நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, April 14, 2012

மறைக்கப்பட்ட நிஜங்கள்


Attached Image: 1.gif
 மறைக்கப்பட்ட நிஜங்கள் ஒன்பது

1.ஆஸ்த்ரேலியாவில் மக்கள் பால் குடிப்பதில்லை


2.பாம்பின் பார்வை ஐந்து  கிலோமீட்டர் தூரம் தெரியும்

3.மெர்குரியை உடல் முழுவதும் போர்த்திகொன்டு  மனிதனால் சூரியனை தொடமுடியும்.

4.கிரீன்லாந்தில் இதுவரை இரட்டைக்குழந்தை பிறக்கவில்லை.

5.வரிக்குதிரைக்கு கல்லீரல் இல்லை.

6.நன்றி இதுவரை நம்பி படித்தமைக்கு.

7.மேற்கூறிய அனைத்தும் உண்மையான தகவல்கள் அல்ல



Attached Image: arg-april-fool-207x165-fast-url.gif

8. இன்று ஏப்ரல் 1 அல்ல

Attached Image: apr14.gif
 
9.ஆனாலும் முட்டாள் எப்பவுமே முட்டாள் தான் அது எந்த நாளாகினும். 

 

விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு 

 முன்னாடி மட்டுமே லொள்ளுவதா .....கொஞ்சம் மாத்தி யோசிச்சி ஜொள்ளுங்க :

போரிலே புறமுதுகை காட்டி வந்தால்  கோழை

போருக்கு   புறமுதுகை காட்டி நின்றாள் ........   

  

33 comments:

  1. Replies
    1. தெய்வீக சிரிப்பையா......உமது

      சிரிப்புக்கும் புரிதலுக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  2. எம் பங்காளி முன்னாடி வந்து கமெண்ட் போடும்போதே நினைச்சேன்.....

    ReplyDelete
    Replies
    1. என்ன நினைத்தீர்களோ?! பங்காளிக்கே வெளிச்சம்.

      Delete
    2. வருகைக்கு நன்றி நண்பா

      Delete
  3. சரிதான்...
    நடக்கட்டும்........

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  4. april fool!

    nampi paduththathukkaa...?

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சியை நம்பி வந்து படிக்கலாம் பார்க்கலாம்.

      கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  5. இப்படி எல்லாம் படத்தை போட்டு மனசை வலிக்க வைக்காதைய்யா அடுத்த தடவை படம் போட்ட விலாசமும் போன் நம்பரும் போடுங்கய்யா

    ReplyDelete
    Replies
    1. சரிங்... முயற்சி பண்றேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

      Delete
  6. எமாத்துன உங்களை திட்டலாம் என்று நினைத்தான் கடைசி படம் மனதை மாற்றி விட்டது .. பிழச்சி போங்க

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி எப்பூடீ..

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

      Delete
  7. Replies
    1. வந்தேன் படித்தேன் நன்றி

      Delete
  8. உங்களை நம்பி படிக்க வந்ததுகு எங்களை முட்டாளக்கி பார்த்துட்டீங்களே சகோ

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் நினைக்கவே படாது மனசாட்சியை நம்பி வந்து படிக்கலாம் பார்க்கலாம்

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  9. Replies
    1. அப்படியா

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  10. என்னது இது சின்னப்புள்ளத்தனமா....

    இதோட இன்னும் சிலத சேர்த்திருக்கலாமே..

    ஈழ மக்களை நினைத்து கருணாநிதி கண்ணீர்.
    தமிழ் நாட்டில் இனி பவர் கட்டே கிடையாது.ஜெ-அறிவிப்பு.
    சட்டமன்றத்தில் இனி நாங்கள் தைரியமாக கேள்வி கேட்போம் -கேப்டன் கர்ஜனை.

    ReplyDelete
    Replies
    1. அட ஆமால்லே......

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

      Delete
  11. கடைசில உள்ள அம்மணிய கொஞ்சம் திரும்ப சொல்லுங்க பாஸ் .எதையும் முழுசா பாத்துதான் முடிவு பண்ணனும்

    ReplyDelete
    Replies
    1. //முன்னாடி மட்டுமே லொள்ளுவதா .....கொஞ்சம் மாத்தி யோசிச்சி ஜொள்ளுங்க//

      ஹி ஹி ஹி அண்ணே கவனிக்கலையோ

      Delete
  12. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

      Delete
  13. தமிழ்நாட்டுல ஏமாறுகிற மக்களுக்கா பஞ்சம்?
    ம்ம்... நடத்துங்க!

    ReplyDelete
    Replies
    1. அதானே....

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

      Delete
  14. தனியா ரூம் போட்டு யோசிப்பிங்களோ ?

    ReplyDelete
    Replies
    1. இல்லைங்கோ....ஹி ஹி தண்ணிய போட்டு யோசிக்கிரதுங்..
      அவ்வ்வ்வ்வ்..

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  15. இதெல்லாம் நல்ல இல்லீங்க... நான் கடைசி படத்தை சொல்லலை.

    ReplyDelete
    Replies
    1. சரிங்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்

      Delete
  16. தங்களுக்கு நேரம் கிடைத்தால் இதையும் கொஞ்சம் பார்க்கலாமே


    மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

    மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

    கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

    மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

    இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

    ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.
    for readmore www.fcrights.in

    ReplyDelete
  17. ha haaa haaaaaaaaaaaaaaaa...


    april foolllllllllllllll aaaaaaaaaaaa /....

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...