி செம .'.பிகரா இருக்கு.எல்லாமே கலக்கல்
ReplyDeleteஹே ஹே ஹே
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க
This comment has been removed by the author.
ReplyDeleteஹே ஹே அண்ணே ஹி ஹி ரொம்ப சிரிச்சேன்...!
ReplyDeleteமக்கா ரொம்ப நாளைக்கு அப்புறம்
Deleteசந்தோசம் மக்கா சந்தோசம்
அடங்கப்ப்பா...சூட்சுமத்த எல்லாம் உடைச்சிட்டியளே!
ReplyDeleteஇல்லைங்.. சும்மா தமாசுக்கு
Deleteஹ ஹாஆஅ ஹாஆஆ .
ReplyDeleteஇதை இதைதான் எதிர்பார்த்தேன் சந்தோசம்
Deleteஅழகிய கனவுக்கன்னிகள்!
ReplyDeleteposted by மனசாட்சி™ at மனசாட்சி - 20 hours ago
*இன்று முக்கியமான நாள் (யாருக்கு...?? யாருக்கோ) டிஸ்கி பாருங்கோ * ** ------------------
Sorry, the page you were looking for in this blog does not exist.///////////
என்னாச்சி அண்ணா
ஏதோ நினைப்பில் வெளீட்டு விட்டேன்
Deleteஅந்த பதிவு முழுமை அடைய வில்லை கொஞ்சம் டெண்டரிங் வேலை இருக்கும்மா...மீண்டும் வரும்
இன்றைய தொழிலாளர்களின் நிலைமையை அப்படியே படம் பிடிச்சி காட்டியிருக்கீங்க அருமை! அனுபவமா?
ReplyDeleteஅ முதல் ஃ வரை ஊழலின் தாக்கத்தை யதார்த்தமாக சொல்லியிருப்பதும் அருமை!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க
Deleteபடத்துக்கு தக்க பதவிகளை நன்றாக தேர்தெடுத்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்
Deleteபொருத்தமான பதவிகள் நிஜங்களில் இதுமாதிரி குணாதிசயங்களோட மனிதர்கள் இருக்காங்க...!!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க
Deletepadangalum-
ReplyDeletethantha paadangalum-
apaaram!
arputham!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றிங்க
Deletehai இப்பதான் உங்க தளத்தை பார்வையிடன்
ReplyDeleteசூப்பரா இருக்கு. உங்க ஆப்பிஸ் காரங்க இத
பாத்த உங்க நிலம என்னங்க?
எப்படி சுகம்?
தொடருங்கள் வாழ்த்துக்கள் சகோ...
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ
Deleteமனதிற்கு குதூகலம் உங்களின் பதிவுகள்
ReplyDeleteசந்தோசமுங்க
Deleteமுதலாளி மனைவி..ஹஹஹஹஹஹஹஹஹஹ
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteமுதலாளி செமையா உமக்கு கொடுத்திருப்பார் போல......கடுப்பில இருக்கிறீரா...?
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
Deleteபடங்கள் எல்லாம் அப்படியே இருக்கு!
ReplyDeleteஅதுவும் அந்த தகவல் தொடர்பாளர்...அநேக இடங்களில் அப்படியே! :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
Deleteநம்மை சுற்றி ஓர் பார்வை:
ReplyDeleteஒத்த வார்த்தையில் வியக்கவைக்கும் தத்துவம்..
பொருத்தமான படங்கள்.. பாராட்டுக்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
Deleteபயிற்சியாளர் ரொம்ப பயின்றுட்டாரோ (படிச்சிட்டாரோ), height கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே ...?
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
Deleteமனசாட்சி எப்போதும் உண்மையே பேசும் என்பது தங்கள் கவிதையால உறுதி ஆயிற்று! சா இராமாநுசம்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
Deleteஅட மனசாட்சி உண்மையை மட்டும்தான் சொல்லும் என்று சொல்லிபுட்டீகளாக்கும்
ReplyDeleteஅதுசரி ”முதலாளி மகன்” 3 வது படத்தை பார்க்க வில்லையா? ஹா ஹா..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
Deleteமுதலாளி மகன் அப்படிதான் இருப்பனா?
ReplyDeleteஹி ஹி ஹி எத்துனை சினிமா பார்த்து இருக்கோம் - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteஇது மாதிரி எல்லா அலுவகங்களிலும் காட்சிப்படுத்த உள்ளநல்லவர்களை(?/)காட்சிப்படுத்துகிற ஆசை அனேகமாய் எல்லோருக்கும் இருக்கிறதுதான்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
Delete