நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label பொழுது போக்கு. Show all posts
Showing posts with label பொழுது போக்கு. Show all posts

Saturday, April 14, 2012

மறைக்கப்பட்ட நிஜங்கள்


Attached Image: 1.gif
 மறைக்கப்பட்ட நிஜங்கள் ஒன்பது

1.ஆஸ்த்ரேலியாவில் மக்கள் பால் குடிப்பதில்லை


2.பாம்பின் பார்வை ஐந்து  கிலோமீட்டர் தூரம் தெரியும்

3.மெர்குரியை உடல் முழுவதும் போர்த்திகொன்டு  மனிதனால் சூரியனை தொடமுடியும்.

4.கிரீன்லாந்தில் இதுவரை இரட்டைக்குழந்தை பிறக்கவில்லை.

5.வரிக்குதிரைக்கு கல்லீரல் இல்லை.

6.நன்றி இதுவரை நம்பி படித்தமைக்கு.

7.மேற்கூறிய அனைத்தும் உண்மையான தகவல்கள் அல்ல



Attached Image: arg-april-fool-207x165-fast-url.gif

8. இன்று ஏப்ரல் 1 அல்ல

Attached Image: apr14.gif
 
9.ஆனாலும் முட்டாள் எப்பவுமே முட்டாள் தான் அது எந்த நாளாகினும். 

 

விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு 

 முன்னாடி மட்டுமே லொள்ளுவதா .....கொஞ்சம் மாத்தி யோசிச்சி ஜொள்ளுங்க :

போரிலே புறமுதுகை காட்டி வந்தால்  கோழை

போருக்கு   புறமுதுகை காட்டி நின்றாள் ........   

  

Thursday, February 23, 2012

துப்பாக்கி சூடு வீடியோ பரபரப்பு - படபடப்பு காட்சிகள்


இது நடப்பது  கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள  சவூதி அரேபியாவில் என்றால்
 நம்புவீர்களா? அதிவேகமாக வரும் ஒரு காரில் இருந்து துப்பாக்கியால்
சுட்டபடி செல்கிறார்கள் இது   தொடர்ந்து நடைபெறுகின்றது,
மக்களும் வேடிக்கை பார்கிறார்கள்..  
பய புள்ளைங்க  காருக்குள் இருந்தும் வீடியோ எடுக்குதுங்க என்றால்
 பார்த்துக்கோங்க:

இதோ அதன் கிளிப் லிங்க்:         

Tuesday, January 10, 2012

பெண் ஆணாக மாறும் காணொளி

நீங்கள் என்ன எதிர்பார்த்து உள்ளே வந்தீர்களோ அது இல்லை ... ஆனால் தலைப்பிற்கு ஏற்ற செய்தி தான் இது, ஆண் பெண்ணாவது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள் .. இது பெண் ஆணாவது இந்த காணொளியை பாருங்கள் எல்லாம் விளங்கும்:

http://www.youtube.com/watch?v=8pR20n_U234&feature=player_embedded

Wednesday, January 4, 2012

இந்தப் பெண்ணையா அழகி என்றீர்கள்!!



அழகான பெண்களைக் கண்டால் எல்லோருக்கும் மனம் எங்கெங்கோ எகிறிக்குதிக்கும், அதுவும் சில பெண்கள் கிளாமராக வருவார்கள் பாருங்கள் அவர்களை ஊரே கூடிநின்று வேடிக்கை பார்ப்பதைக்கூடத் தெரியாதவர்கள் போல சும்மா அசால்டாக நடந்துசெல்வார்கள்.

இங்கேயும் ஒரு பெண்தான் சில்மிசம் காட்டுகின்றாள், இதைப் பார்த்தபின் சொல்லுங்கள் இவள் அழகியா இல்லையா என்று, அதைப்பற்றி தெரிந்துகொள்ள சில விதிமுறைகள் உள்ளன.

முதலில்  பெண்ணின் படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள், என்ன அழகாகத் தெரிகிறாளா? பின்னர் அப்பெண்ணின் படத்தை பதிவிறக்கிக் கொள்ளுங்கள், இப்போது அந்தப் படத்தை திறந்து அதனை 180டிகி்ரிக்கு திருப்புங்கள்…

என்ன கொடுமை சார் இது!!!




Tuesday, December 27, 2011

அழகிய பெண் கண்ணை மூடினால்?




முதலில் எனக்கும் விளங்கவில்லை அப்படி என்னதான் அதிசயம் இருக்கிறது என்று. பார்த்த பிறகுதான் உன்மையிலேயே இது ஒரு அதிசயம் என்று உணரமுடிந்தது. கண்ணை மூடினா கனவில நீதானே என்ற பொன்மொழியை உண்மையாக்கும் விதத்தில் இருக்கிறது இந்தப் புகைப்படத்தின் சிறப்பு.



முதலில் இந்தப்படத்தில் இருக்கும் பெண்ணின் மூக்கில் இருக்கும் சிவப்புப் புள்ளியை ஒரு 30 செக்கன்களுக்கு உற்று நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்,

பின்னர் உங்கள் கண்களை வேறு எங்காவது உள்ள ஒரு முகப்பரப்பை நோக்கித் திருப்புங்கள், அடுத்து கண்களை மூடுங்கள், மூடியவண்ணம் சிறிந்துநேரம் காத்திருங்கள்.

இப்போது உங்கள் நினைவுகளில் தெரிபவள் யார் எனச் சொல்லுங்கள்உங்கள் விழித்திரையில் அழகிய பெண் உருவம் அசைந்தபடி வருவதை அவதானிக்கலாம்அப்படி இல்லையாயின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்.. உங்கள் கனவு தேவதை காட்சி தருவாள்..