வணக்கம்
நண்பன் ஒருவன் (நினைப்பு ரொம்பவே ஸ்மார்ட்ன்னு) ஒரு நாள் சொன்னான்:
வெங்காயம் என்ற ஒன்றே உணவு வகையில் கண்ணீர் வரவைப்பது என்று,.....
நா என்ன பண்ணுனேன் தெரியுமா?
தேங்காய எடுத்து ஓங்கி முஞ்சுல எறிஞ்சேன்....ஹி ஹி கண்களில் கண்ணீரு.. எப்பூடீ
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
கரப்பான் பூச்சி அதன் தலை இல்லாமல் 9 நாட்கள் வாழ முடியும் சாப்பிட முடியாமலே மரணம் அடைகிறது |
சீட்டு விளையாடில் ஒவ்வொரு மன்னரும் உண்மையான வரலாற்றில் ஒரு அரசன் பிரதிநிதித்துவம்: ஸ்பைடு : கிங் டேவிட் - கிளப் : அலெக்சாண்டர் தி கிரேட் ஆட்டின் : சார்ல்மனேயில் - டைமன்ட் : ஜூலியஸ் சீசர் |
மனித இதயத்தில் உள்ள தசைகள் பத்து மீட்டர் தூரத்துக்கு காற்றில் ரத்தத்தை பீச்சி அடிக்கும் வலிமை கொண்டது. |
கண்ணை திறந்து கொண்டு ஒருக்காலும் தும்ப முடியாது |
நண்பன் ஒருவன் (நினைப்பு ரொம்பவே ஸ்மார்ட்ன்னு) ஒரு நாள் சொன்னான்:
வெங்காயம் என்ற ஒன்றே உணவு வகையில் கண்ணீர் வரவைப்பது என்று,.....
நா என்ன பண்ணுனேன் தெரியுமா?
தேங்காய எடுத்து ஓங்கி முஞ்சுல எறிஞ்சேன்....ஹி ஹி கண்களில் கண்ணீரு.. எப்பூடீ
மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
மயக்கம்மா......., இல்ல
ஏன் இந்த கிறக்கம்மோ?
ஏன் இந்த கிறக்கம்மோ?
குறிப்பு:
நல்ல தகவல்கள்
ReplyDeleteவழக்கமான நக்கல்ஸ்
ம்ம்ம் ..அருமை தோழரே
எங்கே போயிட்டீங்க ஆளையே காணோம்
நலமா
நன்றி தோழரே நலம் - ஆமாம் பண்டிகை கால விடுமுறை வந்தது இங்கு - தனிமையில் என்னத்தை.... இனிமை காண முடியுமா யோசித்ததின் விளைவு வுட்டுக்கு போய் இரு வாரங்கள் அப்படியே கோவை பதிவர்களுடன் (தனி பதிவு வரும் )....
Deleteஓ அப்படியா சரி சரி
Delete//மனித இதயத்தில் உள்ள தசைகள் பத்து மீட்டர் தூரத்துக்கு காற்றில் ரத்தத்தை பீச்சி அடிக்கும் வலிமை கொண்டது.//
ReplyDeleteசில முறை என் முகத்தில் அடிச்சிருக்கு...:) ஆபரேஷன் அப்போ..
வாங்க மருத்துவரே, ஷ் யபா....அதானே ஆபரேசன் அப்போ.. வந்த அன்னைக்கே பயமுறுத்துறீங்களே.
Deleteசூப்பரப்பு.. அதிலும் கரப்பான் பூச்சி பற்றி கேள்விப்பட்டதேயில்ல..!!
ReplyDeleteவாங்க மாமா, நலமா?
Deleteமயக்கமே...கிறக்கமே...கண்ட வுடன்....
ReplyDeleteஓவர் மயக்கம் ஒடம்புக்கு ஆகாது மாப்ள
DeleteJQKA , பத்துமீட்டர் பீச்சல், தும்மல் கண்ணீர்(அடுத்த வாட்டி நல்ல கருங்கல்லாப்பாத்து எறிங்க கண்ணீர் என்ன நத்தமே வரும்) தகவல்கள் நன்று.
ReplyDeleteகான் கு ரூ மேட்டரும் ஜீப்பரு...
அப்புறம் படத்துல இருக்கிற அம்மனி பேக்’கை கிள்ளுனவன் எவன்னு ஒழுங்கா சொல்லிருங்க.... எனக்கு அம்மனிக கஷ்டப்பட்டா மனசு தாங்காது சொல்லிபுட்டேன்....
சத்தியமா நாங்க இல்லைங்கோ வீடு மாப்ளே பண்றதையும் பண்ணிட்டு தேவை இல்லாம எங்களை கோர்த்து விடறதே வேலை போசிங்கோ
Deleteஇந்த உலகத்துல தகவமைப்புக்கு ஏத்த படி தன்னை மாத்திகிட்டு வாழற பூச்சியினம். உங்க மீசையை பார்த்து லேடீஸ் யாரும் பயப்பட மாட்டங்க இதேட மீசைய பாத்து பயந்து அலருவாங்க உண்டா...இல்லையா ?
ReplyDeleteஹா ஹா ஹா நண்பரே நச்சுன்னு சொன்னீங்க போங்க
Delete@பட்டிகாட்டான் JeySep 3, 2012 3:34:00 PM
ReplyDeleteஅப்புறம் படத்துல இருக்கிற அம்மனி பேக்’கை கிள்ளுனவன் எவன்னு ஒழுங்கா சொல்லிருங்க.... எனக்கு அம்மனிக கஷ்டப்பட்டா மனசு தாங்காது சொல்லிபுட்டேன்....
///////////////////////////////////
உங்களுக்கு முன்னாடி கமெண்ட் போட்டவரும் இந்த பதிவு போட்டவரும்தான் பங்கு!
ஒய் ஒய் மாப்ளே ஒய்
Delete@மயிலன்Sep 3, 2012 2:31:00 PM
ReplyDeleteசில முறை என் முகத்தில் அடிச்சிருக்கு...:) ஆபரேஷன் அப்போ..
//////////////////////////////
பிரசவ ஆபரேஷனின் போதா டாக்டர்..?அது குழந்தையின் சுச்சூவா இருக்கும்...!அய்யோ...!அய்யோ......!
மாப்ளே, இது எனக்கு தோணாம போச்சே...இருக்கும் இருக்கும்
Deleteஉங்கள் பாணியில் தகவல்களை அள்ளி தெளித்து விட்டீர்கள்! கலக்கல்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html
நன்றி நண்பரே
Deleteஅருமையான தகவல்கள் கலந்த நகைச்சுவை கலந்த....”)))
ReplyDeleteகரப்பான் பூச்சி,,,,
ReplyDeleteஅருமையோ அருமை,,
நன்றி
Deleteகங்காரு பெயர்க்காரணம் இன்று தான் அறிகிறேன் நண்பரே, அசத்தல்! :) :)
ReplyDeleteநன்றி வரலாறு
Deleteகரப்பான்பூச்சி அதான் அடித்தால் கூட சாகமாட்டேங்கிறது..
ReplyDeleteஆமாம் சகோ
Deletenice.,
ReplyDeleteசூப்பர் தகவல்கள்...அறியாத பலவும் கிட்டியது இங்கே...கங்காரு மேட்டர் எனக்கு மிக மிக மிக புதிது.....
ReplyDeleteநன்றி குருவி
Deleteஅண்ணே, ஏகப்பட்ட அறிவியல் தகவல்கள் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்
ReplyDeleteஅண்ணே,விஸ்கி -விஸ்கி மாதிரி ஏறுது.மப்பூஊஊ ஊஊஊ
அன்னைக்கு சிக்கல,, சிக்கி இருந்தா தெரியும்
Deleteகலக்கல்... (நீண்ட நாட்களுக்குப் பின்)
ReplyDeleteகரப்பான் போலத்தான் நம்ம வாழ்க்கையும் போல...ஹிஹி...ஆனாலும் உம்ம லொள்ளுக்கு அளவில்லாம போயிட்டு இருக்குய்யா...!
ReplyDeleteதேங்காயை எடுத்து ஓங்கி....
ReplyDeleteமனசாட்சிக்கு “மனசாட்சியே“ இல்லையப்பா...!!
புது பக்கம்...புது புது மெசேஜ்....புதுசா ஒரு ஜொள்ளு.....ம்ம்ம்ம்....கலக்குங்க பாஸ்....
ReplyDeleteகங்காரு போலவே எங்க ஊர் பக்கத்திலும் ஒரு கதை சொல்வார்கள் பாஸ்.. அடியக்கமங்கலம் னு ஒரு ஊர்.ஒரு பிரிட்டிஷ்காரன் அந்த ஊருக்கு வந்து ஒரு பொண்ண கூப்பிட்டு இது என்ன ஊருன்னு கேட்டிருக்கான்.அந்தப்பொண்ணு பயந்து போயி பக்கத்து வீட்டு மங்களத்தை.."அடி யக்கா மங்களம்.."-னு கூப்பிட்டுயிருக்கு.அவன் தப்பா புரிஞ்சிகிட்டு .."ஓ..திஸ் ஈஸ் அடியக்கமங்கலம் ....."-னு நோட் பண்ணிட்டு போயிட்டானாம்.
ReplyDeleteகங்காரு தகவல் அருமை.
ReplyDeleteஉங்க நக்கல் மற்றும் எழுதற ஸ்டைல் அருமை...
ReplyDeleteகடைசி பட ஹீரோயின் பேர் என்னவோ
ReplyDelete